அடைமழை
- நாடு முழுவதும் அவசர பணிக்கு ரூ.29 மில்லியன்
- கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துடன் தொடர்பு துண்டிப்பு
- படகுகள் மூலம் நிவாரணம் வழங்குவதில் இராணுவம் மும்முரம்
நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாடு முழுவதிலும் 75 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 70 ற்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டி ருப்பதுடன், வெள்ளப்பெருக்கால் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக