![]() |
| ஆர் எஸ் எஸ் பின்னணியில் உள்ள சீமானை கைது செய்ய தயங்கும் போலீசார் |
திங்கள், 27 ஜூலை, 2020
சீமான் கைது? விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பாயுமா??
ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்!

மேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்!
மின்னம்பலம :
இடஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இவ்வழக்கில் இன்று (ஜூலை 27) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது என தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு கூடாது என எந்த விதிமுறையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “இதுதொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புக்கு தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலைமலர் : புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்வித்துறை ..
Thangam Thenarasu : “மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!”“ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”, என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.
ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.
ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு,
பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாகி
இருக்கின்றது.
முகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து மதிப்பு ...
hindutamil.in :
உலகின்
10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 6,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுவரை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்று வந்த முகேஷ், தற்போதுஉலகின் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் லாறி எலிசன் மற்றும் பிரான்சின் பிரான்கோயிஸ் பெடென்கோர்ட் மெயர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 42 சதவீத பங்குகள் முகேஷ் அம்பானி வசம் உள்ளது. இந்நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குள்ள கடன் சுமைகள் குறைந்து வருகின்றன.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ரிலையன்ஸ்ஜியோ நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது. இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்தது. இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே திரும்பப் பெறு. வீடியோ ..
பா. ஜீவ சுந்தரி :
நாட்டின்
எந்தவொரு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில்
மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கென மரங்களை
வெட்டுவதற்கோ அல்லது மலைகளையே
பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த வேண்டுமென்றாலோ இனிமேல் மக்களின்
கருத்தையோ, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் களின் ஆலோசனைகளையோ பெறத் தேவையில்லை
என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு
வரைவு - 2020ஐ மக்கள் விரோத மத்திய அரசே திரும்பப் பெறு...
இது நிறைவேறினால், யாருடைய நிலமும் பறிக்கப்படும், எட்டு வழிச் சாலை என்ன, 18 வழிச் சாலைகள் கூட எளிதாகக் கட்டமைக்கப்பட்டு விடும். மலைகள் அகழ்ந்து கெல்லி எறியப்படும். சுற்றுச்சூழல் முற்றிலுமாகச் சிதைத்து அழிக்கப்படும். நம் இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் அம்பானி, அதானிகளுக்குத் தாரை வார்க்கப்படும்.
மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பா.ஜ.க. ஆட்சியில், நாடு முழுமையாக - இயற்கை வளங்கள் உட்பட - தாரை வார்க்கப்படும் அபாய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு கணமும் சிந்தனையில் கொண்டு இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

திமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்?
மின்னம்பலம் :
மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது,
“தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. திமுக வரும் தேர்தலில் தனியாக நின்றாலே ஜெயித்துவிட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு ஏற்கனவே ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஸ்டாலின் இதில் தீவிரமாக யோசித்து வருகிறார். வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காரணிகளில் ஒன்றைக்கூட திமுக தவற விட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் கூட்டணியும் ஒன்று. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணித் தேரிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கும் பவனிவர வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஆனாலும் ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னதுபோல தேர்தல் நெருங்கும் நிலையில், சிலர் வரலாம், சிலர் போகலாம். அந்த வகையில் திமுகவின் தலைமை வட்டாரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்ற ஓர் உத்தேசக் கணக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் பார்வையில் இது உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருந்த நிலையில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டது.

ஞாயிறு, 26 ஜூலை, 2020
முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் போகும்

kalaignarseithigal.com
தோண்ட தோண்ட வெளியே வரும் பூதம் : பா.ஜ.க முன்னிறுத்தப் போகும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை குறித்த தகவல்கள்
போலிகள்
எந்த முகமூடி போட்டு வந்தாலும் தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பதே
உண்மை. போலிகளை அடையாளம் கண்டு மக்கள் முன்பு நிறுத்தும் பணியை செய்வோராகவே
இந்த கட்டுரை எழுதப்படுகிறது.இந்திய நாட்டின் அரசியலில், வலது சாரிகளின் இந்துத்வா கருத்தியலையும், மனுவாத அராஜகங்களைத் தலைத்தூக்க விடாமால் தமிழகம் தடுத்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆதிகத்தைச் செலுத்தி வரும் வலதுசாரி கும்பல்கள் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னின்றி எதிர்க்கிறது.
இதனால் தமிழகத்தில் தங்களின் செல்வாக்கை பெருக்க பா.ஜ.க பல குறுக்கு வழிகளை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தை ஆன்மிக பூமியாக மாற்றுவதாக கூறி, குஜராத், உத்தர பிரதேசம் போன்ற கலவர பூமியாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.
அதற்காக, அ.தி.மு.க, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மாரிதாஸ் போன்றோரைக் களம் இறக்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்காக காந்திருந்து நொந்துபோன மக்கள் அவரின் அரசியல் பிரவேசத்தை கடந்துப் போகத் துவங்கியுள்ளனர். ஆனாலும் தனது மலிவான அரசியலை ரஜினியை வைத்து தற்போது நகர்த்த தொடங்கியுள்ளது.
கனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது? கட்சியை சீர்குலைக்க முயற்சியா?
puthiyamugam.com :
மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்காத
எந்த அமைப்பும் முன்னுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. அதுவும் மகளிர்
உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்பாக கருதப்படும் திமுக ஏன் மகளிர் அமைப்பை
சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடத் துடிக்கிறது என்பது புரியாத புதிராக
இருக்கிறது.இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி, இலக்கிய அணி என்று தொடக்க காலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டன.
மகளிர் அணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனிமொழி பொறுப்பேற்ற பின்னர்தான் பாப்புலர் ஆனது. கல்விகற்ற பெண்கள் அதிகமாக பொறுப்புக்கு வந்தது திமுகவில்தான். இப்போது அந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், கனிமொழியின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லையா?
அல்லது தலைவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. சமீப காலமாக கனிமொழியை டம்மியாக்கும் அளவுக்கு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
What is OBC? Other Backward Class! .. How many are they? ஒ பி சி இட ஒதுக்கீடு பற்றிய புரிதலுக்காக ..
We Dravidians - Kathir RS ;
What is OBC?
Other Backward Class
How many are they?
Nearly 65crore in India
In Which religion?
Hindu
How you define them in Hindu religion?
The Non Brahmins,Non Dalits & Non Adivasis
You mean the Shudra as per the Varnashrama Drama?
Yes
What happen to them now in India?
Their rights had been stolen by upper caste Hindus
You mean brahmins?
Yes brahmins and Baniyas
Why?
They are unaware of what is their right.
Oh really?
Yes..
Since when it is happening?
Always happening..but the last 4 years it had gone to the peak. 1000s of medical seats have been stolen by the upper caste people.
You mean after BJP came into the power..?
Yes.
BJP & RSS are the supporters of Hindus right?
Yes only the upper class Hindus..
Are you serious?

சச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் பேராசை வாரிசுகள் .

சாவித்திரி கண்ணன் :
மீண்டும்,மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன!எந்த படிக்கட்டுகளிலும் கால்படாமல் உச்சத்தில் போய் உட்காரத் துடிக்கும் வாரிசுகளின் பேராசை அரசியலின் அவசரக் குடுக்கைத் தனத்தின் விளைவே ராஜஸ்தான் சம்பவங்கள்!
சச்சின் பைலட் 2002 ல் காங்கிரசில் சேர்ந்த போது அழகான தோற்றம், அருமையான ஆங்கிலப் புலமை,
காலஞ்சென்ற ராஜேஸ் பைலட்டின் மகன் ஆகிய தகுதிகள் தவிர்த்து அரசியலின் அரிச்சுவடி கூட அவருக்குத் தெரியாது. ஆனால்,இரண்டே வருடத்தில் 26 வயதில் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு, அதைத் தொடர்ந்து உடனே பாராளுமன்ற உள்விவகாரத் துறை நிலைக் குழு உறுப்பினர்.விமானத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் தேடி வந்தன .மீண்டும்,மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் வாய்ப்பு, 2012 ல் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் பதவி என எல்லாம் வாய்த்தன!.
ஆயினும், 2014 ல் அவரது அஜ்மீர் தொகுதியை தக்க வைத்துக் கொள்ளத் திரானியின்றி வாய்ப்பிழந்தவருக்கு, காங்கிரசின் மாநிலத் தலைவர் பதவி தரப்பட்டது. இதெல்லாமே பல சீனியர்களை ஒவர்டேக் செய்து அவருக்கு கிடைத்த பதவிகள் தான்!
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவடிக்கை இன்மையால் வீடியோ ..
தினகரன் :
சென்னை: 4 மாதங்களாக தான் தெரிவிக்கும் புகார் மீது
நடவடிக்கை இல்லை என கூறி நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில்
ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளா
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்குவதால் என்ன பயன்?
கமலேஷ் - பிபிசி நிருபர் : இந்திய
ராணுவத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ஐந்தாண்டு குறுகிய சேவை நிரந்தர
சேவையாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது.
இராணுவத்தின்
முன்னாள் பெண் அதிகாரிகள், இதைச் சமத்துவத்தை நோக்கிய ஒரு பெரிய படியாகக்
கருதுகின்றனர். மேலும், இது அவர்களுக்கு சாத்தியமில்லாத ஒரு கனவு நனவானது
போலாகும்.
"நாங்கள்
2008ல் இதற்கான போராட்டத்தைத் தொடங்கியபோது, இந்த நாள் உண்மையில் வரும்
என்று நான் நினைக்கவில்லை. பெண்களுக்கு நிரந்தர கமிஷன் (கட்டளைப் பணி)
பெறுவது எளிதல்ல, ஆனால், முயற்சி பலன் தரும் என்பது நிரூபணமாகியுள்ளது. இது
பெண்களுக்கு அதிக உற்சாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான
வாய்ப்புகளையும் அதிகரிக்கும்."
ஓய்வுபெற்ற
லெப்டினன்ட் கர்னல் டாக்டர் அனுபமா முன்ஷி, மேலும் பதினொரு பெண்
அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண்களின் நிரந்தர கமிஷன் கோரி, மனு
அளித்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையில், இந்திய ராணுவத்தில் உள்ள பெண்
அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது.இப்போது இந்திய இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன்
வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக முறையான
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் – .. வீடியோ
மாலைமலர் :பொலிவுட்டில் தன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.
மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ளது. ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பொலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
“பொலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

தப்புமா சமூக நீதி? - ஜெ.ஜெயரஞ்சன்
மின்னம்பலம் :
கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.
தனக்கு வந்த வாசகர்களின் மின்னஞ்சல் குறித்து இன்று (ஜூலை 26) நெகிழ்ச்சியுடன் பேசிய ஜெயரஞ்சன், எத்தனை நாள் இடஒதுக்கீடு தாக்குப்பிடிக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விரிவாக பதிலளித்தார். அவ்வளவு சுலபமாக இடஒதுக்கீட்டை விட்டுக்கொடுத்துவிட மாட்டோம், இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்று கூறினார்.
இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை பற்றியும் ஜெயரஞ்சன் பேசினார்.
வீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகிழ்ச்சி!
மின்னம்பலம் :
காட்டுமன்னார்கோவில்
அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பியது பற்றி
அறிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை குடிநீருக்காக
விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோமீட்டர் நீளம், 5.6 கிலோமீட்டர் அகலம், 48 கிலோமீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது.
மும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம்?
BBC :
மும்பை தமிழன் வரலாறு
ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது.
ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம்
எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை
என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு
பகுதிகளாக வழங்குகிறோம். அதன் நிறைவுப் பகுதி இது.
ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தானுக்கும், வரதராஜ முதலியாருக்குமான நட்பு இந்த பகுதியில் விரிவாக பேசப்பட்டுள்ளது. வரதராஜ முதலியார் கதைதான் `நாயகன்` திரைப்படம் என்ற பேச்சு பரவலாக உள்ளது.
நாணயம்… நம்பிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு பின், கலீப் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஒரு காலத்தில் தங்கத்தில் புரண்ட அவரிடம், இப்போது ஒரு ரூபாய் கூட இல்லை. இனி அனைத்தும் அவ்வளவுதான். வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால், அவர் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்தது.
மஸ்தான் கலீபை, மதன்புராவில் உள்ள ஒரு குடிலுக்கு அழைத்து சென்றார்.
ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது.
ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம்
எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை
என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு
பகுதிகளாக வழங்குகிறோம். அதன் நிறைவுப் பகுதி இது.ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தானுக்கும், வரதராஜ முதலியாருக்குமான நட்பு இந்த பகுதியில் விரிவாக பேசப்பட்டுள்ளது. வரதராஜ முதலியார் கதைதான் `நாயகன்` திரைப்படம் என்ற பேச்சு பரவலாக உள்ளது.
நாணயம்… நம்பிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு பின், கலீப் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஒரு காலத்தில் தங்கத்தில் புரண்ட அவரிடம், இப்போது ஒரு ரூபாய் கூட இல்லை. இனி அனைத்தும் அவ்வளவுதான். வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால், அவர் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்தது.
மஸ்தான் கலீபை, மதன்புராவில் உள்ள ஒரு குடிலுக்கு அழைத்து சென்றார்.
குறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்கள் நீக்கப்படுகிறது ..
தினகரன் : குறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில்
நிறுத்தங்கள் இனி ரத்து என்ற இந்திய ரயில்வேயின் அறிவிப்பு பேரதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. 7 ஆயிரத்து 312 ரயில் நிலையங்கள், 68 ஆயிரத்து 155 கிலோ
மீட்டர் தூர ரயில் பாதைகளுடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை இணைப்பது
ரயில்வேதான். மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல, சரக்குகளை எடுத்துச் செல்ல என ரயில்களின் சேவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பரந்து விரிந்த இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும், தொழில் வளத்திற்கும் முதுகெலும்பாக இருப்பது ரயில்கள்தான். இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி 167 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அப்போது முதல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் போக்குவரத்து என்பது சேவையாகவே நீடித்து வந்தது.
சீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போலீசார் சோதனை வீடியோ
தினதனி : அமெரிக்க ஜனாதிபதி உத்தரவின்பேரில் சீன தூதரக கதவை உடைத்து
அமெரிக்கா போலீசார் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வாஷிங்டன்
அமெரிக்காவின் அறிவுசார்
வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான
குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது.
அமெரிக்க-
சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது. சீனா தனது ஹூஸ்டன் தூதரகத்தை மூட
வேண்டும் என்ற அமெரிக்க உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்டுவில்
உள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா வெள்ளிக்கிழமை அமெரிக்காவிற்கு
உத்தரவிட்டது.அமெரிக்க ஜனாதிபதி உத்தரவின்பேரில் சீன தூதரக கதவை உடைத்து அமெரிக்கா போலீசார் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க உத்தரவை தொடர்ந்து தூதரகம் மூடப்பட்டதோடு, அதில் பணி புரிந்தவர்களும் சுமார் 4 மணியளவில் வெளியேறினர்.அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் அந்த தூதரகத்தின் பின் கதவை உடைத்து உள்ளேஅமெரிக்க நுழைந்தனர்.
ஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் .. வாக்கு மூலம் ..
கேரள தங்கம் கடத்தலில் கார்கோ விமானத்தில் காய்கறிகள்
கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா
சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

நில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப்பு: அரசாணை வெளியீடு
தினந்தநதி : சென்னை,&
கிராமம், நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட நில அளவை வரைபடங்களுக்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தக பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லை பராமரிப்பு, நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடு, உட்பிரிவு, பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு, நில அளவை குறியீட்டின் தொகை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் வரைபடங்கள், கிராம வரைபடம் மற்றும் உட்பிரிவு கட்டணம் ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டன.
தங்கத்துக்கு பங்கம் ?.. தேவைக்கும் அதிகமாக நகை வாங்கி சேர்ப்பது...
சாவித்திரி கண்ணன் :
இனிமே
தங்கத்தை மனதால் கூட நினைத்து பார்க்க முடியாது! அந்த அளவுக்கு விலை ஏறிக்
கொண்டே உள்ளது! இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 4,900 ஆயிரத்தை
தொட்டுவிட்டது…!கடந்த நூறாண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றத்தை அவதானித்தால் இந்த உலகத்தில் பொன்,மண் இந்த இரண்டை தவிர்த்து வேறொன்றும் இவ்வளவு விலையேறியிருக்குமா என்பது சந்தேகம் தான்!
1920 – ரூ 2.10 பைசா!
1930 – ரூ 3.05 பைசா!
1947 – ரூ 5.40 பைசா!
1964 – ரூ 6.32 பைசா!
1974 – ரூ 50.60 பைசா!
1994 – ரூ 460
2004 – ரூ 585
2014 – ரூ 2,800
2020 – ரூ 4,900
அதாவது, நூறாண்டுகளில் தங்கம் 2,400 மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதுவும் தங்கத்தின் விலை சென்ற ஒரே ஆண்டில் ஒரு கிராம் ரூ 3,000 த்தில் இருந்து 4,900 ஆக உயர்ந்துள்ளதானது வரலாற்றில் இல்லாத பெரும் விலையேற்றம்!
இதில் 2008 முதல் உலக நாடுகள் தங்கள் அரசு வங்கியில் தங்கத்தை ஒரு சேமிப்பாக வைக்கத் தொடங்கியது முதல் தான் தங்கம் அதிக விலையேற்றம் காண ஆரம்பித்தது. அந்த வகையில் உலகில் அமெரிக்கா தான் 8,135 டன் தங்கத்தை வங்கியில் வைத்துள்ள மிகப் பெரிய பணக்கார நாடு! இந்திய அரசோ வெறும் 618 டன் தங்கத்தை தான் வங்கியில் இருப்பாக வைத்துள்ளது!
ஆனால், உலகில் காலங்காலமாக தங்கத்தை அதிகமாக வாங்கி பயன்படுத்தும் நாடு என்ற வகையில் இந்திய மக்களின் வீடுகளில் உள்ள தங்கம் 28,000 க்கும் மேற்பட்ட டன்களாகும்!
டாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. " அந்த" குணம் இருக்கும் ...?
Sivasankaran Saravanan :
எத்தனையோ
மருத்துவர்களின் சாதனைகளை , பெருமைகளை போற்றும் பதிவுகளை எழுதிய நான்
இப்படியொரு பதிவை எழுதுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சுப்பையா நங்கநல்லூரில் வசிக்கிறார்.
இவர் யாரென்றால் பாஜகவை சேர்ந்த ஏபிவிபி யின் தேசிய தலைவராம். தமிழ்நாட்டில் ஒரு அரசு மருத்துவராக வேலை செய்துகொண்டு பாஜக அமைப்புக்கு தலைவராக எப்படி இவர் இருக்கமுடியும் என்பதே அதிர்ச்சியாக உள்ளது. நிறைய அரசு மருத்துவர்கள் பேஸ்புக்கில் மருத்துவம் சார்பாக எழுதுவார்கள். வெளிப்படையாக அரசியல் பேச தயங்குவார்கள். ஒரு அரசு ஊழியராக அந்த தயக்கம் நியாயமானது தான். ஆனால் சங்கிகள் மட்டும் எந்த இடத்தில் வேலை செய்தாலும் வெளிப்படையாக அரசியலில் ஈடுபடுவார்கள் போல. அது ஒருபுறம் இருக்கட்டும். அதுவல்ல இப்போது சொல்லவந்த பிரச்சினை.
இவருக்கு தான்
வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள இன்னொரு ப்ளாட்வாசியிடம் பிரச்சினை
வந்துள்ளது. அக்கம்பக்கத்தில் பிரச்சினை வருவது கூட சாதாரண விஷயம் தான்.
நாமெல்லாம் பிரச்சினை வந்தா என்ன பண்ணுவோம்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)