நீட் கோச்சிங் சென்டரில் இரகசியாக முதலீடு செய்துள்ள விஜய்
Giri Sundar : "NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே ஒழிக்க முடியும்.
அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து,
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா" வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக