ப. ஜெயசீலன் :
ஸ்வாதி கொலை குறித்து நான் முதன் முதலில் பத்திரிக்கை செய்தியாக படித்த
பொழுது அந்த கொலையின் ஊடாக நிகழ்த்த பட்டிருந்த அந்த வன்முறை மிக மிக
அதிர்ச்சியாகவும் மிக மிக அறுவெறுப்புப்பூட்ட கூடியதாகவும் இருந்தது.
எனக்கு அந்த செய்தியை படித்த பின் ஏனோ முதலில் நினைவுக்கு வந்த பெயர்
சமுத்திரக்கனி.
சமுத்திரக்கனியின் “நாடோடிகள்” படத்தை நான் பார்த்த பொழுது ஒரு நாகரீக
சமூகத்தில் ஒரு வெகுஜன ஊடகமான சினிமாவில் இப்படி பட்ட கதையை சிந்திக்க
கூடிய ஒருவரால் எப்படி இயக்குனராக மாற முடிந்தது என்று நிஜமாகவே எனக்கு
அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவதும்
பின் அவர்களுக்குள் ஏற்படும் ஒரு முரண்பாடு காரணமாகவோ அல்லது சலிப்பு தன்மை
காரணமாகவோ அல்லது கருத்தொற்றுமை இல்லாத காரணத்தினாலேயோ அவர்கள் பிரிவது
என்பது உலகம் முழுவதும் ஒரு நாகரீக ஏன் பழங்குடிகள் சமூகத்தில் கூட
நடைமுறையில் உள்ள நியதிதான் பழக்கம்தான். அதனை சட்டமும் ஏற்று கொண்டுதான்
விவாகரத்து நீதிமன்றங்களை வழங்கி உள்ளது.
புதன், 3 ஆகஸ்ட், 2016
முன்னாள் குற்றப் பழங்குடிகள், கைதேர்ந்த கொலைக் குற்றவாளிகள்” கிரண் பேடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் இனவெறி ட்விட்!,
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி : ஒரு குறிப்பிட்ட இனத்தை பிறப்பால் குற்றவாளிகள் என அழைப்பது, இந்திய
அரசியலமைப்பு உத்திரவாதமளித்துள்ள அவர்களின் கண்ணியத்துடன் வாழும் அடிப்படை
வாழ்வுரிமைக்கு எதிரானது என்று உங்களுக்கு தெரியாதா?புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஐபிஎஸ் பணியிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னமும் போலிஸ் அதிகாரியைப் போலவே நடந்துகொள்கிறார்.
ஆகஸ்டு 2-ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பதிவில், “முன்னாள் குற்றப் பழங்குடிகள் கொடூரமானவர்களாக அறியப்பட்டவர்கள். குற்றங்களைச் செய்வதில் அவர்கள் கைத்தேர்ந்தவர்கள். அரிதாகப் பிடிப்பட்டு, தண்டனை பெறுவார்கள்” என இனவெறி தொனிக்க பதிவு செய்திருக்கிறார். புதுச்சேரியில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றது குறித்த பதிவாக இது இருக்கலாம். சிறையில் உள்ள தண்டனை பெற்ற அல்லது வழக்கு விசாரணையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் படங்கள் வெளியாவதை அவர்களுடைய சமூக வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்ற அடிப்படையில் வெளியிடுவதை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்க்கிறார்கள்.
ஜக்கி வாசுதேவ் என்ற சமூக விரோதி
.savukkuonline.com :ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மிஞ்சும் அளவுக்கு, ஆன்மீக வியாபாரம் செய்து
வருபவர்தான் ஜக்கி வாசுதேவ். இந்த ஆன்மீக வியாபாரியின் முகத்திரையை முதன்
முதலில் கிழித்தது சவுக்குதான். மூன்று கட்டுரைகள் மூலமாக, ஜக்கி யார்
என்பது விரிவாக அம்பலப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா
மையங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ?
முதன் முதலாக ஈஷா குறித்து கட்டுரை எழுதிய பிறகு, ஈஷா குறித்து பல்வேறு தகவல்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. முதல் கட்டுரை எழுதுவதற்காக கோவை ஈஷா மையம் சென்று களமாடியபோது பல்வேறு உண்மைகள் தெரிய வந்தன. ஏதோ மர்மமாக நடக்கிறது என்பதை உணர்த்தவது போலவே, ஏகப்பட்ட கெடுபிடிகள். வெளியே பதிவு செய்து, பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள்.
ஜாக்கி வாசுதேவ் ஆச்சிரமம்... உயிர் பயத்தில் உளறும் கீதா ,லதா .. குமுறும் தாய் சத்தியஜோதி
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் காமராஜ். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவரது மனைவி சத்திய ஜோதி. கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மைய நிர்வாகம் தங்களது இரண்டு மகள்களை வசியப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பெற்றோர்கள், தங்களது பெற்றோர்களை மீட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
தனது மூத்த மகளான கீதா, எம்.டெக். லண்டனில் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக். முடித்து இருந்தார். நாங்கள் குடும்பத்தோடு ஈசா யோகா மையத்தில் யோக பயிற்சியில் சேர்ந்தோம். எனது மகள்களை மூலை சலவை செய்த ஜக்கி வாசுதேவ் நான்தான் கடவுள் எனக்கூறி, நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திருமணம் நடக்காமல் இருக்க இருவருக்கும் மொட்டை அடித்து சாமியாராக்கி, காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாகவும், தங்கள் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டிய பெற்றோர்கள், தான் பெற்ற மகளை பரதநாட்டியம் பயிற்றுவித்து நல்ல படித்த பையனுக்கு திருமணமும் முடித்து கொடுத்தான் ஜாக்கி. ஊரான் வீட்டு குழந்தைகளை மூளை சலவை செய்து... படுபாவி... துபாய்: எமிரேட்ஸ் விமானம் தீப்பிடித்தது. பயணிகள் பாதிப்பில்லை.. திருவனந்தபுரத்தில் இருந்து..
துபாய்,
உலகில்
மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில்
எமிரெட்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விமான சேவை
நிறுத்தப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையிறங்கிய போது மோதி விபத்தில் சிக்கியது.
எமிரெட்ஸ்
விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் இருந்து பயணிகள்
அனைவரும் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டன. அப்போது தரையில் மோதிய
விமானத்தில் தீ விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும்
மீட்பு குழுவினர் விமானத்தில் பிடித்து இருந்த தீயை அணைக்கும் பணியை
தொடங்கினர். இதற்கிடையே விமானத்தின் நடுப்பகுதி மற்றும் வால்பகுதி
எரிந்துவிட்டது.
உலகில் மிகவும் பரபரப்பான விமான
நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில் இந்த விபத்து நேரிட்டதை
தொடர்ந்து விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி தேர்வானதற்கு ஜெ.தான் காரணம்..குன்னூர் எம் எல் ஏ ராமு
நேத்து ஒபாமா போன் பண்ணி வாசிங்டன் தொகுதி தான் வேணும்னு ஒரே டார்ச்சர்..
அய்யோ அப்பறம் என்னாச்சிணே?<
சரி கழுதையேன்னு அம்மா கிட்ட பேசி அதையே வாங்கி குடுத்துட்டேன்..
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வா னதற்கு முதல்வர்
ஜெயலலிதாவே காரணம் என அதிமுக உறுப்பினர் ஏ.ராமு (குன்னூர்) பேசினார்.
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வா னதற்கு முதல்வர்
ஜெயலலிதாவே காரணம் என அதிமுக உறுப்பினர் ஏ.ராமு (குன்னூர்) பேசினார்சட்டப்பேரவையில் நேற்று வனம், சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய
துறைகளின் மானியக் கோரிக் கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
அமெரிக்க அதிபர் வேட் பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் வேட்பாளராக தேர்வாகி இருப்பது
இதுவே முதல் முறை.
சசிகலா புஷ்பா தலைமறைவு? அதிமுக குண்டர்கள் சசி புஷ்பாவின் உறவினர் வீடுகளை தாக்கினர் ....
முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால்,
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா அவரது டெல்லி
வீட்டில் இல்லை என்று தகவல் பரவியுள்ளது. அவர் எங்கே என்ற கேள்விகளும்
எழுந்துள்ளன.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியாக வலம் வந்தவர் சசிகலா புஷ்பா. சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் இவர் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அறைந்து பரபரப்பில் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா புஷ்பாவை போயஸ் தோட்ட இல்லத்திற்கு அழைத்து முதல்வர் ஜெயலலிதா விசாரித்ததாக கூறப்பட்டது.
அடுத்த நாள் ராஜ்யசபா கூட்டத்திற்கு வந்த சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது தலைவர் தன்னை அடித்து விட்டதாகவும், தன்னை எம்.பி பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறி அழுது புலம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுக குண்டர்கள் படம் இடம்பெறவேண்டிய இடத்தில தவறுதலாக பாத்திமா பாபு ரங்கராஜ் பாண்டே ஆகியோரின் படம் உள்ளது. இவர்கள் அதிமுக அல்லது அம்மாவின் விசுவாசிகளே தவிர குண்டர்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறோம்

சசி புஷ்பா விவகாரத்தில் தம்பிதுரையின் (செலக்டிவ்) அஜாக்கிருதை?
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி தொடருவார்; இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு
சென்னை,
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடருவார்
என்று இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா
அறிவித்துள்ளார்.
பேட்மிண்டன் சங்க சர்ச்சை
தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி
ராமதாஸ், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் ஒருமனதாக நீக்கப்பட்டு
இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அசோக் பஜாஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை
சென்னையில் அறிவித்தார். இதனால் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தில் சலசலப்பு
உருவானது. இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் டாக்டர் அகிலேஷ்
தாஸ் குப்தா, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் அசோக் பஜாஜ்க்கு
எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
சசி புஷ்பா - ஜெயலலிதா - வைகுண்டராஜன் .... என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது.. ஒண்ணுமே புரியல்ல?
தமிழக அரசியல் வரலாற்றில், அதுவும் அதிமுக வரலாற்றில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நேரில் அழைத்துப் பேசி ராஜினாமா செய்யச் சொல்லியும் 'என்னால் முடியாது, கம்பெல் பண்ணி என்னைப் பதவியைவிட்டு நீக்க முடியாது' என்று அழுத்தந்திருத்தமாக பேட்டி அளித்துள்ளவர் எம்.பி. சசிகலா புஷ்பா மட்டுமே. 'இந்த அளவிற்குத் துணிச்சல் சசிகலா புஷ்பாவிற்கு எங்கிருந்து வந்தது,
தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்
சமூக – அரசியல் செயற்பாட்டாளர் சந்திரமோகன் எழுதிய பணம்,பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்!
ஆதாரங்களுடன் எழுதிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் தன்னுடைய முகநூலில் பதிலளித்திருக்கிறார். அதில், சந்திரமோகன் வைத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.லெ) கட்சியைச் சேர்ந்த தோழர் சந்திரமோகன் என்னைப் பற்றி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இது.. என்னைப் பற்றிய தகவல்களை எப்படி காவல்துறை அறிந்துகொள்கிறது என யோசித்திருக்கிறேன்…
தோழர் உங்களுடைய சிரிக்கும் முகத்தைத் தாங்கி இணையத்தில் வந்த என்னைப் பற்றிய கட்டுரை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கட்டுரையின் தொடக்கத்திலேயே எனக்கும் அவருக்கும் எவ்வித முன்விரோதமும் இல்லை என தோழர் தெரிவிக்கிறார்.

ராஜ்யசபாவில் சசி புஷ்பா பேச பேச .. நவநீத கிருஷ்ண பயத்தில் பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடி ஓடி . செம காமடி
அதிமுகவினர் யாருமே இப்படி ஒரு டிவிஸ்ட்டை சசிகலா புஷ்பா கொடுப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா என்ற சிங்கத்திற்கு முன்பு இப்படி யாரும் இதுவரை சிலுப்பியதில்லை என்பதால் சசிகலா புஷ்பாவின் கோபாவேச மற்றும் அழுகைப் பேச்சு அதிமுகவினரை அதிர வைத்து விட்டது.
ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்த்த சசி புஷ்பா! பின்வாங்கும் ஜெயா தூது விடுகிறார்... ஜாக்கிரதை
டிஜிட்டல் திண்ணை-‘அம்மா மனசு உங்களுக்குத் தெரியாதா?’ - சசிகலா புஷ்பாவை சமாதானப்படுத்தும் அதிமுக!
செவ்வாய், 2 ஆக
மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. லொக்கேஷன் டெல்லி என்று காட்டியது.
“அதிமுக எம்.பி-யான சசிகலா புஷ்பா, கொளுத்திப்போட்ட பட்டாசு. நான்ஸ்டாப் ஆக வெடித்துக்கொண்டே இருக்கிறது. ‘என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்து ராஜினாமா செய்யச் சொல்லி துன்புறுத்தினார்கள். கட்சியின் தலைவர் என்னை கன்னத்தில் அறைந்தார். ஆனால், நான் ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று சொல்லி, பரபரப்பைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா.
டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது கணவரும், மகனும் டெல்லியில் உள்ள வீட்டில்தான் தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்துதான் நேற்று மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார் சசிகலா புஷ்பா. மாலை அந்த பரபரப்பு ஓய்ந்தபிறகு, சசிகலா புஷ்பாவின் வீட்டுக்குப் போயிருக்கிறார் கோவை எம்.பி-யான நாகராஜன். இப்படிதான் முன்பு ஐ ஏ எஸ் அதிகாரி சந்திரலேகாவுக்கு அசிட் அபிஷேகம் செய்து விட்டு பின்பு அந்த வழக்கை டைவேர்ட் பண்ண அதே சந்திரலேகாவை சென்னை மேயர் தேர்தலில் ஆதரித்து ஒரே அடியாக கவுத்து விட்டார் . இப்போ சசிகலாபுஷ்பாவின் அதிரடி தாக்குதல் வடநாட்டில் தனது இமேஜை தகர்த்துவிட்டதே? எதிர்கால பிரதமர் கனவுக்கு நல்லதில்லையே என்று புஷ்பாவிடம் பதுங்கி பம்முகிறார் .. இந்த விஷப்புலி பதுங்குவது பிராண்டத்தான் ...

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், சசிகலா
புஷ்பா தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின்
கேள்விகளுக்கு மூத்த அமைச்சர்களாவது விளக்கம் அளித்திருக்க வேண்டும் எனவும்
மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக, தேமுதிக,
தமாகா, பாஜக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சட்டப்பேரவை
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்த அதிமுக அரசு அதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. கல்விக் கடன் சுமை காரணமாக மதுரையில் லெனின் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார். இதுதான் அதிமுக அரசின் சாதனை. அதான் சபாநாயகர் தனபால் தெளிவா சொல்லிட்டார்ல ? பெண் என்று பார்க்கமாட்டோம்ல!

விஜயதரனிக்கு சபாநாயகர் : பெண் என்றும் பாராமல் நடவடிக்கை எடுப்பேன்?
பெண் உறுப்பினர் என்று பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்து பேசினார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி(விளவங்கோடு) குறுக்கிட்டு, ‘தனக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார். விஜயதரணி பேசிய அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்: அமைச்சர் பதிலுரைக்கு பிறகு பேச வாய்ப்பு தருகிறேன். அதற்கு முன்பு பேச வாய்ப்பு தரமாட்டேன். தொடர்ந்து இதுபோன்று குறுக்கிட்டு பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016
சுவாதிக்கு பொங்கின பார்பனர்கள் கலைச்செல்விக்கு எங்கே போனீர்கள்? முகநூல் : Sumee Suma
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர்.
' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15
பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க்
கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக்
கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள்
கிராமத்து மக்கள்.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய
எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித்
சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில்
வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச்
சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான
நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான
சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

ரஞ்சித்தின் பெண் பாத்திரங்கள் கணவனை காதலனை நீ, வா, போ என்று ஒருமையில்... இயல்பானது!
இயக்குநர்
பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் தன்
காதலனை, கணவனை நீ, வா, போ என்று அழைப்பது என்னை மிக மிக கவர்ந்த ஒன்று.கபாலி படத்தில் ரஜினி கதாநாயகன் என்றதும், இது போன்ற வசனங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்ற யோசனைகள் கூட இருந்தது.
ரஜினியின் மனைவி கதாப்பாத்திரம் உரிமையோடு ஒருமையில் பேசியது போது ரஞ்சித் தன்னிலையில் இருந்து ஒரு அடி கூட நகரமாட்டார் என்பதையே அது காட்டியது.
ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பெண்கள் எப்போதுமே கூடுதல் சுதந்திரத்தோடு
செயல்படுவார்கள். அதை நான் நிறைய கண்டிருக்கிறேன், உணர்ந்தும் இருக்கிறேன்.
லவ்லின்.. நடிகைகள் சரிதா விஜி குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் திரைக்கு..
நடிகைகள் சரிதா, விஜி
குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நாயகி வெள்ளித்திரையில் கால்
பதிக்கவுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகைகள் சரிதா, விஜி
குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நாயகி வெள்ளித்திரையில் கால்
பதிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்
சரிதா. இவரின் சகோதரி விஜியும் நடிகைதான் 'ஆரோகணம்' உள்ளிட்ட பல படங்களில்
விஜி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரிதா, விஜி வழியில் விஜி-சந்திரசேகர் தம்பதியின் மகள் லவ்லினும் நடிப்புலகில் பிரவேசிக்கவிருக்கிறார். லவ்லினின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் : ஐயோ எனக்கு எல்லாமே அம்மாதான் என் மனைவி நாடகமாடுகிறார்... காப்பாத்துங்க....
அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை எதிர்த்து
ராஜ்யசபாவில் பேசி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எம்பி
சசிகலா புஷ்பா. ஆனால் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகரோ, என் மனைவி
அரசியலுக்காக நாடகமாடுகிறார்; எனக்கு எல்லாமே 'அம்மா' (ஜெ)தான் என கூறி
புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ராஜ்யசபாவிலும் டெல்லி செய்தியாளர்களிடம் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக;
நாயைப் போல வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அதிரடியாக கூறியிருந்தார்
சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா புகார் கூறிய அதே
நேரத்தில் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் கிட்னி அபேஸ், 5,000 குழந்தைகள் கோமா நோக்கி.. சிக்கிய பெண்ணின் தாய் திடுக்
கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜின் 2 மகள்கள் பி.டெக், எம்.டெக் படிப்பு முடித்தவர்கள். இருவரும் ஈஷா யோகா மையத்தில் அடிமைகளாக இருப்பதாக நேற்று ஆட்சியரிடம் பேராசிரியர் காமராஜும் அவரது மனைவி சத்யஜோதியும் புகார் கூறியிருந்தனர்.
கலைச்செல்வியின் உயிர் சுவாதியின் உயிரைவிட ......?
கபாலி எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு இது போன்ற செய்திகள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை...!
தஞ்சாவூர் அருகில் உள்ள பூண்டி வாண்டையார் வசிக்கும் கிராமமான சாலியமங்கலத்தைச் சேர்ந்த பட்டியல் இன (தோட்டி) சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயதுப் பெண்ணை ராஜா, குமார் என்கிற இரண்டு சாதி இந்துக்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து உள்ளனர். அந்தப் பெண்ணின் வாயில் கிழிந்து போன ஜட்டியை வைத்து அடைத்துக் கை கால்களைக் கட்டிப் போட்டுக் கடுமையாக அடித்துச் சித்ரவதை செய்து கொலை செய்து உள்ளனர். சுவாதி படுகொலைக்கு எதிராகப் பெரிய அளவில் கொந்தளித்த நாம் கலைச்செல்வி படுகொலைக்கு அமைதியாக இருக்கிறோம். செய்தி கூட வெளியே வரவில்லை.

சாலியமங்கலம் கலைச்செல்வி பாலியல் படுகொலை... ஊடகங்கள் கண்டுகொள்ள தவறிய கொடுரம்
தஞ்சாவூர்,
சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக்
கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு
15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக்
கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம்
சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த
எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில்
உள்ளனர். கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்
என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான
நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக்
கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
சசிகலா புஷ்பா சோனியாவை சந்திக்கிறார்.. காங்கிரஸ் பலத்தோடு களத்தில்...
அதிமுக-வின் ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா புஷ்பா, தன் கட்சித் தலைமைக்கு
எதிராக ராஜ்யசபாவில் கொந்தளித்துத் தீர்த்த நிலையில், இன்னும்
டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். அவர் ராஜ்யசபாவில் பேசியபோது தனக்கு
ஆதரவாகக் குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும்,
ராகுல் காந்தியையும் சந்திக்க விரும்புகிறார். அவர்களிடம் அதற்கான
அனுமதியும் கேட்டு, வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சசிகலா புஷ்பா நேற்று
ராஜ்யசபாவில் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது திமுக உறுப்பினர்கள்
அமைதியாகவே இருந்தனர். திமுக உறுப்பினரான திருச்சி சிவா நேற்று
ராஜ்யசபாவுக்கு செல்லவேவில்லை. ஆனாலும், திமுக-வின் கனிமொழியையும்,
திருச்சி சிவாவையும்கூட சந்தித்து நன்றி சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார்
சசிகலா புஷ்பா.
மகள்களை போதைக்கு அடிமையாக்கி, சாமியாராக்கிவிட்டார் ஜக்கி வாசுதேவ்: பெற்றோர் புகார்
ஈஷா மையத்திலிருந்து தனது இரு மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட
ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். கோவை வடவள்ளியைச்
சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு
நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம்
புகார் மனு ஒன்றினை அளித்தார்.
தீக்கதிரில் வந்த செய்தியின்படி சத்தியஜோதி தெரிவித்தவை:
எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்துள்ளார். நாங்கள் குடும்பத்தோடு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்தோம். அப்போது எனது இரு மகள்களை மூளைச் சலவை செய்த ஜக்கி வாசுதேவ், அவர்களை நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திருமணம் நடக்காமல் இருக்க இருவருக்கும் மொட்டை அடித்து விட்டார்.

கள் போதை பொருள் அல்ல.. நிதீஷ்குமார் அரசு அறிவிப்பு

‘கள்
போதைப் பொருள் அல்ல’ என்று கூறி, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை
நீக்கப்படுவதாக, பீகார் அமைச்சர் நேற்று தெரிவித்தார். இது தமிழகத்தில் ஒரு
தாக்கத்தை ஏற்படுத்தும் என கள் இறக்கும் தொழிலாளர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கள் இறக்கும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ‘தமிழகத்தில் மதுக் கலாச்சாரத்துக்கு தடைவிதித்து, கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கள் இறக்கும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)