சனி, 22 மே, 2021

தமிழ்நாட்டில் கொரோனா எண்ணிக்கையை உயர்த்தி Medall மெடல் நிறுவனம் மோசடி

May be an image of text that says 'புதிய தவைமுறை உண்மை உடனுக்குடன் MEDALL Care Centre தற்போது மெட்-ஆல் (.edall) ஆய்வகத்திற்கான கொரோனா பரிசோதனை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு நெகடிவ் என வந்த 4,000 பரிசோதனை முடிவுகளை பாசிடிவ் என ஐசிஎம்ஆர் இணையத்தில் தவறாக பதிவேற்றம் செய்ததாக புகார் Puthiya Thalaimurai dishtv airtel 682 784 SUN 58 PTTVOnlineNews digicon 582 1556 PuthiyaTalaimuraimagazine NVEDGITA Cv 585 Puthyalaimurai 21/05/2021 www.puthiyathalaimurai.com'

Prakash JP.:  தமிழ்நாட்டில் கொரோனா எண்ணிக்கையை உயர்த்த காட்டப்பட்டதின் பின்னணியில்,
புதிய அரசுக்கு எந்த வகையிலாவது நெகடிவ் முத்திரை குத்த வேண்டும் - என்ற வகையில், ஏதாவது திட்டமிட்ட சதி இருக்கிறதா?? என்று விசாரணை செய்ய வேண்டும்..
தினசரி கொரோனா எண்ணிக்கையை வெளியிடும் Medall நிறுவனம் மோசடி செய்திருக்கிறது.
அதுவும் எப்படி என்றால் சோதனையில் -Ve வந்தவர்களுக்கு +ve என்றும்,  குஜராத் மாநிலத்தில் கூடுதலாக வந்த எண்ணிக்கையை கள்ளக்குறிச்சி போன்ற ஊர் பகுதிகளில் கணக்கு காண்பித்து கடந்த 4,5 நாட்களாக கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4000 வரை கூடுதல் எண்ணிக்கையாக ICMR தளத்தில் update செய்திருக்கிறது"
திமுக பதவியேற்ற முதல் நாளில் இருந்து இவர்களின் தொடர் பரப்புரை " கொரோனா எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை" என்பது தான்.
இது பாஜகவின் திட்டமிட்ட செயல் தானே?


 கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் திமுக மீது கட்டமைத்த போலி பிம்பங்கள் எல்லாம் தலைவர் உடைத்து எறிவதால், அவற்றை உண்மையாக நிறுவும் தொடர் முயற்சி தமிழ்நாட்டின் மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சங்கி அலுவலர்கள் துணையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதை ஈவு இரக்கம் இல்லாமல் களையெடுக்க வேண்டும்.
தீவிரமாக இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: