ஞாயிறு, 26 ஜூலை, 2020

டாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. " அந்த" குணம் இருக்கும் ...?

Sivasankaran Saravanan : எத்தனையோ மருத்துவர்களின் சாதனைகளை , பெருமைகளை போற்றும் பதிவுகளை எழுதிய நான் இப்படியொரு பதிவை எழுதுவேன் என கனவிலும் நினைக்கவில்லை.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சுப்பையா நங்கநல்லூரில் வசிக்கிறார்.
இவர் யாரென்றால் பாஜகவை சேர்ந்த ஏபிவிபி யின் தேசிய தலைவராம். தமிழ்நாட்டில் ஒரு அரசு மருத்துவராக வேலை செய்துகொண்டு பாஜக அமைப்புக்கு தலைவராக எப்படி இவர் இருக்கமுடியும் என்பதே அதிர்ச்சியாக உள்ளது. நிறைய அரசு மருத்துவர்கள் பேஸ்புக்கில் மருத்துவம் சார்பாக எழுதுவார்கள். வெளிப்படையாக அரசியல் பேச தயங்குவார்கள். ஒரு அரசு ஊழியராக அந்த தயக்கம் நியாயமானது தான். ஆனால் சங்கிகள் மட்டும் எந்த இடத்தில் வேலை செய்தாலும் வெளிப்படையாக அரசியலில் ஈடுபடுவார்கள் போல. அது ஒருபுறம் இருக்கட்டும். அதுவல்ல இப்போது சொல்லவந்த பிரச்சினை.
இவருக்கு தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள இன்னொரு ப்ளாட்வாசியிடம் பிரச்சினை வந்துள்ளது. அக்கம்பக்கத்தில் பிரச்சினை வருவது கூட சாதாரண விஷயம் தான். நாமெல்லாம் பிரச்சினை வந்தா என்ன பண்ணுவோம்?

வாய் வார்த்தையில சண்டை போடுவோம்... கொஞ்சம் முத்திப்போய் கைகலப்பு ஆகி போலீஸ் ஸ்டேசன் போற வரைக்கும் கூட சில இடங்களில் நடக்கும். ஆனால் இந்த ஆள் என்னென்ன பண்ணாருன்னு பாருங்க..! ஆஸ்பத்திரியில இருந்து தான் யூஸ் பண்ண மாஸ்க்குகளை அந்த வீட்டு முன்னாடி போட்ருக்காரு. அந்த வீட்டுல ஒரேயொரு கணவனை இழந்த வயசான பெண்மணி தனியா இருக்கறாங்க.
அவங்க வீட்டு முன்னாடி ஜட்டிய அவுத்துப்போட்டு போய் நின்னு ஒண்ணுக்கடிச்சுருக்கார்..! சுய இன்பம் .. அதாங்க கையடிச்சுருக்காரு. அந்த வயசான பெண்மணி முன்பு துணிய அவுத்து ஆண்குறிய காட்டிருக்காரு. இதெல்லாம் வீட்டு சிசிடிவி காமிராவில பதிவாகியிருக்கு. இதுபற்றி போலீஸ் ஸ்டேசன் ல புகார் கொடுத்தா, நான் மோடியோட ஆளு.. சென்ட்ரல் கவர்ன்மென்ட்டே எனக்கு சப்போர்ட்டுக்கு வரும்னு மிரட்டியிருக்காரு.
இவர் மேல இன்னும் நடவடிக்கை எடுக்கல என்பது ஒருபுறம் இருக்கட்டும். எனக்கு என்ன அதிர்ச்சியா இருக்குன்னா... ஒரு டாக்டர் இப்படிலாம் கேவலமான அருவருப்பான வேலைகளை செய்வாரா என்பதுதான். இந்த போஸ்ட்டை எழுதறதுக்கே ஒண்ணுக்கு நாலுமுறை யோசிச்சேன். அப்படிப்பட்ட கேவலத்தை எப்படி இந்தாளு பண்ணாருன்னு நினச்சாலே அருவருப்பா இருக்கு. கல்லூரியில் படிக்க வரும் டாக்டர் பொண்ணுங்களை இவர் எந்த எண்ணத்தில் பார்த்திருப்பாரு என்பதெல்லாம் யோசிக்கவேண்டியுள்ளது. இவ்வளவு வக்கிரபுத்தி உள்ள ஒரு டாக்டரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. அந்த டாக்டர் குடும்பத்த நினச்சா உண்மையிலேயே எனக்கு பாவமா இருக்கு..!

கருத்துகள் இல்லை: