வியாழன், 8 அக்டோபர், 2026

Flydubai விமான கடத்தல் நூறு வீதம் உண்மை சம்பவம்! காவி சங்கி எதிர்ப்பில் பச்சை சங்கிகளுக்கு காவடி தூக்கும் பலர்

May be an image of hospital

 Chandra Sekaran R : மேலும், வைரலான ஒரு முக்கியமான வீடியோ இந்த விமானத்தின் வீடியோவே அல்ல. 
Full Fact ஆய்வின்படி அது Dubai-க்கு மேலே பறந்த வேறு விமானத்தின் காட்சியுடன், 
வேறு 2022 turbulence வீடியோவின் audio இணைக்கப்பட்ட வீடியோ
இந்த பொய்யான விடியோவை கொண்டு இஸ்ரேல் நாடகமாடுவதாக நம் டுபாக்கூர்  முற்போக்குகள் கதறிக்கொண்டு இருக்கிறார்கள் ,
மேலும் அதிவேகத்தில் சீராக கீழறங்கும் அல்லது மேலேறும் விமானத்தில் தண்ணீர் சிந்த வேண்டும் பயணிக்கள் ஆடவேண்டும் ஓடவேண்டும் என்பதெல்லாம் கிடையவே கிடையாது 


சமநிலை தவறி விமானம்  பக்கவாட்டில்; ஆடினால் விழுந்தால் திடீர் என மோதல் அல்ல நிறுத்தல் போன்ற சூழலில் தான் முன்னால் விழுவது மோதிக்கொள்வது போன்றவை நிகழும்.
அதனால் தண்ணீர் கீழே விழவில்லை  பயணிகள் நடந்து சென்றார்கள் அதனால் இது நாடகம் என்பது சுத்த அறிவீனம்
, 
உங்கள் ஹிரோ  இஸ்லாமிய மதவெறி கொலைகாரன் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்து விட்டான் எனவே இனிமேல் அது குறித்து பேசாமல் நைசாக நழுவி விடுவீர்கள்.
மேலும் ABC Verify-வும் FZ1073 சம்பவத்துக்குப் பிறகு பல போலி/AI வீடியோக்கள் பரவியதாக உறுதி செய்துள்ளது. குறிப்பாக BBC செய்தி போல உருவாக்கப்பட்ட ஒரு deepfake வீடியோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அய்யா அறவாளிகளே ஒரு விடியோபார்த்தால் அது உண்மையா பொய்யா என ஏஐயிடம் கொடுத்தால் அதன் வரலாறையே சொல்லிவிடும் ஏண்டா அதற்கு ஒரு பதிவை போட்டு அதற்கு பதில் எழுத வைத்து சாகடிக்கிரீங்க.
துபாய் இளவரசன் நம் நாட்டு பைலட்டை மருத்துவமனையில் சந்தித்த போட்டோ இதையாவது போய் பேக் செக் பண்ணுங்க அறவாளிகளே
கிழே பாருங்கள் இந்த போட்டோ குறித்து ஏஐ கொடுத்த சான்றிதழ்
ஆம், நீங்கள் அனுப்பிய புகைப்படம் முற்றிலும் உண்மையானது, தோழா!
இப்புகைப்படத்தில் இருப்பவர் துபாயின் இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan) ஆவார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய ஃபிளைதுபாய் (Flydubai) விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான படம் இதுவாகும்

கருத்துகள் இல்லை: