வெள்ளி, 16 மே, 2014

பாஜக தனித்தே ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை ! வேறு கட்சிகளின் ஆதரவு தேவை இல்லை!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாடு முழுவதிலும் உள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 325 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 148 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 272 தொகுதிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி பாஜக அணிக்கு மற் கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது என்பதும் கவனிக்கத்தக்கது. - See dinakaran.com

கருத்துகள் இல்லை: