hindutamil.in : கோவை: கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ வளாகத்தை முதல்வர் விஜய் வரும் 16-ம் தேதி திறந்து வைக்கிறார்.
தமிழக பொதுப்பணித் துறையின் சார்பில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே, சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 6.98 ஏக்கர் பரப்பளவில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் ரூ.300 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் ‘பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ கட்டப்பட்டுள்ளது.
செவ்வாய், 13 அக்டோபர், 2026
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கட்டிய பெரியார் அறிவுலகம்’ - அக்.16-ல் முதல்வர் விஜய் திறக்கிறார்! 300 கோடியில் ....
திங்கள், 12 அக்டோபர், 2026
ஸ்டார்லிங்க்கை முறியடிக்க கச்சை காட்டும் அம்பானி மோடி + கமலஹாசன்
Raja Rajpriyan : யார் பிரதமர் ? அம்பானியா மோடியா?
இந்தியாவின் உண்மையான பிரதமர் அம்பானியே என அமெரிக்காவின் பெரும் பணக்காரரும் ஸ்டார்லிங்க் உரிமையாளருமான எலன்மாஸ்க் கிண்டலாக, கோபமாக அறிவித்துயிருக்கிறார். இதனை சர்வதேச நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கும். காரணம், சொல்வது உலகின்பெரும் பணக்காரர். அவரின் இந்த கருத்துக்கு உலகமீடியாக்கள் முக்கியத்துவம் தரும். அதனால்தான் இந்திய அதிகாரவர்கம் பதறுகிறது.
இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து இந்திய அரசிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளார் எலன்மாஸ்க். பலமாதங்களாகியும் அனுமதிதராமல் இழுத்தடிக்கிறது ஒன்றியத்தை ஆளும் பா ச க அரசு. இதன்பின்னல் இருப்பது அம்பானி தான் என்பதால்தான் அவர் பொறுமை இழந்து தனது எக்ஸ் தளத்தில் பதவிவிட்டு உலகம் முழுவதும் இந்தியா பிரதமர் மோடியின் மானத்தை வாங்கியுள்ளார்.
இதற்கு நம்மவூர் நடிகரும் கட்சி தலைவருமான கமல்ஹாசன் உட்பட சில பிரபலங்கள் பொங்கியிருப்பதை தான்
டெல்லி போராட்டம்: போலீஸ் வன்முறை... எம்.பி.க்கள் மீதும் தாக்குதல்!
minnambalam.com - Mathi : டெல்லி போராட்டம்: நாட்டை உலுக்கிய போலீஸ் வன்முறை… பத்திரிகையாளர்கள், தலைவர்கள் யாரையுமே விட்டுவைக்கலையே- சரமாரி கொடூர தாக்குதல்!
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போலீஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிறு, 11 அக்டோபர், 2026
எலான் மஸ்க்கிற்கு எதிரான கமலின் தேசபக்தி வேஷம் அம்பானியை காப்பாற்றவே
![]() |
Kulitalai mano: எலான் மஸ்க் கிண்டல் பதிவை அதன் பொருள் உணராமல் நம்ம கமல் போன்ற அறிவுஜீவிகூட தேவையற்று பொங்கி
தம் தேசபக்தியை தமுக்கடித்திருக்கும் அவலம் நடந்துள்ளது
இந்திய ஒன்றியத்தில் தேசபக்தி என்பது உணர்வல்ல அது ஒரு அரசியல்
இங்கே உண்மையில் இந்தியன் என்று யாருமே இல்லை
நம் காந்தி மொரார்ஜி மோடி அமித்சா கூட இந்தியன் அல்ல
அவர்கள் குஜராத்தியர்கள்
நாம் தமிழர்கள்
பினராய் மோகனலால் மம்முட்டி மலையாளிகள் சந்திரபாபு ஜெகன் ஆந்திரர்கள் சித்தராமையா எடியூரப்பா ராஜ்குமார் கன்னடர்கள்
அதேபோல் அந்தந்த மாநிலத்தவர்கள்
மாறாக குடுகுப்பைக்காரன் ஒட்டு சட்டையான இந்திய ஒன்றியம் துண்டுத்துணிகளால் ஆன குடுகுடுப்பைக்காரன் சட்டை
அதன் வண்ணம் ஒன்றில்லை
எலான் மஸ்கின் ஸ்டார் லிங்கை கண்டு நடுங்கும் அம்பானி கூடாரம்
![]() |
எளியவர்கள் மொபைலை ஏலியனை பார்ப்பது போல பார்த்து வியந்தனர் ஏங்கினர்
திமுக ஆ.ராசா வை தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கியது
சென்ற இடத்தில் அலங்கார பொம்மையாக இராமல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போது இயல்பாக ஒரு வார்த்தை வந்து விழுந்தது
அலைக்கற்றை மொபைல் வியாபாரிகளுக்கு ஒதுக்கியது போக மீதியை யார் பயன்படுத்துகிறார்கள் ?
ராணுவம் குறிப்பிட்ட சதவீத அலைக்கற்றையை பயன்படுத்துகிறது மீத அலைக்கற்றை வெறுமனே பயன்படுத்தப்படாமலிருக்கிறது என்பதை அறிய வருகிறார்
அவற்றையும் ஏலம் விட முடிவெடுத்து பலத்த எதிர்ப்புகளை புறந்தள்ளி சாமான்யனும் மொபைல் உபயோகிக்கும் நிலையை ஏற்படுத்தி புரட்சியை ஏற்படுத்தினார் புரட்சி செய்தவன் திமுக அதுவும் தலித் எனும்போது தாங்க முடியுமா சங்கிகளுக்கு ?
2ஜி ஊழல் என ஊத ஆரம்பித்தனர்
சவுதி விமான நிலையத்தில் ஹவுதிகளின் ஏவுகணை அட்டாக்கில் 12 பேர் உடல் சிதறி பலி – 300 பேர் காயம்
tamil.oneindia.com - Nantha Kumar R : ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையேயான மோதலை தீவிரமாக்கி உள்ளது.
சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.
சனி, 10 அக்டோபர், 2026
9/11 விமான பயங்கரவாதம் - Flydubai துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்! -
தினமணி : செப்டம்பர் 30-ம் தேதி அவர் சென்ற விமானம், பென் குரியன் விமான நிலையத்துக்குச் சென்ற முதல் பயணம் அல்ல. அதற்கு முன்பே இரண்டு முறை அந்த விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
விமானியாக வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அந்த விமானத்தையே தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக flydubai துணை விமானி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுவும் 2001-ம் ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய 9/11 தாக்குதல்களால் ஈர்க்கப்பட்ட அவர் விமானியாக விரும்பியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாளை ஆட்சிக்கு வந்தாலும் திருந்த மாட்டீர்கள் நேற்று போல்தான் நடப்பீர்கள்
![]() |
Kulitalai Mano : திமுக வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எல்லாம் இப்போது எனக்கு வருவதில்லை
வெற்றி பெற்றால் மகிழ்வேன்
வெற்றி பெற்று திமுக என்ன செய்யப்போகிறது ?
இலவசங்களை அள்ளி வீசும்
ஒரு 50 குடும்பங்கள் நாடு முழுவதும் கம்பீரமாக பவனி வரும்
மன்னர்களைப் போல மந்திரிகள் நடப்பீர்கள்
கோயில் கோயிலா ராசநடை நடப்பீங்க
என் பக்திதான் ஆட்சி தந்தது என்பீர்கள்
கட்சிக்காரனை மதிக்க மாட்டீர்கள்
யார் திமுக அழிய வேண்டும் என ஒரு கொள்கையுடன் அலைகிறார்களாே அவர்களுடன் நட்பில் திரிவீர்கள்
மந்திரி அவன் மகன் மகள் என பதவிகளை நிரப்புவீர்கள்
வேறு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டீர்கள்
நாளை ஆட்சிக்கு வந்தாலும் திருந்த மாட்டீர்கள்
நேற்று போல்தான் நடப்பீர்கள்
திமுக உறுப்பினர் சேர்க்கையை ஓப்பன் சோர்சா மாத்துங்க
Ancy Bency : திமுகவிற்கு அறிவுரை சொல்ற அளவிற்கு எனக்கு தகுதி இல்லை அதனால் ஒரு சிறிய வேண்டுகோள்:
மொதல்ல திமுக உறுப்பினர் சேர்க்கையை ஓப்பன் சோர்சா மாத்துங்க, கிளை நிர்வாகி சொன்னதான் சேர்ப்பேன் என்று இருக்கும் கேவலமான சிஸ்டத்தை மாத்துங்க
அவனுங்க பண்ற ஆட்டம் தாங்க முடியல...
10 வருடத்திற்கு ஒரு முறை இளைஞர்களை கட்சியில் பார பட்சமின்றி எந்த வித கட்டுபடுமின்றி சேருங்க, கொள்கை தெரியுதோ இல்லையோ சேருங்க..
கொள்கை கற்பிக்கலாம்
விசிக, பாமக கட்சி ஆளுங்களுக்கு நம் ஆளுங்க தெரிஞ்சே உறுப்பினர் அட்டை வாங்கி கொடுக்கறாங்க அதை குறைங்க...
தற்புகழ்சியை விடுங்க, நாங்க அத செஞ்சோம் இதை செஞ்சோம் என்று சொல்வதை குறைச்சுகோங்க, சில நேரங்களில் அமைதி நமக்கு நன்மையை தரும்.....
விஜய் வீட்டு விருந்தில் ராகுல் காந்தி.. ‘க்ளாஸ்’ எடுத்த ‘அட்வைசர்’ டீம்!
minnambalam.com - மதி : வைஃபை ஆன் செய்ததும், “கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்”ன்னு பழைய பாடலை உற்சாகமாக பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ‘விருந்து’ கன்ஃபார்மாகிடுச்சோ?
ஆமாங்க ப்ரோ.. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளைக்கு சென்னைக்கு வர்றாரு இல்லையா? அவரை சந்திக்கிறதா இல்லையா? அவரை சந்திச்சா மோடியும் பாஜகவும் வருத்தப்படுமா இல்லையா?ன்னு சிஎம் விஜய் நீண்ட டிஸ்கஷன் நடத்துனதை பத்தி நாம பேசியிருந்தோம் இல்லையா? அதோட அப்டேட்தான் ப்ரோ..
வெள்ளி, 9 அக்டோபர், 2026
INC + VCK + MDMK + IUML+ CPi + CPM ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு போனதால் திமுக இழந்தது 1283 ஓட்டுகள் மட்டுமே
Vasu Sumathi : இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் வெற்றி பெற்ற அதிமுக இரண்டிலும் தோல்வியடைந்திருக்கிறது.
திமுக தனியாக நின்று சென்ற முறையைவிட இப்போது கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது.
நாதக காணாமல் போய் விட்டது.
ஒரு ஆளும்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது norm, ரொம்ப அலட்டிக்காதீங்க, இருந்தாலும் வாழ்த்துக்கள். ஆனால் 10000 லீடிங் ரொம்ப கேவலம்.
நான் தேர்தலன்று எழுதிய பதிவில் சொல்லியது போல் யார் இந்த தொகுதியில் வெற்றியடைகிறார்கள் என்பதைவிட, திமுக வாங்கும் வாக்குகள் எவ்வளவு, கூட்டணிகள் இழந்ததால் உண்மையில் இழந்த வாக்குகள் எவ்வளவு என்பதை ஆராய்ந்து எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சென்ற முறை, மதுராந்தகத்தில், மொத்தம் பதிவானது - 198551,
திராவிட கட்சிகளின் மொத்த வாக்குகள் தவேகவை விட மிக மிக அதிகம்
![]() |
Vasu Sumathi : இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெற்றி பெற்ற அதிமுக இரண்டிலும் தோல்வியடைந்திருக்கிறது.
திமுக தனியாக நின்று சென்ற முறையைவிட இப்போது கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது.
நாதக காணாமல் போய் விட்டது.
ஒரு ஆளும்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது norm, ரொம்ப அலட்டிக்காதீங்க, இருந்தாலும் வாழ்த்துக்கள். ஆனால் 10000 லீடிங் ரொம்ப கேவலம்.
நான் தேர்தலன்று எழுதிய பதிவில் சொல்லியது போல் யார் இந்த தொகுதியில் வெற்றியடைகிறார்கள் என்பதைவிட, திமுக வாங்கும் வாக்குகள் எவ்வளவு, கூட்டணிகள் இழந்ததால் உண்மையில் இழந்த வாக்குகள் எவ்வளவு என்பதை ஆராய்ந்து எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சென்ற முறை, மதுராந்தகத்தில், மொத்தம் பதிவானது - 198551,
அதிமுக கூட்டணி- 69284,
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.. 2 இடங்களிலும் வென்றது தவெக.. சட்டமன்றத்தில் உயரும் பலம்! -
மாலைமலர் : தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தவெகவின் பலம் 109ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதற்கு, காரணம், 50 வருடங்களுக்கும் மேலாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தான். எனினும், 107 இடங்களை மட்டுமே இருக்கும் நிலையில், சட்டப்பேரவையில் தனித்து தனது பலத்தை காண்பிக்க முடியாததால் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்தது தவெக.
வியாழன், 8 அக்டோபர், 2026
தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்! நடிகர் நானா படேகர்
பாண்டியன் சுந்தரம் : “தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். "
- இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள்
அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!
இவை ஏதோ சினிமா வசனம் அல்ல!
நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!
அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்! தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் இவர் முதலில் நடித்த படம் : 'பொம்மலாட்டம்'..சமீபத்தில் 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்தோடு, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்தாரே,அதே நானா படேகர்தான்!
வறட்சியால் மிக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி மகாராஷ்ட்ராவின் மராத்வாடா. கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்கத் தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும். இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்தப் பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர், மராத்திய மண்ணில் பிறந்த நடிகர்.
ராடார் கருவி போன்று கனவுகளும் பயன்படலாம்
ஒருபுறம் பிற்போக்கு பார்பனீயம் கட்டி விட்ட கதைகள், மறுபுறம் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காத வியாபர விஞ்ஞானம், இந்த இரண்டும் சேர்ந்து மனிதர்களுக்கு உள்ளே புதைந்து இருக்கும் கனவுகளின் ராஜ்யத்தை அதன் ரகசியத்தை அறியவிடாமலே செய்து விட்டன.
உங்கள் விசுவரூபத்தை தரிசிக்க.. கனவுக்கு ஒரு பாலம்! 17 – ராதா மனோகர்
கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?
எல்லாவற்றிக்கும் பதில் ஒன்றுதான். ஆம்… ஆம்… ஆம்.!
Flydubai விமான கடத்தல் நூறு வீதம் உண்மை சம்பவம்! காவி சங்கி எதிர்ப்பில் பச்சை சங்கிகளுக்கு காவடி தூக்கும் பலர்
![]() |
Chandra Sekaran R : மேலும், வைரலான ஒரு முக்கியமான வீடியோ இந்த விமானத்தின் வீடியோவே அல்ல.
Full Fact ஆய்வின்படி அது Dubai-க்கு மேலே பறந்த வேறு விமானத்தின் காட்சியுடன்,
வேறு 2022 turbulence வீடியோவின் audio இணைக்கப்பட்ட வீடியோ
இந்த பொய்யான விடியோவை கொண்டு இஸ்ரேல் நாடகமாடுவதாக நம் டுபாக்கூர் முற்போக்குகள் கதறிக்கொண்டு இருக்கிறார்கள் ,
மேலும் அதிவேகத்தில் சீராக கீழறங்கும் அல்லது மேலேறும் விமானத்தில் தண்ணீர் சிந்த வேண்டும் பயணிக்கள் ஆடவேண்டும் ஓடவேண்டும் என்பதெல்லாம் கிடையவே கிடையாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மனைவி ஷிராந்தி ராஜபக்ச கைது - என்ன காரணம்?
தினகரன் :இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - கிருலபனை பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளனர். இதையடுத்தே, ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன், 7 அக்டோபர், 2026
ஜூலை பிளானை ஒத்திவைத்தது ஏன்? சாவுக்கு அஞ்சாத ஓமன் பைலட்டின் மறுபக்கம் - என் நண்பன் சாகக்கூடாது ..
tamil.oneindia.com - Nantha Kumar R : துபாய்: இந்திய பைலட்டை தாக்கி துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்ற துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் அடுத்தடுத்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த ஜூலை மாதமே இஸ்ரேல் விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்ததும், அந்த விமானத்தில் தனது நெருங்கிய நண்பர் விமான பணியாளராக இருந்ததால் அவர் இறந்துவிடுவார் என்று அந்த பிளானை கடைசி நேரத்தில் கைவிட்டதும் தெரியவந்துள்ளது.
செவ்வாய், 6 அக்டோபர், 2026
யாழ்பாணத்தில் ஆசிரியை கொலை , தாய் படுகாயம் – தப்பிச் சென்ற வாலிபர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு!
![]() |
ilakkiyainfo.com : யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் நண்பர் ஒருவருக்கும் பெண்ணின் தாயாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதோடு தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
“ரூ.31 கோடி செலவு” - சத்தியபாமா பேசிய வீடியோ வைரல்
minnambalam.com - Mathi : தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா “ரூ.31 கோடி செலவு செய்தேன்” என்று பேசுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தாராபுரம் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
திங்கள், 5 அக்டோபர், 2026
திமுகவின் வாக்குகளை குறி வைத்து நீக்கிய SIR? சந்தேகம் கிளப்பும் 'பிசினஸ் லைன்' டேட்டா!
tamil.oneindia.com -Halley Karthik : சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக அளவில் வெற்றிப்பெற்ற தொகுதிகளில் தோராயமாக 30,000 வாக்காளர்கள் SIR நடவடிக்கை மூலமாக நீக்கப்பட்டிருப்பதாக 'தி இந்து பிசினஸ் லைன்' தெரிவித்திருக்கிறது. அப்படி எனில், திமுக பலமாக உள்ள தொகுதிகளை மட்டும் குறிவைத்து அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
SIR நடவடிக்கை என்பதே தேவையில்லாத ஆணி என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், தற்போது 'தி இந்து பிசினஸ் லைன்' வெளியிட்டிருக்கும் டேட்டா விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
Businessline Study
5 நிமிஷத்துல விசா ரிஜெக்ட்!" - க்ரீன் கார்டு (Green Card) வாங்கிய மகளின் தாய்க்கு மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!
விகடன் :Ganesh Kumar Rama Kumar : "ஒரு டாக்குமெண்ட் கூட கேக்கல... 5 நிமிஷத்துல விசா ரிஜெக்ட்!"
- க்ரீன் கார்டு (Green Card) வாங்கிய மகளின் தாய்க்கு மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!
US விசாவுக்குப் போறவங்க கவனத்திற்கு! 🇺🇸✈️❌
அமெரிக்காவுக்கு டூரிஸ்ட் விசாவிலோ அல்லது சொந்தக்காரங்களைப் பார்க்கவோ போறதுக்காக அப்ளை பண்ற 'B1/B2 விசா' இன்டர்வியூங்குறது ஒரு பெரிய சிம்ம சொப்பனம்! சமீபத்துல ரெட்டிட் (Reddit) தளத்துல ஒரு க்ரீன் கார்டு ஹோல்டர் தன்னோட அம்மாவுக்கு விசா ரிஜெக்ட் ஆன சம்பவத்தைப் பத்திப் பகிர்ந்திருந்தாங்க.
"எங்க அம்மாகிட்ட அவங்க எந்த டாக்குமெண்ட்டும் கேக்கல, ப்ராப்பர்ட்டி பேப்பரை வாங்கிக் கூடப் பாக்கல, ஆனா அஞ்சே நிமிஷத்துல விசாவை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. நாங்க என்ன தப்பு செஞ்சோம்?" அப்படின்னு அந்தப் பொண்ணு கேட்ட கேள்வி, இப்போ விசா அப்ளை பண்ற பலருக்கும் ஒரு மிகப்பெரிய 'கேஸ் ஸ்டடி' (Case Study) ஆக மாறியிருக்கு. வாங்க, அந்த இன்டர்வியூல உண்மையிலேயே என்ன தப்பு நடந்துச்சுனு அக்குவேறு ஆணிவேறா அலசுவோம்!
flydubai விமானம் FZ1073 மீதான தாக்குதல் பயங்கரவாதம் - துபாய் அரசு அறிவிப்பு!
Flydubai விமானம் FZ1073-இல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த முயன்றதற்காக, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியும் தீவிர இஸ்லாமியக் கொள்கை கொண்டவருமான 29 வயது ஹமாம் அல்-ஹம்மாமிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அமீரகத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது!
flydubai விமானம் FZ1073 மீதான தாக்குதல் அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதச் துபாய் அரசு அறிவிப்பு!
துபாய் - டெல் அவிவ் இடையிலான flydubai விமானம் FZ1073-ன் காக்பிட் (விமானி அறை) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு பயங்கரவாதச் செயல் முயற்சி என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஞாயிறு, 4 அக்டோபர், 2026
இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு
தினத்தந்தி : துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார்.
துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி ஹமிம் அல்ஹமாமி முயன்றார். இதற்காக இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை அவர் கத்தி மற்றும் 'காக்பிட்' கோடரியால் வெட்டினார்.
இந்த சம்பவம் கடந்த30ம் தேதி நடந்தது. ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்ததால் பயணிகள் சேர்ந்து ஓமன் துணை விமானியை சிறைபிடித்தனர்.
Flydubai விமான விபத்து - உண்மையில் ஒரு பெரிய Miracle அதிசயம்தான்
ஸ்கோர் செய்ய ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்ததை பிரதமர் மோடியும் சரியாகப் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்துத்துவ எதிர்ப்புத் தரப்பில் இரண்டு எதிர்வினைகள் வருகின்றன. ஒன்று: கனத்த அமைதி. இரண்டாவது கான்ஸ்பிரசி தியரிகள்.
இரண்டுமே எதிர்பார்த்ததுதான். செப்டம்பர் 11க்கே தியரிகள் இன்னமும் ஓடுகின்றன எனும் போது இதில் வருவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் நடந்த விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது, இது நிஜத்தில் மதவாதம் சார்ந்த தீவிரவாத சம்பவமாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பது புரியவருகிறது.
உண்மையில் என்ன நடந்தது என்பதை ஹிண்டு இன்று ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறது.





