தினகரன் : சென்னை: மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல. கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல; மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா கோமியத்தில் உள்ளது.
பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 19 ஜனவரி, 2025
மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக