கீதிகா ஷர்மா – கோபால் கண்டா
வெள்ளி, 23 நவம்பர், 2012
கீதிகாவின் தற்கொலை…ஹரியானா அமைச்சர் கோபால் கோயல்
Easy jet விமானப் பணிப் பெண் திரும்பிப் பார்க்காமல் நகர முயன்றார்.
Viruvirupu
“கையை தொடாதீர்கள்”
நிர்வாக சீர்கேடுகளால் செம்மொழி நிறுவன பணிகள் தேக்கம்
நிர்வாக சீர்கேடுகளால், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், தமிழ்
மொழி வளர்ச்சி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கு தீர்வை எட்ட,
முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.செம்மொழி தமிழாய்வை வளர்க்கும் நோக்கதோடு, மத்திய அரசின்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னையில், செம்மொழி தமிழாய்வு மத்திய
நிறுவனத்தை, 2007ம் ஆண்டு நிறுவியது.
ஐம்பெருங்குழு:கி.பி.600க்கு முந்தைய காலத்தை, செவ்வியல் காலமாக கொண்டு, பண்டைய தமிழ் சமூகம் பற்றிய தகவல்களை, ஆவணப்படுத்துவதையும், பாதுகாப்பதையும், இந்நிறுவனம் செய்து வருகிறது. http://www.dinamalar.com/
ஐம்பெருங்குழு:கி.பி.600க்கு முந்தைய காலத்தை, செவ்வியல் காலமாக கொண்டு, பண்டைய தமிழ் சமூகம் பற்றிய தகவல்களை, ஆவணப்படுத்துவதையும், பாதுகாப்பதையும், இந்நிறுவனம் செய்து வருகிறது. http://www.dinamalar.com/
கம்யூட்டர் விற்பனை சரிவு Laptop Tablet அதிகளவு விற்பனை
லேப்டாப், டேப்லேட் மீது அதிகளவு மோகம்: கம்யூட்டர் விற்பனை சரிவு
நடப்பாண்டில் 3ம் காலாண்டில் இந்தியாவில் கம்யூட்டர் விற்பனை 5.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஐ.டி.சி.,
நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில் நடப்பாண்டில்
கம்யூட்டர் விற்பனை 2.99 மில்லியனாக உள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தோடு
ஒப்பிடும்போது இது 5.4 சதவீதம் சரிவாகும். அதேசமயம், முந்தைய காலாண்டோடு
ஒப்பிடும்போது இது 4.9 சதவீதம் உயர்வாகும். இன்றைய தொழில்நுட்பத்தில்
மக்கள் பெரும்பாலும் லேப்டாப், டேப்லேட் ஆகியவைகள் மீது அதிகளவு மோகம்
கொண்டுள்ளதால் கம்யூட்டர்களின் விற்பனை சரிவடைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு முன் வீடியோ வாக்குமூலம்! தலைமறைவான அதிமுக கவுன்சிலரை தேடுகிறது போலீஸ்!
கொசு ஒழிப்பு மட்டும் சிறப்பாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
சென்னை: பொங்கலுக்கு மஞ்சக்குலை வாங்கிட்டு வருவது போல் இப்போது சாலையில்
செல்வோர் கையில் எல்லாம் கொசுவை அடிக்கும் எலக்ட்ரிக்பேட் வாங்கிட்டு போவதை
பார்க்க முடிகிறது. அப்பா எனக்கு ஆபீஸ் முடிந்து வரும் போது முருகன்
பேரில் உள்ள பவனில் சில்லி புரோட்டா வாங்கிட்டு வாங்கப்பா என்று சொல்வது
போல செல்லக்குழந்தைகள் இப்போது, அப்பா ., அப்பா., கொசு அடிக்கிற பேட்
வாங்கிட்டு வாங்கப்பா,. இந்த முறை எனக்கு முகத்திற்கு கீரீம் வேண்டாம்.,
கொசு கடிக்காத ஆயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கப்பா என்று எல்லா
மொபைல்போனிலும் இந்த குரல் மட்டுமே ஒலிக்கிறது. http://tamil.oneindia.in/
Kanal - Chennai,இந்தியா
2012-11-23 05:16:12 IST
இப்போதாவது புரிந்ததே...திறமையற்ற ஆட்சி நிர்வாகத்திறன் சற்றும் இல்லாத
ஒரு கூட்டம் பதவியில் அமர்ந்துகொண்டு அனைத்து நிலையிலும் தோல்வியைத் தழுவி
மாநில மக்களுக்கு பெருந்துன்பம் விளைவித்து வருகிறது. அரசு பணிகள்
முடங்கிவிட்டன. குறிப்பாக சுகாதரத்துறை எந்த விதமான முன் எச்சரிக்கை
நடவடிக்கையும் எடுக்கவில்லை. மந்திரிகளுக்கே டெங்கு காய்ச்சல் வந்து
படுத்து கிடக்கும் அவலம் தொடருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆளும்
கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான
செயல்பாடுகள் இருப்பதாக இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கு டெங்கு
காய்ச்சல் வந்து விட்டது. இந்தத் கொசு தொல்லையைத் தாங்கமுடியலைப்பா!...
வியாழன், 22 நவம்பர், 2012
Dr. V.A. Shiva Ayyadurai இ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்!
Dr. V.A. Shiva Ayyadurai wrote the code for the email
system in 1978 when he was a 14 year old. He has been granted a copyright to the word 'EMAIL'.
Recently the Smithsonian has acquired the tapes, documentation, copyrights, and over 50,000 lines of code that chronicle
the invention of 'EMAIL' - a program created by V.A. Shiva Ayyadurai
when he was a 14 year-old high-school student in New Jersey. Dr.
Ayyadurai is a holder of four degrees from MIT and he is a Fulbright
Scholar, Lemelson-MIT Awards Finalist and Westinghouse Science Talent
Search Honors Award recipient.
In 1978, while working at UMNDJ, he created the full-scale emulation of
the interoffice paper mail system, receiving the first US Copyright for
"EMAIL" 1982, defining email as we know it today. He has continued to
create other large-scale systems across the fields of arts, media and
medicine. Most recently, he founded CytoSolve, a new bio-technology
company that has developed a scalable platform for in-silico modeling
of complex molecular pathways that enables the rapid development of
novel drug combinations, currently aimed at combatting cancer and heart
disease. ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள். மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.
26 ATM Cards பல லட்சம் ரூபாய் பணம் எடுத்தார்
ஈரோட்டில் 26 ஏ.டி.எம் கார்டுகளை வைத்து லட்சக்கணக்கில் பணம் எடுத்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் விஜய். இவர், ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்துக்குள் சென்று தன்னிடம் இருந்த 26 ஏ.டி.எம் கார்டுகளை ஒவ்வொன்றாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் பணம் எடுத்தார். இதனால் ஏ.டி.எம் மையத்தின் முன்பு காத்திருந்த மற்ற வாடிக்கையாளர்கள் சந்தேகமடைந்தனர்.
இதுபற்றி அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசாரிடம் அவர்கள் கூறினார்கள். உடனே விஜயை பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனக்கு தெரிந்தவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அவர்களின் ஏ.டி.எம் கார்டுகளை வைத்திருப்பதாகவும் கூறினார். s http://tamil.oneindia.in/

திருமாவளவ: ஓட்டுக்காக காதல் திருமணங்களை எதிர்க்கும் ராமதாஸ்
தர்மபுரி: தனது சொந்த அரசியல் நலனுக்காக காதல் திருமணங்களுக்கு எதிராக
பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தை செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள்
கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரியில் நடந்த தலித்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
தர்மபுரியில் 3 தலித் கிராமங்களில் நடந்துள்ள வன்முறைகள் காதல் திருமணங்களால் மட்டுமே நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை. இந்த சம்பவத்தில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் நீடிக்கிறது. எனவே நாகராஜ் இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
திருமணமான தம்பதிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் காவல்துறையின் துணையோடு கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த சம்பவத்தில் 142 பேரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதை சம்பந்தப்பட்ட கிராம மக்களே பாராட்டுகின்றனர். http://tamil.oneindia.in/

தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது?
இன்றைய தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் : மருதன்.அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.
பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான். http://www.tamilpaper.net/?p=7138
பண்ருட்டி இப்போதாவது இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருக்கட்டும்.
சென்னை: டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு ஃபேக்ஸ் அனுப்பினாலே
போதுமே, நேரில் சென்றுதான் கொக்க வேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன்
கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து
அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
கேள்வி: டெசோ தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினாலே போதும், நேரில் சென்று தான் கொடுக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கேலியாக சொல்லியிருக்கிறாரே? http://tamil.oneindia.in/

ராமதாஸ்: இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது; அதை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்
சேலம்: திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும்
திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்
என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ''புதிய பாதை, புதிய நம்பிக்கை, புதிய அரசியல்'' விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
இங்கு கூடியிருக்கும் கூட்டம் மிக பிரமாண்டமாக உள்ளது. இந்தக் கூட்டத்தை பார்த்தால் நாளை வருகிற தேர்தலில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். வருகிற எல்லா தேர்தலிலும் வன்னியர்கள் ஆட்சியை பிடிக்க தயார் ஆகிவிட்டார்கள். http://tamil.oneindia.in/

கசாப் உடலை வாங்க பாகிஸ்தான் மறுப்பு
கசாப்பைத் தூக்கிலிடப் போவது குறித்து பாகிஸ்தானிடம் ஏற்கனவே
தெரிவிக்கப்பட்டு விட்டது. மேலும் அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டதால்
கசாப்பின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை
அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
அதே போல அவனது உடல் எரவாடா சிறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
கசாப் தூக்கிலிடப்பட்டது குறித்து அவர் கூறுகையில், எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான். அவன் தாக்கல் செய்திருந்த கருணை மனுவை நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

அஜ்மல் கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி
அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டான். அவனது கருணை
மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை
நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்ப்பு உறவினருக்கு அரசு நிலத்தை வழங்கிய வழக்கு
Posted by: Essaki
கேரள எதிர்கட்சி தலைவரான அச்சுதானந்தன் கடந்த 2006-2011ல் முதல்வராக இருந்தார். அப்போது காசரக்கோட்டைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆட்சி மாறியதும் இது தொடர்பாக அச்சுதானந்தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை கோழி்க்கோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. http://tamil.oneindia.in/
ஞாயிறு, 18 நவம்பர், 2012
பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் Ilayaraja
ராஜா ராஜாதான் — கல்யாண்குமார்
ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும்
இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான்
பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல்
முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.
பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.
ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார். http://balhanuman.wordpress.com/

ஜெயந்தி நடராஜன்: 2G ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை அதிகாரி சொன்னது தவறு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில். நாடாளுமன்ற மக்களவைக்கு திடீர் தேர்தல் வருமா? காங்கிரசால் சந்திக்க முடியுமா? என்று எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு தெளிவான பதிலைத் தருவோம்.
பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைவர் ஊழல் வழக்கில் சிறையைவிட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார். இப்பொழுது நிதின் கத்காரி மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறது. காங்கிரசைப் பற்றி விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் ரூ9 ஆயிரம் கோடிக்குத்தான் போயுள்ளது. கணக்கு தணிக்கை அதிகாரி சொன்னது தவறு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. http://tamil.oneindia.in/
மாற்றுத் திறனாளி கோயிலில் வழிபடத் தடையா? கி.வீரமணி கண்டனம்!
கோயிலில் வழிபடத் தடையா? கி.வீரமணி கண்டனம்!திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்து
அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நோக்கம் - அது சட்டம் இயற்றிய
நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தணிக்கையே தவிர, இந்து
மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல.(அ)
இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத்துவங்கள்,
முதலியவற்றைத் தவிர, பல வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய
அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் (ஹசவiஉடந) மதச் சார்பற்ற
மற்ற விஷயங்களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.
ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுக்கப்படாத முழு உரிமைகள் (ஹளேடிடரவந சiபாவள) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ்வுரிமைகள்.>இந்த நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், மற்றும் செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோயில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் “இறை சன்னதி வரை” சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை -

தமன்னா! தமிழ் ரசிகர்கள் என்னை இன்னும் மறக்கவில்லை
தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு குடும்பமே எதிரியாக இருக்கிறது அது வேறு யாரும் இல்லை தற்போது கம்பராமாயணம் தமிழ் இலக்கியம் அறம் பொருள் இன்பம் மற்றும் தமிழ் பண்பாடு பற்றி எல்லாம் நீட்டி முழக்கிவரும் ஒரு ex கதாநாயகன் தான் ஆணாதிக்கம் என்றால் இதுதான்
விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி ஹீரோக்கள், இளைய தலைமுறை ஹீரோக்கள் ஆகியோர்களில் பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்துவிட்டார் தமன்னா. பெரும்பாலான படங்கள் ஹிட் தான் என்றாலும் இன்று தமன்னாவிற்கு தமிழ்& திரையுலகில் வாய்ப்புகள் இல்லை.
இந்தியிலும் தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் இருந்தலும் தமிழ்ப் படங்களில் நடிப்பது தான் தமன்னாவிற்கு முக்கியமாம். தமிழ்ப்படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருப்பதைப் பற்றி கேட்ட போது தமன்னா “ தமிழ்ப்படங்களில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை இன்னும் மறக்கவில்லை. நான் சென்னைக்கு வந்தால் என் சொந்தஊரில் கால் வைப்பது போல் உணர்வேன்.தமிழ் சினிமாவிற்கு வரவேண்டிய தேவை இருக்காது என்ற அளவுக்கு நான் தமிழில் நடித்துவிடவில்லை. ஹீரோக்களில் ரஜினி, கமல் ஆகியவர்களுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட
வேண்டும். மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் படங்களிலும் நடித்தால் தான் எனக்கு திருப்தியே” என மனம் திறந்திருக்கிறார்.
திமுகவை வீழ்த்த எண்ணி இந்தியாவை வீழ்த்திய 2ஜி ஏலம்
2ஜி விவகாரத்தில் பலரும் சேர்ந்து அரசியல் செய்ததன் பலன், அடுத்த பத்து
வருடங்களுக்கு நம்மைத் தரையோடு சேர்த்து வைத்து அழுத்தப்போகிறது.
2ஜி ஏலம், நான் எதிர்பார்த்ததைப் போலவே குறைந்த பணத்தைத்தான் பெற்றுத்
தந்துள்ளது. இது ஆ. இராசா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவில்லை. ஆனால்
எதிர்க்கட்சிகளும் சிஏஜியும் கணக்கிடுதலில் பிசகியுள்ளனர் என்பதை
நிரூபித்ததாகவே ஆகிறது.
2010-ல் ஏலம் நடந்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கும் என்றெல்லாம் சொல்வதை நான் நம்பவில்லை. 3ஜி ஏலமே தவறு என்பது என் கருத்து. இன்று டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் மார்ஜின் அழுத்தத்தில் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. 3ஜி ஏலத்துக்கான பணத்தை அவை கடனாகத்தான் பெற்றுள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியே அவற்றின் லாப விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கின்றன. இன்று 3ஜி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான தரத்தில் இல்லை. மேலும், 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பெற்றவர்கள், அதனை அடுத்தவர்களுக்கு வாடகைக்குத் தரக்கூடாது என்று டெலிகாம் அமைச்சகம் கழுத்தறுக்கிறது. http://www.badriseshadri.in/2012/11/2.html

மம்தா பானர்ஜி : மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா தன் கட்சி எம்.பி.க்களை சனிக்கிழமை கொல்கத்தாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற விதி 184 அல்லது 193 ஆகியவற்றின் கீழ் நோட்டீஸ் அளிப்பதற்குப் பதிலாக, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய, குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இத்தீர்மானத்தைக் கொண்டுவருவார். இதை ஆதரிக்கும்படி மற்ற அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொள்கிறேன். http://dinamani.com

பிரிட்டிஷார் இந்தியாவில் எதையும் விட்டுவைக்கவில்லை.
எளிதில் கடக்க முடியாத கடந்தகாலம்
BR. மகாதேவன்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 17
பிரிட்டிஷாரின் வருகை பலமுனைத் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. அவர்கள் அறிமுகப்படுத்திய நவீனத் தொழில்கள், உள்நோக்கம் கொண்ட அரசியல் முடிவுகள், சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அணுகுமுறை, கலாசாரக் குறுக்கீடு, சமூக அமைப்பை நுனிப்புல் மேய்ந்து ‘தீர்வு’களை முன்வைத்தது என எல்லாமே ஆயிரம் கரங்கள் கொண்ட, ஆயிரத்திலும் வெவ்வேறு ஆயுதங்களைக் கொண்ட, அரக்கனின் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. குடியேற்ற நாடுகளுக்கு உலகை ஆளப்பிறந்தவர்களின் அன்புப் பரிசாக அதுவே எல்லா இடங்களிலும் இருந்தும் வந்திருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு தொழில்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் அழிந்துவிட்டன. அல்லது அழிவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. புதிய தொழில்களும் தேவையான அளவுக்கு வளரவில்லை. இதனால், விவசாயம் மீதான சார்பு பெருமளவுக்கு அதிகரித்தது. சுமார் 80 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் அதையும் விட்டுவைக்கவில்லை. கொழுத்த ஆடுகளை வெட்டு என்பதுதான் அவர்களுடைய அணுகுமுறை.
பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை தன்னிறைவு பெற்றிருந்த இந்திய விவசாயத்துறை பெரும் சரிவைச் சந்தித்தது. http://www.tamilpaper.net/

போலி டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் தயாரித்து குழந்தையை கடத்திய பெண் கைது
தினமலரின் அரிய கண்டு பிடிப்பு: பார்லிமென்டில் பதுங்கி பாய தி.மு.க., முடிவு
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, மத்திய அரசுக்கு
எதிராக, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு விவாதம் கொண்டு வரப்பட்டால், அதில்
பங்@கற்காமல், புறக்கணிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.மத்திய அரசின்
ஆயுள் காலம் முடியும் வரை, தி.மு.க., அங்கம் வகிக்கவும், கடைசி நேரத்தில்
புது அணியை உருவாக்கிய பின், காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து கழட்டி
விடவும், தி.மு.க.,திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/
Bal Thakare தீராத சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்
சிவசேனா
கட்சியின் தலைவரும் அதன் நிறுவனருமான பால்தாக்கரே காலமானார். 17.11.2012
மதியம் 3.33 மணிக்கு மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளது என
பால்தாக்கரேவின் தனி மருத்துவரான ஜலில் பார்க்கர் அறிவித்துள்ளார். கடந்த
இருவார காலமாகவே பால்தாக்கரே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று
வந்தார். மும்பையைச் சேர்ந்த லீலாவதி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர்
அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த
சில நாட்களுக்கு முன்பு நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, சிவசேனா
கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்தான் பால்தாக்கரே
முதன் முதலாக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட அவரது
வீடியோ பேச்சு வெளியானது. அதில் அவர் தனது உடல் நிலையைப் பற்றி
குறிப்பிட்டிருந்தார். நான் தளர்ந்துவிட்டேன். இனி என்னால் நடக்கவோ, பேசவோ
முடியாத நிலையில் இருக்கிறேன். சிவசேனா கட்சியினர் எனது மகனுக்கும்,
பேரனுக்கும் ஆதரவு தரவேண்டும் என்று ஒரு சிறிய உரை வெளியானது. அப்போதுதான்
கட்சித் தொண்டர்கள் பால்தாக்கரே உடல்நலக் குறைவால் உள்ளார் என்று
தெரிந்துகொண்டனர். http://www.nakkheeran.in
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)