இதை ஒழுங்கா உழைக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே போதும்.
ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் அதைப் பற்றி திமுக கவலைப்படவே தேவையில்லை.
தலைவர் ஸ்டாலின் செய்த அறிவிப்பால் 1 சவரன் நகை அடமானம் வைத்தவர்களுக்கு குறைந்தது சுமார் 12000 ரூபாய்க்கு தள்ளுபடி கிடைக்கும்.
நகரம் & கிராம பகுதிகளில் 90% மக்கள் கூட்டுறவு வங்கிகளில் தான் நகையை குடும்ப செலவுக்கு , விவசாய செலவிற்காக வைத்து உள்ளார்கள்.
5 சவரன் என்றால் ரூ.60000 கடன் தள்ளுபடி ஆவதோடு நகைகள் வேறு உடனே கையில் கிடைத்துவிடும்.
♦ விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரத்து
♦ குடும்ப பெண்களுக்கு நகைக் கடன் ரத்து
♦ கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து
♦ பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ரத்து
♦ அனைத்து மாணவர்களுக்கும் இலவச ரயில் பயண வசதி
என முத்து முத்தான வாக்குறுதிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக