![]() |
Vasu Sumathi : இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெற்றி பெற்ற அதிமுக இரண்டிலும் தோல்வியடைந்திருக்கிறது.
திமுக தனியாக நின்று சென்ற முறையைவிட இப்போது கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது.
நாதக காணாமல் போய் விட்டது.
ஒரு ஆளும்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது norm, ரொம்ப அலட்டிக்காதீங்க, இருந்தாலும் வாழ்த்துக்கள். ஆனால் 10000 லீடிங் ரொம்ப கேவலம்.
நான் தேர்தலன்று எழுதிய பதிவில் சொல்லியது போல் யார் இந்த தொகுதியில் வெற்றியடைகிறார்கள் என்பதைவிட, திமுக வாங்கும் வாக்குகள் எவ்வளவு, கூட்டணிகள் இழந்ததால் உண்மையில் இழந்த வாக்குகள் எவ்வளவு என்பதை ஆராய்ந்து எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சென்ற முறை, மதுராந்தகத்தில், மொத்தம் பதிவானது - 198551,
அதிமுக கூட்டணி- 69284,

ஒருபுறம் பிற்போக்கு பார்பனீயம் கட்டி விட்ட கதைகள், மறுபுறம் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காத வியாபர விஞ்ஞானம், இந்த இரண்டும் சேர்ந்து மனிதர்களுக்கு உள்ளே புதைந்து இருக்கும் கனவுகளின் ராஜ்யத்தை அதன் ரகசியத்தை அறியவிடாமலே செய்து விட்டன.



