tamilthehindu : எம்.சரவணன் : மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தவும்,
எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பிரதமர் நரேந்திர
மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வராகவும், அதிமுக
பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும்,
ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக கொடி, சின்னம்,
பெயர் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமியும்,
ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி
தினகரன் ஆகியோரின் நியமனங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
பொதுச்செயலாளரின் அனைத்து அதிகாரங்களும் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகிய
இருவருக்கும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<.
இந்தச் சூழலில் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம்
கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 4-ம் தேதி உயர் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வரவுள்ளது. இப்படி நிலையற்ற நிலையில் இருக்கும் முதல்வர்
பழனிசாமி தலைமையிலான அரசை மத்திய பாஜக அரசு காப்பாற்றி வருவதாக திமுக,
காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.வெள்ளி, 29 செப்டம்பர், 2017
அதிமுக – பாஜக கூட்டணி:.. எம்ஜியார் பார்முலாவாம் .. இந்து பத்திரிகையின் பேராசை
tamilthehindu : எம்.சரவணன் : மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தவும்,
எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பிரதமர் நரேந்திர
மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வராகவும், அதிமுக
பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும்,
ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக கொடி, சின்னம்,
பெயர் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமியும்,
ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி
தினகரன் ஆகியோரின் நியமனங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
பொதுச்செயலாளரின் அனைத்து அதிகாரங்களும் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகிய
இருவருக்கும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<.
இந்தச் சூழலில் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம்
கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 4-ம் தேதி உயர் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வரவுள்ளது. இப்படி நிலையற்ற நிலையில் இருக்கும் முதல்வர்
பழனிசாமி தலைமையிலான அரசை மத்திய பாஜக அரசு காப்பாற்றி வருவதாக திமுக,
காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.பேராசிரியர் காஞ்ச அய்லயாவுக்கு எதிராக கொலைவெறி ... ஆந்திர "பிராமணர் சங்கம்
Ezhirko Pamaran Shanmugasundaram :
மெளனம் நமது எதிரி
மாபெரும் சிந்தனையாளரும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தமது குரலை ஓயாது எழுப்பி வருபவருமான பேராசிரியர் காஞ்ச அய்லயா பேராபத்தில் இருக்கிறார்.
.
அவர் அண்மையில் ஆராய்ச்சிபூர்வமாக எழுதிய புத்தகத்திற்காக கிடைத்திருக்கும் பரிசு : கொலை வெறித் தாக்குதல் மற்றும் கொடும்பாவி எரிப்புகள்.
.
ஆந்திரா தெலுங்கானா முழுவதும் ஆரிய வைசிய சாதி வெறியர்கள் (குறிப்பாக ஆந்திர "பிராமணர் சங்கம்") பேராசிரியர் காஞ்ச அய்லயாவுக்கு எதிராக ஊடகங்களில் ஓலமிடுகிறார்கள்.
.
பேராசிரியரை சாதிவெறியர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மனிதநேயத்திற்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
.
இப்பொழுது தன்னைத் தானே வீட்டுக் காவலில் இருத்திக் கொண்டிருக்கிறார் பேராசிரியர்.
.
எதுவும் வந்தபிறகு வருந்தி துயரப்படுவதைவிட வரும் முன் காப்போம்.
.
ஆம்
.
மெளனம் நமது எதிரி.
லட்சக்கணக்கான குழந்தைகளை கொல்ல துணிந்த மோடி அரசு:
நந்தன் ஸ்ரீதரன் : மோடி என்பவன் இந்திய மக்களை.. இந்திய வளங்களை காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் இந்தியாவை விற்பவன் என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை.. இந்தப் பதிவை படியுங்கள். மோடியின் ஈவு இரக்கமற்ற துரோகமும் வன்மமும் புரியும்..
Anbe Selva : லட்சக்கணக்கான குழந்தைகளை கொல்ல துணிந்த மோடி அரசு:
இந்தியாவில் நுரையீரலை தாக்கும் நிமோனியா தொற்றுநோயால் வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகள் இறக்கின்றார்கள். இதனை கட்டுப்படுத்தும் ’தடுப்பூசிகளை’ இந்தியாவிலேயே தயாரித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து இந்த இறப்பு விகிதத்தை குறைக்கவேண்டுமென்பதற்காக யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த நுரையீரல் நோய் தடுப்பூசியை (pneumococcal conjugate vaccine) (PCV) கொண்டு வந்தனர்.

இந்த தடுப்பூசி 13வகையான நோய் பரப்பும் பாக்டீரியங்களை எதிர்க்கும் ஆற்றல்
கொண்டது. இதன்படி இந்த தடுப்பூசியின் விலை 500ரூபாய்க்கு இந்திய சந்தையில்
கிடைக்கப்பெற்றது. இது வருங்காலங்களில் இன்னும் விலை குறையுமென்றும்
அதனால் இந்த இறப்பு விகிதத்தை குறைக்கலாமென்றும் இந்திய நோய் தடுப்பு துறை
கடந்த மே மாதம் அறிவித்தது.
கடந்த மே மாதம் அறிவித்தது.
போயஸ் to அப்போலோ - ஆம்புலன்ஸ் லீக் .செப்டெம்பர் 22- இரவு என்ன நடந்தது? ஆபத்தான நிலை வரை ஜெயாவை கவனிக்கவில்லையா? மருத்துவ முதல் அறிக்கை !
தினகரன் : சென்னை: போயஸ் இல்லத்தில் செப்டம்பர் 22-ம் தேதி இரவு மயங்கிய நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பு வந்ததும் 3 பேர் கொண்ட மருத்துவ குழு போயஸ் இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது. சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140/70 ஆக அதிகரித்திருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 எம்.ஜி. ஆக இருக்க வேண்டிய சர்க்கரை அளவும் 508 எம்.ஜி. என்ற அபாய நிலையில் இருந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kalai Mathi o Oneindia Tamil சென்னை: ஜெயலலிதாவின் உடல்நிலை ஆபத்தான நிலைக்கு செல்லும் வரை அவரை போயஸ் கார்டனில் யாரும் கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72 நாட்கள் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் எந்த நிலைமையில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த பேஷன்ட் கேர் ரிப்போர்ட் என்ற முதற்கட்ட அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

வியாழன், 28 செப்டம்பர், 2017
உண்ணாவிரதம் ஒரு பிளாக் மெயில் போராட்ட யுக்தி ,,, ஏமாந்தது தலித் ,, ஏமாற்றியவர் காந்தி ...
அம்பேத்காரின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக காந்தியார் மேற்கொண்ட உண்ணாவிரதம்
ஒரு பிளாக் மெயில் போல தலித்துக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட மிகப்பெரிய
மோசடி ! காந்தியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அன்று தலித்துக்கள்
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருப்பார்கள். எனவே அம்பேத்கார் வேறு வழியின்றி
காந்தியோடு சமரசம் செய்துகொண்டார். ... ஒரு கருத்து வாதத்தை திசை திருப்பி
உணர்ச்சியை கிளறி இரத்தத்தை வெள்ளம் ஓடவிடுவதை எப்படி மனித நேயம்
உள்ளவர்கள் ஏற்று கொள்ள முடியும் ? மறக்க நினைக்கும் கேள்விகள் மீண்டும்
மீண்டும் மறக்கவோ மறுக்கவோ முடியாதவாறு எழுந்து கொண்டேதான் இருக்கும் ..
அதுதான் அறம். எப்படியாவது மக்களின் உணர்ச்சியை கிளறி நாட்டில் இரத்த ஆறு
ஒடசெய்வற்கு உண்ணாவிரத்தை ஒரு ஆயுதமாக பாவிக்கும் பயங்கரவாதத்தை ஆரம்பித்து
வைத்தது குஜராத் காந்திதான் ., உண்ணாவிரதம் ஒரு அகிம்சையே அல்ல .. அது
மக்களை உணர்ச்சிவசப்பட செய்யும் ஒரு ஆயுதம் , மக்களை வீதிக்கு வரவைத்து
அதன் மூலம் நாட்டில் வன்முறையை உருவாக்கி அதன் மூலம் தனது நோக்கத்தை
நிறைவேற்ற முயற்சிப்பது ஒரு பயங்கரவாதம்தான் .. அதை அகிம்சை என்பது ஒரு
மோசடி ,.. இந்த உண்ணாவித தந்திரத்திற்கு காப்பி ரைட் உரிமை
எம்.கே.காந்திக்கு உரியது. .. இனியாவது நேர்மையாக வரலாற்று தவறுகளை
சீர்தூக்கி பார்த்து சுயசீர்த்திருத்தம் மேற்கொள்வது அவசிய தேவையாகும் . அறிவலாளன்
பெண்களை குறிவைத்து பாடல்கள் .... இவர்கள் கூறவருவது என்ன?
kirubamunusamy : காதலில்
ஏமாற்றப்படுவதாக பெண்களை சாடி வந்த பாடல்களை தொடர்ந்து விமர்சித்து
வந்ததன் விளைவாக, பொதுவாக பெண்களை சாடுவது குறைந்து, உன்னை மட்டும்
என்றானது. இன்றோ, குறிப்பிட்ட அந்த பெண்ணின் பெயர், விலாசம் ஆகியவற்றை கூறி
திட்டும் பாடல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.
இதிலிருந்து இவர்கள் சொல்ல விளைவது என்ன? ஒரு முறை காதலில் விழுந்து விட்டால் அந்த உறவை பெண்ணானவள் முறிக்கவே கூடாது என்றா? இது கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமைவாதத்தை முன்வைப்பதாகவே இருக்கிறது.
ஒருவர் மீது ஏற்படும் காதல், எந்த காரணத்திற்காகவும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அது வாழ்நாள் முழுவதும் நிலைபெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. இது இருபாலருக்கும் பொருந்தும்.

காதல் முறிவோ அல்லது திருமண முறிவோ ஏற்படும் போது அதில் தன் பங்களிப்பை
உணராது, அதற்கான முழு பொறுப்பையும் ஒரு ஆணின் தலையில் சுமத்துவதை எப்படி
கண்டிக்கின்றோமோ, அதுபோலவே ஆண்களும் அம்முறிவில் தங்களுக்கு இருக்கும்
பங்கையும், பொறுப்பையையும் உணர்தல் அவசியம்.
ஆனால், காதல் என்ற பெயரில் அடுத்தவரை ஏமாற்றி, சுரண்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பால் பேதமில்லை.
ஆக, இனியாவது காதல் தோல்வி என்ற பெயரில் பெண்களை மட்டுமே பொறுப்பாக்கி, அவர்கள் மீது வெறுப்பை உமிழும் பாடல்களை தவிர்ப்போமாக!

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !
ஒருவேளை அனிதா தற்கொலை செய்யாமல் உயிரோடு இருந்து, ஏதாவது தொலைக்காட்சி நிலையத்துக்கு விவாதத்துக்கு வந்திருந்தால், என்ன நடந்திருக்கும். ”1176 மார்க் வாங்கிய நீ, நீட் தேர்வில் பாஸ் செய்யவில்லை என்பதால், அந்த மார்க் எப்படி வாங்கினாய் என்பதே சந்தேகமாக இருக்கிறது. நீ அன்ஃபிட்” என்று பேசி இருப்பார்கள்.
இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் உட்கார வைத்துத்தான் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துகிறார்கள். நீட் ஒரு தவிர்க்க இயலாத எதார்த்தம் என்ற கருத்தைத் திட்டமிட்டு பரப்புகிறார்கள். திணிக்கப்படுவதையெல்லாம் ஏற்றுக் கொள்வதென்றால், காவிரி முதல் இந்தி வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
இன்று அனிதாவுக்காக வாதாடுகிறவர்கள், நிர்மலா சீதாராமன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்கிறார்கள். முதல்முறையாகவா ஏமாற்றுகிறார்கள்? காவேரி பிரச்சனையில், பணமதிப்பழிப்பில், பாபர் மசூதி இடிப்பில், ஆதார் வழக்கில் எல்லாவற்றிலும் இதைத்தான் செய்தார்கள்.
ஜெ.மரணத்தில் அமைச்சர்களுக்குப் பங்கு: புகழேந்தி
மின்னம்பலம்: ஜெயலலிதா
மரணத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது. எனவே, அமைச்சர்களிடம்
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில்
தினகரன் அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர்
புகழேந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சொத்து குவிப்பு வழக்கில்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கையெழுத்து நான் போடவில்லை இளவரசிக்கு தான் ஜாமீன்
கையெழுத்திட்டேன். ஜெயலலிதாவை கண் இமை போல சசிகலா காத்தார்.கேரளா - ஆணின் கைகள் பெண்ணுக்குப் பொருத்தம்! ஆசியாவிலேயே முதல் ..

மின்னம்பலம்: ஆசியாவிலேயே முதல்முறையாக கேரளாவில் இளம் பெண் ஒருவருக்கு ஆணின் கைகளைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஃபகிர்கெளடா சித்தனகெளடா என்பவருக்கு ஸ்ரேயா சித்தனகெளடா (19) என்ற மகள் உண்டு. ஸ்ரேயா கடந்த ஆண்டு கல்லூரிக்குச் செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார்.
எர்ணாகுளம் ராஜகிரி கல்லூரியில் சச்சின் என்ற மாணவர் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். இவர், சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். அப்போது, அவரது உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டன. சச்சினின் கைகளை ஸ்ரேயாவுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

சு.சாமி :பாகிஸ்தானை நான்காக பிரிக்கவேண்டும்! பாகிஸ்தானை மட்டுமா ? நல்லா யோசிச்சு பாருங்க.....
பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்த ரம்ஸான் அகமது பாரே என்பவர், விடுப்பு எடுத்து கொண்டு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். நேற்றிரவு, அவர் வீட்டில் இருக்கும் போது சில தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரமீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.< இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, “அழுது புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. முன்னதாக, பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாக நாம் பிரிப்பதாக இருந்தோம். இப்போது, நான்கு துண்டுகளாக பிரிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்தார். மின்னம்பலம்
தமிழக அரசின் மிக முக்கியமான நான்கு வழக்குகள் நவம்பரில் தீர்ப்பு?
இரட்டை இலை.. தினகரனுக்கு அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள்
தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க, தினகரனுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக இரண்டாக பிரிந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகரில் இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால், கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்பட்டது. இதுவரை இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்றுகூறி இரு அணியினரும் லட்சக்கணக்கில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர் அணிகள் இணைந்ததை தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி டெல்லி சென்ற ஒருங்கிணைந்த அதிமுகவினர், அணிகள் இணைந்ததற்கான கடிதத்தை அளித்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

காங்கிரஸ் எம் எல் ஏக்கள் எடப்பாடி அரசில் ? ஐந்து எம் எல் ஏக்களுக்கு அமைச்சு பதவி?
ஓகே சொல்லிவிட்டால் கட்சித்தாவல் சட்டம் பாயாது என்றும் மீதியுள்ள சுமார் 3 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.>தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவையுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகொடுத்தால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது அவரது எண்ணமாக இருப்பதாக தெரிகிறது. வெப்துனியா இச்செய்தி உண்மையாக இருந்தால் மிகவும் நல்ல செய்தி ... திருநாவுகரசு இருக்கவேண்டிய இடம் அதிமுகதானே? தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒரு தேசிய கட்சி காணமல் போவது தமிழகத்துக்கு நல்லதுதானே?
மாணவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களுக்கு அழைத்துச் செல்ல தடை. உயர்நீதிமன்றம்
அரசு நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல தடைவிதித்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அந்த தடை உத்தரவினை
உறுதிசெய்து தற்போது தீர்ப்பளித்துள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை அரசு கடந்த ஜூலை முதல் நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்வதாகக் கூறி, அதற்கு தடைவிதிக்கக் கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வதற்கு தடைவிதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினை பரிசீலனை செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவசர அவசரமாக நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மாணவர்களின் நலனுக்காகவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாணவர்களின் பல்வேறு விதமான திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

15 லட்சம் தருவதாக மோடி கூறவே இல்லை ,, தமிழிசையின் பச்சை பொய் .. இதோ ஆதாரம் !
Adv Manoj Liyonzon
·
Retweeted Doha Talkies (@dohatalkies):
மோடி 15 லட்சம் தருவதாக எப்போது கூறினார். டுமிழிசை
எக்கோய்., செருப்பால அடிப்போம்.. இந்த வீடியோவ பாத்துட்டு தூக்கு மாட்டி செத்துரு. . https://t.co/MU5L3k77F5
நடராஜனை பார்க்க சசிகலா விரும்பவில்லை? .. சிறை விடுப்பு கேட்கவில்லை

மருத்துவமனையில், உயிருக்கு போராடும் கணவர் நடராஜனை பார்க்க, 'பரோலில்' வர, சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடராஜனுக்கு, சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய >கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சசிகலாவை, கர்நாடக, அ.தி.மு.க., செயலர், புகழேந்தி சந்தித்து, 'பரோல் விடுமுறையில் வந்து,நடராஜனை பாருங்கள்' என, கூறியுள்ளார். பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படியும், சசிகலாவிடம், வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அம்மனுவில் கையெழுத்து போட, சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார். ஜெயா , சசிகலாவை அபகரித்து கொண்டார்.. பலமில்லாத நடராஜன் சும்மா சப்தம் போட்டு கொண்டு வலம் வந்தார்.. இப்போ ஜெயா இல்லாததால் அபகரிக்க பட்ட பெண் குழம்பி நிற்கிறார்..
விஜயகாந்த் கட்சி ex எம் எல் ஏ பாஜகவில் ஐக்கியம் ... ஏராளமான ஆதரவாளர்களோடு ....

மின்னமலம்: தேமுதிகவின்
பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காரைக்குடியில் செப்டம்பர் 30ஆம்
தேதி நடைபெறவிருக்கிற நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பாஜக வலை
வீசுகிறது என்றும் தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ. பாஜகவில் இணையப் போகிறார்
என்றும் மின்னம்பலத்தில் நேற்று.
மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மாலை சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தர்மபுரி முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ. பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் கணிசமான தேமுதிகவினரும் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் முரளிதர் ராவும் கலந்துகொண்டார்.

நடராஜன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது.
அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு
கடந்த 10-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தீவிர கண்காணிப்பு
சிறுநீரகம் செயலிழந்ததால், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. கல்லீரல், சிறுநீரகம் வேண்டி தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை உறுப்புகள் கிடைக்கவில்லை.
சுரேஷ் கோபி - சோரம் போன கேரளா நடிகன் + அரசியல்வாதி .. பார்ப்பனர்கள் கடவுள்களாம் .. ஆண்டவரே அடுத்தது நீயா?
Balajee Bala ·
பூணூல் போட்டவர்கள் கடவுள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு பிராமிணனாக பிறக்க ஆசைப்படுகிறேன். -பாஜக MP-யும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி-அது மெல்ல மெல்ல கேரளாவையும் தாக்கிக்கிட்டு இருக்கு. தமிழ்நாட்டுக்கு ஸ்லீப்பர்செல்களை கூட நியமிச்சுடுச்சு..! ஏதோ, பாட்டிலோட்டை ஒடச்சி, மாஞ்சா நூல் செஞ்சி, அடுத்தவன் நூலுக்கு டீல் உட்டு அறுக்குற ஊருங்குறதால நம்ம ஊரு இவ்ளோ நாள் தப்பிச்சிச்சிகிட்டு இருந்திச்சு.
ஆனா இவ்ளோ நாளு நீ மாஞ்சா நூலுன்னு நம்பிகிட்டு இருந்த ஒன்னு இப்போ டீலாகி போயி ஒசரமான எடத்துல ஓட்டிகிச்சு. அண்ணாந்து பாத்து "ஆண்டவரே ஆண்டவரே"ன்னு கன்னத்துல போட்டுக்காத. இப்போ அடிச்சிக்கிட்டு இருக்குற சூரகாத்துல அது மறுபடியும் தானாவே பறந்து வந்து குப்பை தொட்டில விழுந்துடும். சூதானமா இருந்துக்க குமாரு.
ஐ எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கேரளா பாதிரியார் விடுதலை
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பாதிரியார் தாம் உழுன்னலில் இந்தியா திரும்பினார்
புதுடெல்லி, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாம் உழுன்னலில். ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அங்கு பாதிரியார் தாம் பணியாற்றி வந்ததுள்ளார்.கடந்த 2016 மார்ச்சில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் முதியோர் இல்லம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதிரியார் தாமை பிணைக்கைதியாக பிடித்துச் சென்றனர். தன்னை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பரில் வீடியோ மூலம் தாமஸ் வேண்டுகோள் விடுத்தார்.

நீட் மிருகம் வேட்டையாட வருகிறது ... மிக அருகில் .. அடித்து விரட்டுங்கள்
Anitha Natarajan Jayaram : சிபிஎஸ்சி தரம்" கும்பல் எல்லாம் வரிசைல வாங்க...//கோர முகத்தை NEETட்டும் மிருகம் -- கோச்சிங் கிளாஸ் கொடுமைகள்.. பெற்றோர்களின் வாக்குமூலம் - 1 மகன் இந்த வருடம் 6 ஆம் வகுப்பு. பின்னர் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை, அதனால் பிள்ளையின் எதிர்கால நலன் கருதி, பல முனை விசாரிப்புகள் மற்றும் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு மகனை ஊரில் சிறந்தது என்று சொல்லப்பட்ட அந்த சிபிஎஸ்ஈ பள்ளிக்கு மாற்றினோம். இந்த வருடம் விட்டால் நடுவில் பள்ளியை மாற்றுவது கடினம், என்று தீர முடிவெடுத்து செயல்படுத்தினோம்.
இனி கவலை இல்லை. சிபிஎஸ்ஈ பள்ளியில் சேர்த்துவிட்டோம். மகன் தினமும் மாலை 5
மணிக்கு வீடு திரும்பி 9 வரை வீட்டுப்பாடம், மறுநாளைய க்ளாஸ் டெஸ்ட்கள் என
இருக்கிறான், கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் எடுப்பான். அது மட்டுமல்லாது
இப்போதே ஒலிம்பியாட், ஆல் இண்டியா சயன்ஸ் டெஸ்ட் போன்ற வருடாந்திர
தேர்வுகளில் அவ்வப்போது நூறும், இருநூறுமாய்க் கட்டணமாக வாங்கிச்
செல்கிறான். கட்டாயம் +2 வுக்குப் பின் வரும் முக்கியமான போட்டித்
தேர்வுகளிலும் நன்றாக செய்வான் என்று உற்சாகமாக இருந்தது எங்கள்
இருவருக்கும். எல்லாம் நல்லவிதமாகப் போய்க் கொண்டிருந்தது,
தமிழக அரசு தலைமை கிரிமினல்கள் இருவர் ஒய்வு ... குட்கா ஜோர்ஜ் ... ரெட்டி கூட்டாளி ராம் மோகன் ராவ்
Shankar A :
ராம் மோகன் ராவ் இந்தியாவில் எந்த மாநில தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும் வருமான வரி சோதனைகள் நடைபெற்றிராத ஒரு நிலையில், முதன் முதலாக தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனைகள் நடைபெற்ற புகழுக்கு சொந்தக்காரர்.
சேகர் ரெட்டி போன்ற மணல் கொள்ளையர்களின் உற்ற தோழன். ஜெயலலிதா பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் கணக்குப் பிழையோடு விடுதலையானதன் பின்னால் உள்ள பேரங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.இவரும் இன்று ஓய்வு பெறுகிறார்.
ஜோர்ஜ் சேட்டன் சென்று வா சேட்டா சென்று வா
சென்னை மாநகர காவல்துதறை வரலாற்றிலேயே இது வரை வசூலிக்காத ஒரு பெரும் தொகையை மாமூலாக வசூலித்தவர் என்ற பெருமையோடும், தீயணைப்புத் துறையில், கட்டிட அனுமதிக்கு, பெரும் தொகைகளை வசூலித்தவர் என்ற பெருமையோடும் இன்று குட்கா சேட்டா ஓய்வு பெறுகிறார்.
ராம் மோகன் ராவ் இந்தியாவில் எந்த மாநில தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும் வருமான வரி சோதனைகள் நடைபெற்றிராத ஒரு நிலையில், முதன் முதலாக தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனைகள் நடைபெற்ற புகழுக்கு சொந்தக்காரர்.
சேகர் ரெட்டி போன்ற மணல் கொள்ளையர்களின் உற்ற தோழன். ஜெயலலிதா பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் கணக்குப் பிழையோடு விடுதலையானதன் பின்னால் உள்ள பேரங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.இவரும் இன்று ஓய்வு பெறுகிறார்.
ஜோர்ஜ் சேட்டன் சென்று வா சேட்டா சென்று வா
சென்னை மாநகர காவல்துதறை வரலாற்றிலேயே இது வரை வசூலிக்காத ஒரு பெரும் தொகையை மாமூலாக வசூலித்தவர் என்ற பெருமையோடும், தீயணைப்புத் துறையில், கட்டிட அனுமதிக்கு, பெரும் தொகைகளை வசூலித்தவர் என்ற பெருமையோடும் இன்று குட்கா சேட்டா ஓய்வு பெறுகிறார்.ஜெ. சிகிச்சை அறையில் சிசிடிவி இல்லை: அப்பல்லோ நிர்வாகம்!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து சமீபத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டார் என்றும் நாங்கள் பொய் சொன்னோம்” என்று கூறியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய தினகரன், தங்களிடம் சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும், ஆனால் சசிகலாவால் எடுக்கப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார். இது ஒருபுறமிருக்க ஜெயலலிதாவை நான் பார்த்தேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, ஜெயலலிதா மர்ம மரணத்தை விசாரிக்கும் விசாரணை ஆணையராக நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.
அமெரிக்கா பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.
விஜய் பக்கிரி : தமிழ்நாட்டிலிருந்து
அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி
வரும் இவ்வேளையில், இங்கு வசிக்கும் பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைத்து,
பெரியார்-அம்பேத்கர் ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்கை கோட்பாடுகளை
அமெரிக்காவில் பரவச் செய்யும் நோக்கில், அடுத்த தலைமுறைக்குச் சரியான
புரிதலோடு கொண்டு செல்வதற்காக கடந்த 14 - ஏப்ரல் -2017 புரட்சியாளர்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், தோழர் கொளத்தூர் மணி அவர்கள்
முன்னிலையில் பன்முனைத் தொலைத்தொடர்புக் கூட்டத்தின் வாயிலாகத்
தொடங்கப்பட்டது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்.
இந்த அமைப்பு தொடங்கியதிலிருந்து மாதம் ஒர கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.. இதில் தமிழ் நாட்டிலிருந்து எழுத்தாளர்கள், தலைவர்கள் , சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் பன்முனைத் தொலைத்தொடர்புக் கூட்டத்தின் வாயிலாக, அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிப் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

ஜெனீவா -- ஐ.நா .வைகோவுக்கு 2 பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் ...
tamilthehindu : ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர்
வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு
அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தைத்
தொடர்ந்து தமிழ் அமைப்புகள் அளித்த புகாரின்பேரில் ஐ.நா. அமைப்பு, வைகோவின்
பாதுகாப்புக்காக 2 அதிகாரிகளை நியமித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 36-வது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்று பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் உரையாற்றிய அவர், “இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார். அவர் பேசி முடித்த பிறகு சிங்களர்கள் சிலர் அவரை தாக்க முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)