
ஆனாலும் இந்தியாவிலே அதிகம் அளவு பணம் பிடிக்கப்பட்ட தமிழக தலைமை செயலாளர் கிரிஜா, DGP ராஜேந்திரன் மட்டும் கொஞ்சி குளிப்பாட்டுதே தேர்தல் ஆனையம் ஏன் சார்...
21 கட்சிகள் 50% #VVPAT எண்ணனும் சொன்ன போது..
இல்ல நாங்க 0.4% மட்டுமே எண்ணுவோம் அப்படி சொன்ன ஒப்பற்ற சுதந்திர தன்னாட்சி பெற்ற அமைப்பு தேர்தல் ஆனையம்..
காரணம் கேட்டா அதுக்கு ஆறு நாள் ஆகும்ம்ன்னு கூசாம பொய் சொன்ன தன்னாட்சி பெற்ற அமைப்பு சார் தேர்தல் ஆனையம்..
அடேய் அண்டி நேஷ்னல் எப்படிடா படவா கூசாம பொய்ன்னு உயர்ந்த தேர்தல் ஆனையத்தை அடிச்சி விடுற அப்படின்னு நீங்க கோச்சுகிறது புரியுது சார் ..
உங்களுக்கு கதைஇல்லா பட் ஒரு கணக்கு சொல்றேன் ..
90 கோடி வாக்களர்களில் அதிகபட்சமான 68% ஓட்டு போடுறாங்கந்னு வச்சிகோங்க ..அதில் 50% என்பது 30.6 கோடி தானே சார் (90 x 0.8 / 2 )
1989 க்கு பிறகு தானே சார் படிபடியா EVM வந்துச்சி ..அதுக்கு முன்னாடி paper counting தானே
சரி 1989 விவரம் பார்ப்போமா (படத்திலே தேர்தல் ஆணயம் தகவலையும் இனைச்சி இருக்கேன்)
மொத்த வக்களார்கள் : 498906129
அதில் ஓட்டு போட்டவங்க : 309050495
ஓட்டு போட்ட சதவிதம் = 61.9%
ஆதாவது இன்றைய advance communication இல்லா காலத்திலே 30.9 கோடி தேர்தல் முடிவை ரெண்டே நாளில் சொன்ன தேர்தல் ஆணையம் அதே 30 கோடி ஓட்டை இன்னிக்கி எண்ண ஏன் ஆறு நாள் ஆகுமுன்னு சொல்லனும் சார் ..
அதில இந்தியாவில் மொத்தமா 50% மேலும் 2014ல் வாங்கின 21 கட்சிகள் "அய்யா தேர்தல ஆனையம் அய்யா தயவு செய்து 50% VVPAT கவுண்ட் பண்ணிடுங்க அய்யா" ன்னு கெஞ்சி கேக்கும் போதும் ..
தேர்தல் கமிஷன் 30% மட்டுமே வாங்கி நம்மை ஆளும் பாஜக மோடி மவராசா கட்சியின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த ஏன் சார் கூசாம ஆறு நாள் கதையா பொய் சொல்லனும் அப்படின்னு யாரும் டவுட் படாதீங்க சார் ...
34 நாள் தான் நாம் ஓட்டு போட்டு முடிவு வர காத்து இருக்கனும் அதுகுள்ளே கொட நாட்டு சிங்கம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை போற்றி பாதுகாக்கும் #rafalscam தந்த தங்கம் மோடி ஆட்சியில் எதுவும் பண்ணாது சார் ..
காரணம் தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பு ..ஆடுவேமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடந்து விட்டோமுன்னு ..
நீங்கள் யோசிக்க தொடங்கும் மணிதுளிகளுக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக