டிவிட்டர் CEO ஜாக் இந்த பதாகையை தாங்கியதில் இருந்து ..... எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக டிவிட்டரில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் பார்ப்பனர்கள் !!
Devi Somasundaram : டிவிட்டர்
ஓனர் jack Dorsey சமிபத்தில் இந்தியா வந்த போது
பெண் பத்திரிக்கையாளர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது .அதில் டெல்லி வாழ் மலையாள பெண் பத்திரிக்கையாளர் அன்னா வெட்டிகாட் ஜாக்கிடம் தந்த பதாகையுடன் கூடிய புகைப்படம் டிவிட்டரில் நேற்று வெளியானது.
Smash brahmanical patriarchy .என்ற வாசகம் அடங்கிய அந்த படம் பார்ப்பன குடுமிகளிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கு....தாங்கள் ஆதிக்கம் செய்யும் டிவிட்டரில் தங்களுக்கு எதிரா இப்படி ஒரு தாக்குதல் வரும்னு அவர்கள் எதிர் பார்க்கல... நேத்துலேர்ந்து விட்டேனா பார்ன்னு ஜாக் கூட முட்டிகிட்டு இருக்காஙக குடுமிகள் ஜாக் அலட்டிக்கவே இல்ல.. ஏற்கனவே அமெரிக்கா வரை பார்ப்பன கும்பல் ஜாதிய சுமந்து வருதுன்னு கடுப்புல இருக்கும் அமெரிக்கர்கள் இந்த விஷயத்தில் பார்ப்பணர்களை சிக்கினாண்டா சேகர் மன நிலையில் இருக்கிறார்கள்..
http://www.sify.com/…/twitter-ceo-jack-dorsey-slammed-for-p…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக