வெள்ளி, 13 மே, 2022

இலங்கை மக்கள் கண்டிப்பா உப்பு போட்டு தான் சாப்பிட்டு இருக்காங்க... சமூகவலையில் ...

PM Modi To Hold Virtual Bilateral Summit With Sri Lankan PM Mahinda  Rajapaksa

Venkat Ramanujam  :  இந்தியாவை விட காஸ் சிலிண்டர் விலை குறைவாக உள்ள இலங்கையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளாரே
அவர் மானஸ்தன்.. சோற்றிலே / சப்பாத்திலே  சிறிது அளவாவது  உப்பு சேர்த்து சாப்பிடுபவர் போல

சரவணப்பெருமாள்  :  சிலிண்டர் கேஸ் விலை 5000 வந்த பிறகு போராடிய இலங்கை மக்கள்
1000 என்று வந்திருந்த நிலையிலேயே போராடி இருந்தால் 5000 வரை செலவழித்து இருக்க தேவைபட்டிருக்காது
மக்கள் கண்ணை 5000 ஆகும் வரை மறைத்தது இன ஜாதி மத வெறுப்பு அரசியல்
கடைசில சோத்துக்கு திண்டாடும் நிலை வந்துவிட்டது
ராஜபட்சே ராஜினாமா Srilanka
வரும் முன் காப்போம்

Nagapan Sivaraja  :  மானஸ்தர் தான் ராஜினாமா செய்வார்.

Puviarasan Mathivanan  :  இவங்க கேஸ் விலையை ஏற்றிவிட்டு அன்றே ஹிந்தி, சமஸ்கிருதம், மதம் அப்படிண்ணு எதிர் கட்சி அரசியல் வாதி முதல் மக்கள் வரை டைவர்ட் செய்து விடுகிறார்களே.

Skylopraja  :  அவர் நாட்டுக்கு அதிபர் அதனால் ராஜினாமா செய்வார் இவர் ரெண்டு பேருக்கு வேலைக்காரர் எப்படி ராஜினாமா செய்ய முடியும் ஒரு நியாயம் வேண்டாமா

Sekar Tanuj  :  Skylopraja செம

Sekar Tanuj  :  அவங்க சப்பாத்திக்கே உப்புதான் (உ பி) தொட்டு கிட்டு சாப்பிடுவாங்க ஆனா அது சூடு சொறனை உள்ளவங்களுக்கு தான் அந்த உப்புக்கூட வேலைசெய்யும் சக்திகளுக்கு அது செய்யாத

Ilango Van  :  May be an image of 1 person and text

Ramachandran Rajagopalan  :  Good joke

Venkat Ramanujam  :  Ramachandran Rajagopalan எது சோற்றிலே / சப்பாத்திலே சிறிது அளவாவது உப்பு சேர்த்து சாப்பிடுவதா

Ramachandran Rajagopalan  :  Venkat Ramanujam This is another nice joke

Guna Sekar : Anga makkalukum rosham irukudhu

Venkat Ramanujam  :  Guna Sekar உண்மை .. அவர்கள் ராமரை கும்பிடுபவர்கள் அல்லவே .. புத்தரை ..

Rani Rams  : இங்கு தெரிவில் இறங்கி போராட மானஸ்தன்கள் இல்லை😭😭😭

Balasubramanyam Mani : சார்.மனுஷனபத்தி பேசலாம்.இவன எதுல சேக்கணுமோ அவனுக்கே தெரியாது.இவணயெல்லாம் மனுஷனா நினைச்சி சேய்.

Dason Yesudaon : அதானி சம்மதிக்கனுமே சார்

Gulam Abduljabbar. : சாக வேண்டுமானால் நாக்கை பிடுங்க வேண்டும் கை எச்சில் ஆகிவிடுமே என்ற பயமே தவிர வேற ஒன்றும் இல்லை

Shanmugam Raghavan  :  நம்ப மக்கள் டிக் டொக்லயும் ரீல்ஸ்லயும் மூழ்கி கிடக்கிறாங்க வடக்கத்தியானுங்க செய்கிற பாவத்துக்கு நாம தான் பொங்கல். அடுத்து இந்தியா தான்.

Virutchum Pandia Rajan  :  அப்ப நம்ம ஆளு உப்பில்லா சோறுதான் சாப்பிடுறாரா? இல்ல சோத்தவிட்டு...

Karthik Sarangapani  :  மன்னராட்சியில் இதெல்லாம் சாதாரணம்

Matheswaran Matheswaran  :  நாங்க ரொட்டில சாப்பிடறோம். மோடி வாய்ஸ்

Shri Raam Mohan  :  ராஜபக்சே சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டரோ இல்லியோ but இலங்கை மக்கள் கண்டிப்பா உப்பு போட்டு தான் சாப்பிட்டு இருக்காங்க

கருத்துகள் இல்லை: