செவ்வாய், 7 டிசம்பர், 2010

நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம். யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
manithan - யாதும்ஒரேயாவரும்கேளிர்,இந்தியா
2010-12-07 06:24:48 IST
திரு வாசகர்களே முதலில் ஹிந்து என்ற வார்த்தை மதத்துக்கு உரியது அல்ல,உண்மையில் இம்மதத்திற்கு சனந்தன தர்மம் அல்லது வேதாந்தி,இவ்வார்த்தைக்கு வேதத்தை கற்றோர் என்பது பொருள்.ஹிந்து என்ற வார்த்தை வேதத்திலேயும் இதிகாசங்களிலும் புரானகளிலும் குறிப்பு இல்லை. அது ஒரு சிந்து நதி கலாச்சாரத்தை குறிப்பிடும் போது வருவி பின்னர் வெள்ளையன் ஆட்சியில் இன ரீதியாக பாகுபாடு காட்ட பயன்படுத்ஹிய வார்த்தை. நம் ஒற்றுமையை சீர்குழைபதற்காக இப்போதுள்ள அரசியல் ஆதாயதிற்காக, இன்னொன்றும் இந்தியா என்பது தற்போதுள்ள மாநிலங்களை இணைத்த ஒரு பூகோள அமைப்பு,ஒரு நாடு,ஆனால் வரலாற்று படி சேரன் ஆண்டதை சேர நாடு எனவும் சோழன் ஆண்டதை சோழ நாடு எனவும் பாண்டியன் ஆண்டதை பாண்டிய நாடு எனவும் ஒவ்வொரு ஊரையும் ஒரு நாடாக நினைத்து இவ்வாறே வட இந்தியாவும் ஒவ்வரு சிறு பகுதியும் ஒரு நாடாகக கருதி ஆண்டனர்,ஆக இந்தியா என்பது ஒரு தேசமாக இல்லை ஆரம்ப சாம்ராஜ்ஜியங்கள் முதற்கொண்டு விடுதலைபெறும் வரை பல பிரிவினர் ஆண்டனர். திராவிடர்,ஆரியர்,இஸ்லாமியர் ,அசோகர்(புத்தர்),கிருத்துவர் என ஒவ்வொரு பகுதியாக ஆக ஹிந்ஹு என்ற ஒருவர் முழு இந்தியாவையும் ஆளவில்லை ....ஆக ஒற்றுமையோடு இருப்போம் ,ஒருவரை ஒருவர் நேசிப்போம் , தவறு இருந்தால் சுட்டி காட்டவும் பிறரை நோகடித்திருந்தால் வருந்துகிறேன் ,...
செந்தில்குமார் - மலேசியா,மலேஷியா
2010-12-07 06:16:52 IST
he will not get oscar award and also he will not get number one position in tamil nadu. he has talent but no maturity that is why rajini, a.r.rehman, shankar are shining better than kamal...
sasi - melbourne,ஆஸ்திரேலியா
2010-12-07 06:15:40 IST
கருத்து சுதந்திரம் பற்றி இங்கே பேசுபவர்களுக்கு !!! அவர் சொன்ன விஷயம் நன்று ஆனால் விதம் தவறு. காமத்தை பற்றி பேசுவது தவறல்ல, அதில் கடவுள் மற்றும் வழிபாடு சம்பந்தமான விஷயங்களை கலந்து அவருடைய மட்டமான விளம்பர உத்தி. கருத்து சுதந்திரம் வேறு, பிற உணர்வுகளை புண்படுத்துவது வேறு. இனிமேலாவது உங்களை மதிக்கிற மாதிரி நடந்து கொள்ளுங்கள் . மக்களுக்கு சகிப்பு தன்மை இருக்கும் வரையில் உங்களுக்கு நல்ல காலம்தான்....
Ramoji - Peoria,யூ.எஸ்.ஏ
2010-12-07 06:06:54 IST
கமல் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்; ஆனால் என் மனைவி வணங்கும் கடவுளை நான் கிண்டல் பண்ணுவது கிடையாது. அடிப்படை மரியாதை தெரியாத நீ நல்ல மனிதன் இல்லை. நீ ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட். பாலசந்தர் இல்லை என்றால் நீ இல்லை. நீ நல்ல கதை உள்ள படத்தில் நடித்து ரொம்ப நாள் ஆயிற்று. மார்க்கெட் உள்ள நபர்களை பயன்படுத்தி படம் பண்ணுவது தான் உன் வேலை (பிரபு தேவா, அர்ஜுன், மாதவன், ஷாருக்கான், கிரேசி மோகன்). வேலை முடிந்த வுடன் கழட்டி விடுவாய் நீ. உன்னுடன் ஹீரோயின் ஆக நடித்த பிறகு வேறு படம் கிடையாது (உன்னுடன் ஹீரோயின் ஆக நடித்தவர்களை கேட்டு பார்). உன் உறவினர்களில் உன்னை யாருக்காவது பிடிக்குமா என்று எண்ணி பார் (உன் மனைவி, மகள் உட்பட). ரத்த கண்ணீர் மாதிரி உன் கடைசி கால வாழ்க்கையில் குப்பை போல நடுத்தெருவில் நாய் போல நீ கஷ்ட பட வேண்டும்....
குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-12-07 06:03:55 IST
நானும் கமல் திறமைகளை போற்றுபவன் தான் .. ஆனால் இந்த கவிதையில் ரசிக்க என்ன இருக்கிறது?.... கமலுக்காக வக்காலத்து வாங்குபவர்களே...உங்கள மகளோ ...தங்கையோ இதை பற்றி பேசினால் என்ன சொல்வீர்கள் ... அவர்கள் அறிவு ஜீவிகள் என்றா ? எல்லாருக்கும் அவங்க சொந்த கருத்து இருக்கும் ..ஆனா அதை சொல்லும் லட்சணமா இது ? சும்மா கண்ணை மூடிக்கொண்டு எல்லா விஷயங்களையும் பாராட்ட வேண்டாமே.........
Atmanam - Austin,யூ.எஸ்.ஏ
2010-12-07 06:03:39 IST
I disagree with the comments of Chandra and Bala. The way description of women and sex in classical Tamil poetry is very different from what Kamal has written here. No where in classical Tamil you would find taunting a god about his sexual capability ( see the lines regarding Ranganathar and Prabhandam). Tamil poetry requires both the writer and the reader to be aware of "idam,porul,eval". Writing about sex needs finesse, which a half baked intellectual like Kamal lacks. If you want a song with finesse and subtlety, listen to Kannadasan's "sippi irukkuthu, mutthum irukkuthu" - in one line "thanga thattu enakku mattum" the poet is able to express the amorous lust of the hero. You don't have to be a supporter of HMK to say that this is a trash wrapped in pseudo secular, pseudo intellectual covering....
குரு - சென்னை,இந்தியா
2010-12-07 06:01:41 IST
இதுவும் ஒரு .. குரூப் படம் தானே. இதில் எப்படி இந்து சமயம் பற்றி மென்மையான கருத்து சொல்லுவார்கள்?...
V.Shakthvel - Mississauga,கனடா
2010-12-07 06:00:21 IST
Vannakam Our support for the hindu makkal katchi. we are always with you to do anything to establish our rights and responsibilities. Pl don't let him release this movie. He must be punished for what he has done. Don't let this fellow do the same mistake again....
Bad - USA,யூ.எஸ்.ஏ
2010-12-07 05:57:13 IST
இதை விட கேவலமாக சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் , புராணங்கள் என்ற பெயரால் படித்தவர்கள் நாம். இந்த வழக்கில் கமல் இந்து புராணங்களை உதாரணம் காட்டினால் உங்கள் கதி என்ன ...?...
V.Shakthivel - Mississaugua,கனடா
2010-12-07 05:52:57 IST
Hello Brothers It is not enough and it will not work out if you keep on writing comments to this fellow. you have to take him somewhere and give him good treatment then only he will be ok. He is given money by bloody anti hindu ......s, so he is doing all these nasty things. He didn't eat in a good hotel. if some give him good treat then he knows the in and out of hinduism. That is the way the Shiks thought abou the Hindus in the north and they came to know when Indira Gandhi was killed. Please tell the Kamal guy, " WATER IS THE MOST POWERFUL ELEMENT ON THE FACE OF THIS EARTH. He thinks he can say anything about Hinduism that is really absurd. We are watching him for a long time. There is no more time to tolerate this fellow any more....
selvam - angmokio,சிங்கப்பூர்
2010-12-07 05:52:43 IST
i like kamal good person...
வாசகன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-12-07 05:51:27 IST
திரு கமல் அவர்களே, நீங்கள் நாத்திகத்தை பரப்புவதாக நினைத்துக் கொண்டு, நாட்டில் மத ரீதியான உணர்வுகளையே தூண்டிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை போன்றோர் செய்யும் செயலில் மத அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் தாண்டி இன்று ஒவ்வொரு குடிமகனும் ஹிந்து மதத்திற்கு எதிராகவும், அதனை இழிவு படுத்தியும் அறிக்கைகள் வருவதை கண்டும் கொதிப்படைந்துள்ளான். நீங்கள் சினிமாவில் ஹீரோவாக இருந்து ஒரு புண்ணாக்கும் ஆகப் போவதில்லை. அட்லீஸ்ட், மேடைகளில் வேஷம் போடுவதை போல பொறுப்புள்ள ஆளாக இருக்கப் பாருங்கள். அது நீங்கள் ஹிந்து சமயத்திற்காக செய்ய வேண்டாம் - இந்த தேச அமைதிக்காக செய்யுங்கள்....
ஈரோட்டான் - erode,இந்தியா
2010-12-07 05:50:29 IST
வக்கிர புத்தியும்,மிருக இயல்பும் கொண்ட ஒரு கேவலமானப் பிறவியவன். உண்மையிலேயே இந்துக்கள் மானமுள்ளவர்களாயிருந்தால் இவன் படத்தை பார்க்கக் கூடாது .நாலு படத்தை ஊத்தி மூடினால் சினிமாவை விட்டே ஓடி விடுவான் ....
Priya - Chennai,இந்தியா
2010-12-07 05:47:32 IST
Hey Stupids Think about the great man Nityanada who taught hinduism to all the hindu people.You do not have guts to raise a case against Nityananda.But talking about a Good actor and about his family.Please mind all your own business and go and watch your family members especially who has daughters.Think about others before talking.They are also human beings.They also have a heart.First behave as a human.Follow ur gods word by showing ur love and mercy to others.Then start talking about this.really very bad....
வெங்கட் - சிங்கபோரே,இந்தியா
2010-12-07 05:39:07 IST
repeat........எப்பா கமெண்ட் எழுதின பெரிய மனுஷங்களா!!!! இந்து மடத்துல சொல்றத எல்லாம் கடைபிடிச்சு வாழ்ற மாதிரி பேசாதீங்க. நீங்க முதல்ல ஒழுக்கமா இருங்க, அப்புறம் பேச வாங்க.......
driver - கோயம்புத்தூர்,இந்தியா
2010-12-07 05:37:07 IST
திரு கமல், இந்த வயசுல இது உனக்கு தேவையா.....
தமிழன் - ஆஸ்திரேலியா,ஆஸ்திரேலியா
2010-12-07 05:21:33 IST
கமல் இந்து மதத்துக்கு எதிராக பேசவில்லை, மூட நம்பிக்கைக்கு எதிராகதான் பேசுகிறார். எதோ ஒரு கட்சி சும்மா பொலப்பில்லாம தூண்டிவிட ஏன் இந்த மக்கள் துள்ளுகிறார்கள். கமல் எப்பவும் தான் ஒரு ஹிந்து என்று தான் கூறுகிறார், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, அதில் கடவுள் என்று தெருவில் இருக்கும் ஒரு கல்லையும் கும்பிடலாம், ஒரு மனிதனையும் வழிபடலாம், கோவில் கட்டி கடவுள் என்று கும்பிடலாம், இல்லை, இயற்கை, செக்ஸ் என பலவகையில் வழிபடலாம், இதில் கமல், கலைஞர் ஒரு வகை இந்துக்கள். நீங்கள் எப்படி கடவுளை வழிபடுங்கள் என்று கோவில் கோவிலாக கட்டி மக்களை ஈர்கிரீர்களோ அதுபோலதான் அவர்கள் பேசும் பேச்சுக்களும். அவன் அவன் வேலைய பார்த்துகிட்டு குடும்பத்த பாருங்கப்பா....
LK - TX,யூ.எஸ்.ஏ
2010-12-07 05:09:57 IST
எலோருக்கும் வணக்கம். நான் அந்த பாட்டை கேட்கவில்லை. ஏன் என்றால் முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதரி ... பிடித்தவர்களை நாம் தான் உலக நாயகன் என்று பெயர் சூடி கொண்டாடுகிறோம் . இந்த ஆளும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அதை எல்லா இடத்திலும் கூறுமாறு ஆர்டர் செய்கிறான். இந்த ஆளுக்கு மட்டும் கொஞ்சம் கூட வெட்கம் இருந்தால் சிவாஜி அவர்களுக்கே எந்த பட்டமும் இல்லை எனக்கு எதற்கு என்று சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து எல்லா விழாக்களிலும் டாக்டர் பத்மஸ்ரீ உலகநாயகன் கமலஹாசன் என்று மார்தட்டி கொளுகிறான். இந்த உலகத்தில் இரண்டு பேரை ஊரார் முன் நிறுத்தி பஞ்சாயத்து தீர்ப்பு கொடுத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் ஒன்று கருணாநிதி மற்றொன்று கமலஹாசன். நான் வெறும் வாதத்திற்காக சொலவில்லை உண்மையிலுமே சொல்கிறேன். தயவு செய்து இதை இந்த இருவருக்கும் அனுப்பவும். இன்றைக்கும் மறக்க மாட்டேன் பாப்பான்கள் ஒழிக பூணலை அறுத்து எறி என்று தாம்பரம் டு எக்மோர் லோக்கல் ட்ரெயின்-ல் எழுதி வைத்த அராஜகத்தை. ஒரு கோதை நாயகிக்கு விழா எடுக்க யோசிக்கவில்லை ஒரு நாயன்மார்களுக்கு விழா எடுக்க யோசிக்க வில்லை ஒரு ஆழ்வார்களுக்கு விழா எடுக்க யோசிக்கவில்லை ஏன் ஒரு கம்ப நாடனுக்கு விழா எடுக்க யோசிக்கவில்லை, ஒரு பாரதிக்கு விழா எடுக்க யோசிக்கவில்லை, தற்போதைய கவிஞர் கண்ணதாசனுக்கு விழா எடுக்க யோசிக்கவில்லை, சென்றுவிட்டார் எங்கிருந்தோ வந்த ஒருத்தருக்கு. நாம் எப்போவுமே சிரிசார்க்கு வழிச்சிக்கaடி தான் அதை இப்போ ப்ரூவ் செய்கிறார் கருணாநிதி. நாம் நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். ஒன்று இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் irukkalam except Tamil Nadu, secondly, if we happens to stay in TN no watching any of this two figures programs that includes Tv shows and at any cost do not pledge your dignity for this folks election bribe like Gas Stove, TV etc... I am 43 year old now but, before my death I want to see Tamil Nadu in entirey different hand (no need to mention ruling, opposite, suporters, mainly no cinema actors actress, their heirs etc). wish you have very HAPPY START OF 2011 TAMIL NADU. Always hoping for the best for TN LK...
செம்பு - Chennai,இந்தியா
2010-12-07 05:04:17 IST
இது எல்லாம் படம் புப்ளிசிட்டி ஆவதற்கு மட்டுமே. இது அனைவரின் கூட்டு கைங்கர்யம்....
Guru - Brisbane,ஆஸ்திரேலியா
2010-12-07 04:49:26 IST
இது முதல் தடவை இல்ல..தசவதாரம் படத்திலும் இப்படிதான் நோகடிசாரு இவர். அடுத்து பாடல் மூலமாக ..சுனாமிக்கும் சாமிக்கும் முடிச்சு போட்டு படம் எடுத்தவரு தானே இந்த மாண்புமிகு கமல்ஹாசன் ..வேறென்ன எதிர்பார்க்க முடியும் இவரிடமிருந்து? எல்லாம் நம் தலைஎழுத்து!...
Chandra - Denver,யூ.எஸ்.ஏ
2010-12-07 04:22:14 IST
You did make absolutely correct statements. What is in there, is realitic expression of men and woman. What is an issue here? if some one does not want to see the movie, do not watch......
சசி - melbourne,ஆஸ்திரேலியா
2010-12-07 04:21:35 IST
நம்ம சுருதி ஹாசனுக்கும் இந்த மாதிரி ஒரு சூப்பர் கவிதை எழுதி தருவீங்களா ?. அப்டியே ஷகிலா கிட்ட ஒரு படத்துல நடிக்க வைப்பீங்களா? கலைன்னு வந்த பிறகு "அது" வும் கலை தானே !!!! அதையும் நீங்க குடும்பத்தோட பார்ப்பீங்க தானே?. கமல் rocks lets go for the hardcore action .!!!...
Bala - Melbourne,ஆஸ்திரேலியா
2010-12-07 04:18:25 IST
Dont understand why religious people are getting upset over ordinary matters. There are lot of matters inciting sex in most temples. Will they destroy them. Have they read Kamba Ramayanam. Many description about women are so bad in it. Will they burn it. I too believe in God. But fanatism is not acceptable. First read the books on religion & god. There are lot of take & dont takes in them. Be a good human being before talking about religion & God....
ஒரு இந்து - CBE,இந்தியா
2010-12-07 04:17:52 IST
இது கமல் உடைய கருத்து சுகந்திரம் அவருக்கு தோணுனத சொல்றாரு எழுதறாரு. இஷ்டம் இருந்தா கேளு இல்லன்னா மூடிட்டு போயே வேலைய பாரு. பெரிய இந்துவா...!!!! மதமாற்றம் செய்யறத ஒண்ணுமே பண்ணமுடியல. இன்னும் வேறு மதத்தினர கோயிலுக்கு உள்ள விடறதில்ல. public ஆ கமென்ட் அடிக்க வந்துட்டாங்க. நம்ம நாட்டில மட்டும் தான் கருத்து சொல்றதுக்கு உரிமையில்லை. மதம் என்பது செக்ஸ் மாதிரி. அத விட்டுக்குள வச்சுக்கனும்னு சொன்னவரு அவருதான். ஒரு மனுசனோட உளுணர்வுகளை அப்படியே சொன்னா தப்பு.....
Ganesan - Singapore,சிங்கப்பூர்
2010-12-07 04:17:01 IST
பல பெண்களை காதலியாகவும், கள்ளக் காதலியாகவும் கொண்ட இவருக்கு இந்து மதத்தின் அருமை புரிவது அரிது. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் கெளதமியை உட்கார வைத்து கும்பிட்டு விழு. இந்துக்கள் தான் இந்தியா. புரிந்து கொள்....
SASI - Melbourne,ஆஸ்திரேலியா
2010-12-07 04:07:39 IST
ஐயா கமல் அவர்களுக்கு , உங்களது தீவிர ரசிகன் நான் இந்த கேவலமான கவிதையை படிக்கும் வரையில். இதே கவிதையை ஒரு ஷகிலா படத்துக்கு எழுதி இருந்தீர்கள் என்றால் உங்களை வாயார வாழ்த்தி கவிதையில் மெய்மறந்திருப்பேன். உங்களுக்கு இது அழகல்ல.உங்களை சீ ..... உன்னை நினைத்தால் இப்போது அருவருப்பாக இருக்கிறது ......பிறர் மனதை புண்படுத்தும் எவனும் ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியாது. இந்த கவிதை உனக்கு ஆயுளுக்கும்....ஒரு அழுக்கு தழும்பு.... உன் படுக்கை அறையை வெளிச்சம் போட்டு காட்டுவதில் உனக்கு பெருமை என்றால் வைத்து கொள். தயவு செய்து மற்றவர் வீட்டு பூஜை அறையை கேவலப் படுத்தாதே !!!!...
girl - NJ,யூ.எஸ்.ஏ
2010-12-07 03:29:30 IST
I HATE KAMAL. FIT FOR NOTHING FELLOW....
Selva Periannan - Kenmare,யூ.எஸ்.ஏ
2010-12-07 03:24:01 IST
இந்து மதத்தை இழிவு படுத்துவதாக கமலமேல் போர் தொடுக்கும் இந்து மக்கள் கட்சி, இந்துமதத்தில் இருக்கும் மனித நேயத்துக்கு எதிரான ஜாதியை ஆராதிக்கிரார்களா? இந்து கோவில்களில் காமத்தை தூண்டும் விதத்தில் காட்சி அளிக்கும் சிலைகளை கண்டும் குருடர்களாக இருப்பது என்ன நியாயம்?...
ராம் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-12-07 03:08:54 IST
Dont justfy atheism and talk bad about other beliefs. How your bedroom happenings are personal for you,it applies hindus and their GOD's. So please dont take anything for granted....
நெல்லை தமிழன் - அழக்ஹோபர்,சவுதி அரேபியா
2010-12-07 02:53:22 IST
நீ தமிழ் நாடுக்கு பிடித்த கேடு, பணம் சம்பாரிக்க ஈராம் வலி இருக்கு ஏன்டா இந்த புலப்பு சீந்திட்டு பார் உனக்கும் பெண் குழந்தை இருக்கு. நல்ல தகப்பனா இரு,ஈது நெல்லை தமிழன் வேண்டுகோள்....
murugavel - chennai,இந்தியா
2010-12-07 02:50:01 IST
இவனெல்லாம் ஒரு நடிகன் ..... ஒரு நடிகன் எந்த மதத்தினைரையும் காயப்படுத்தக்கூடாது அவன் தான் உண்மையான மனிதன் ...எந்த மதத்தையும் சீண்டினால் விளைவு மிகவும் கொடூரமாக இருக்கும் ......
கிருஷ்ணன் - கோவை,இந்தியா
2010-12-07 02:46:42 IST
கமல் அவர்களே, படத்தில் முத்த காட்சி வெச்சோம.. நல்ல என்ஜாய் பண்ணுனோம இரு... அத விட்டுட்டு இந்துக்களுக்கு எதிராக செயல் படதே......
sreenivasan - chennai,இந்தியா
2010-12-07 02:19:13 IST
ஆதியில் இந்த நடிகர் பூண்ட நாத்திக முகமூடி பின்பு நிஜமாகி ,இந்து சமயத்தினை எவ்வளவு தாக்க முடியுமோ அவ்வளவு தாக்குவது என்று ஆகிவிட்டது. கேஸ் போட்ட இந்து முன்னணியருக்கு மனமார்ந்த நன்றிகள்....
சுரேஷ் - அமெரிக்க,யூ.எஸ்.ஏ
2010-12-07 02:09:43 IST
உன்ன எல்லாம் எவண்டா பாட்டு எழுத அனுமதிச்சது நீ ஒன்னும் அமெரிக்காவில் இல்ல அல்லது உன் படத்தை பார்க்க போறது ஒன்னும் வெளிநாட்டவர் இல்லடா முண்டம் ...தமிழன் தான் உன் படத்தை பார்க்க போறான்..அதுனால நீ தமிழ் மக்கள் ரசனைகேற்றவாறு படம் பண்ணு ......
மதுமிதா - California,இந்தியா
2010-12-07 02:07:27 IST
இந்து மதத்தை விமர்சிப்பதால்தான் இன்று கமல்ஹாசன் சினிமா துறையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் பெரும் கடனாளியாக உள்ளார். இந்து மதம் சொல்லும் ஏகபத்தினி விரதம் கமல் போன்றோருக்கு எப்படி பிடிக்கும்? சிற்றின்பம் ஒன்றே இவர் கண்ட மதம்!...
விஜய் - சென்னை,இந்தியா
2010-12-07 01:43:03 IST
எப்பா கமெண்ட் எழுதின பெரிய மனுஷங்களா!!!! இந்து மடத்துல சொல்றத எல்லாம் கடைபிடிச்சு வாழ்ற மாதிரி பேசாதீங்க. நீங்க முதல்ல ஒழுக்கமா இருக்குங்க, அப்புறம் பேச வாங்க....
ammiya - Denhelder,நெதர்லாந்து
2010-12-07 01:38:57 IST
தமிழ் சினிமாவில் முதல் முதல் முத்தக் காட்சியை அறிமுகப் படுத்தியவரும் இந்தப் புண்ணியவானே!!!!காதல் கோபிக்கு ஏராளமான ராதாதேவிகள்...அப்படிப்பட்டவரின் பாடல் எப்படி இருக்கும்????சுத்த அபத்தமான பாடல்....இந்த வயசிலையும் இப்படி இரு பாட்டுத் தேவைதானா???????...
ராம்செஸ் - erode,இந்தியா
2010-12-07 01:35:48 IST
அரை லூசு கமல் பெரிய அறிவு ஜீவி அப்பிடின்னு நினைசுகிட்டு எதவுடு பண்ணாத. உன் மொத்த குடும்பமே லூசு குடும்பம்...
VEERA - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-07 01:32:42 IST
Kamal oru arivu illadha oru muttal...
பெண் - tamilnadu,இந்தியா
2010-12-07 01:29:29 IST
கமல் sir நீங்க ஒன்றும் கவலை பட வேண்டாம் இந்த கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை .....
அசோக் - டொராண்டோ,கனடா
2010-12-07 01:27:43 IST
வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாத ஜென்மன், ignore him and these kinds of movies....
mohan - kmu,இந்தியா
2010-12-07 01:15:14 IST
கமல் ஒரு நல்ல நடிகனாக இருக்கலாம் .ஆனால் ஆனால் அவருடைய வாழ்க்கை சாக்கடை வாழ்க்கைதான் .அதனால் அவரிடம் நல்ல கருத்துக்களை எதிப்பார்ப்பது நம் தவறுதான் .இவனை போல் பேசுவதால் ஹிந்து மதம் எந்த விதத்திலும் தாழ்ந்து விடாது...
Mohamed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-07 01:13:44 IST
கமலுக்கும்,தமிழ்நாட்டு சினிமா பைத்தியங்களுக்கும் வேற வேலை இல்லை....
saravanan - abudhabi,இந்தியா
2010-12-07 01:07:59 IST
mr kamal no no no kaamam you are eligible for writing sex stories and you can act blue film ..as per your poet .you are correct you are not a genius ..please don,t hurt the heart of billion those who faith in hindu religion.in an interview u said sex is privacy but u r exposing vulgar through media ..i challenge u if u r brave can u open your mouth against other religios faith..........
Mohamed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-07 01:07:58 IST
Kamal & Cinema fans does not have any job....
Raj - saudi,இந்தியா
2010-12-07 00:56:18 IST
உனக்கு தைரியம் இருந்தால் மற்ற மதங்களை பற்றி பேசு பார்போம். தொடர்ந்து நீ இது போன்று பேசி வர இனி நான் உன்படங்களை பார்பதே இல்லை என்று முடிஉக்கு வந்துவிட்டேன் ஹிந்து மக்கள் எல்லோரும் இந்த முடிஉக்கு வரவேண்டும். நீ ஹிந்து மக்கள் ஆதரவு இல்லாமல் நீ பேரவாங்க முடியாது....
காமராஜ் - மஸ்கட்,ஓமன்
2010-12-07 00:47:10 IST
அறிவு ஜீவியாக இருந்தாலும் அதனை ஆக்க வழிகளுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும். மற்றவர்களையும் மதிக்கும் குணம்தான் அறிவாளிக்கு அழகு. மற்றவர்களை புண் படுத்தும் பேச்சிற்கு அறிவும் வேண்டுமோ....
king - chennai,இந்தியா
2010-12-07 00:46:12 IST
Kamal is telling the truth of life. This might be a stunt for publicity- but it is happening in India itself. The current thinking of people are changing. Change with the current wind....
த.செல்வன் - திருநெல்வேலி,இந்தியா
2010-12-07 00:40:09 IST
ஹிந்து சமுதாயமே ஹிந்து இளைய சமுதாயமே ஒற்றுமையாக ஒரு முடிவு எடுங்கள்.இனிமேல் கமல் நடித்த பழைய புதிய படங்களை பார்க்கமாட்டோம் என்று. இவ்புதிய படத்தை இருத்தினாலு மணி நேரத்தில் டப்பாவுக்கு அனுப்புங்கள்....
பாமரன் - தோஹா,கத்தார்
2010-12-07 00:35:25 IST
நம்ம ஊர்ல உள்ள நாத்திகர்கள் எல்லாம் இந்து மத கடவுள்களை மட்டும்தான் கேலி செய்து பேசுகிறார்கள். தைரியம் இருந்தா... நெஞ்சுல மாஞ்சா இருந்தா... மத்த மதக் கடவுள்களையும் இல்லைன்னு சொல்லி கேலி செஞ்சு பாருங்களேன். இந்துக்கள் மட்டும்தானே இளிச்சவாயர்கள். புள்ள குட்டிங்கள படிக்க வையுங்கடான்னு நீங்கதானே டயலாக் பேசினீங்க. உங்க புள்ள குட்டிங்கள படிக்க வச்சீங்களா???...
shankar - CHENNAI,இந்தியா
2010-12-07 00:17:31 IST
சும்மா எல்லாத்துக்கும் குறை சொல்லிடு இருக்கறது. பாடலை கவனிகரத விட்டு பொழப்ப கவனிங்க சிங்க குட்டிகளே.........
venkat - chennai,இந்தியா
2010-12-07 00:09:09 IST
கமல் நடிப்பில் சிறந்தவராக இருக்கலாம் .ஆனால் இதுவரை சமுதாயத்திற்கு அவர் படங்களினால் கிடைத்த நன்மை என்ன?தனிமனித வாழ்க்கையிலும் தூய்மை இல்லை.கமலின் இதுநாள் உழைப்பு விழாக்கு இறைத்த நீர்."சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் "...
தமிழன் - மதுரை,யூ.எஸ்.ஏ
2010-12-07 00:07:01 IST
ஹிந்துக்கள் எனது படம் பார்க்க வேண்டாம்னு சொல்ல தைரியம் இருக்கா? படம் பார்க்க உங்களுக்கு ஹிந்துக்கள் தேவை இல்ல ? மானம் கெட்ட பொலப்பு. ஹிந்துகளின் உணர்வை அசிங்க படுத்தாமல் உங்களால வாலமுடியாதுல ? ஹிந்துகளை பார்த்தல் கேவலமாக தெரியுதா ? விளைவுகள் விலை குடுக்க முடியாது....
சேகவி - mahe,செசேல்ஸ்
2010-12-07 00:01:48 IST
அந்த பாடலில் ஒரு பெண்ணின் விருப்பம் இப்படி இருக்கலாம் என்று ஒரு ஆண் பாடுவதாகவும் ஒரு ஆணின் விருப்பம் இப்படி இருக்கலாம் என்று ஒரு பெண் பாடுவதாகவும் வரும் வரிகள் இயல்பானவைதான்! பச்சையான வார்த்தைகள் வரிகளுடன் வந்த பாடல்களை ரசித்து விட்டு இந்த பாடல் வரிகளுக்காக போராடுவது நகைப்புக்குரியது!...
சுப்பிரமணி - துபாய்,இந்தியா
2010-12-06 23:49:44 IST
kamal this is too much, stop this nonsense....
வேல்முருகன் - மதுரை,இந்தியா
2010-12-06 23:18:31 IST
கமலுக்கும் கருணாநிதிக்கும் எச்சரிக்கை. இப்படியே இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்கவேண்டிவரும், சாது மிரண்டால் காடு கொள்ளாது....
பஜ்ஜிபை - chennai,இந்தியா
2010-12-06 22:57:01 IST
கருணாநிதியும், கமல்ஹாசனும் ஹிந்துவை கேவலமாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.ரெண்டு பெரும் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஹிந்துக்களின் ஆதரவு இல்லாமல் நீங்கள் ஒன்றும் புடுங்க முடியாது. உங்களக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் மூடிட்டு உட்காருங்கள். அதை விட்டுவிட்டு ஹிந்து கடவுளை ஏன் கேவலமாக பேசுகிறீர்கள். ஒழுக்கம் கெட்டவர்கள் தான் கடவுள் இல்லை என்று சொல்வான். இது ஒரு எச்சரிக்கை. உனக்கு திறமை இருக்கிறது ஆனால் திமிரும் இருக்கிறது. இது தொடர்ந்தால் நீங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்....
ஆ.முருகானந்தம் - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-06 22:45:02 IST
இது ஒன்றும் கமலுக்கு புதிது அல்ல. இது அவருடைய படம் பப்ளிசிட்டிக்கு செய்யும் சூட்சுமம் , படக்குழுவினர் இந்து சமுகத்தினரையும் மதிக்க வேண்டும்....
tamilanban - chennai,இந்தியா
2010-12-06 22:37:09 IST
கமலுக்கு இங்கிதம் என்பதே ! இல்லவேயில்லை. அதற்காக இங்கு வாழும் அனைவருக்கும இல்லாமல் போய்விடும் கமல் இந்துக்கள் மட்டுமல்ல வேறு எவரையும் புண் படுத்தாதீர் நமது கலாச்சாரத்தையும் !...

கருத்துகள் இல்லை: