
திருவாரூரில் பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.
மழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுசேரியிலும்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின்
வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இன்றைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக