அழகப்பண்ணே,
சமூக இணைய தளங்களில் தேர்தல் காலத்தில் எல்லாம் பார்ப்பனீய லாபியால்
தவறாமல் உலவ விடப்படும் தலைவர் கலைஞரின் சொத்து மதிப்புப் பட்டியலைக்
காட்டியபடி வந்து பக்கத்தில் அமர்ந்தார்.
பாருங்க கருணாநிதி எவ்வளவு ஆயிரம் கோடி சொத்து சேத்திருக்கார்!!!
நானும் வாங்கிப் பார்த்தேன், ஐ.டி ல இருக்குற நம்ம பார்ப்பனத் தம்பிகளும், பெரிசுகளும் இன்னமும் கலைஞர் மேல் எவ்வளவு கான்டாக இருக்கிறார்கள் என்று அதைப் பார்த்ததும் புரிந்தது, இந்த ஆள ஒழிச்சாத்தான் தமிழ்நாட்டுல நம்ம இழந்த பெருமையா மீட்க முடியும், மறுபடியும் சாமி சாமின்னு நம்ம காலைக் கழுவி தீத்தம்னு இந்த சூத்திரப் பயலுகளா குடிக்க வைக்க முடியும்னு நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கானுங்க.
கொஞ்சம் தீவிரமா நடுப்பகுதிக் கணக்குகளைப் படித்துப் பார்த்தேன்,
கலைஞரின் அக்கா மகனின் பேரனின் காதலியின் தாய் மாமாவுக்கு திருநெல்வேலிக்கு அருகே புத்தளம் கடற்கரைத் தோட்டம் - மதிப்பு - 10 லட்சம்
கலைஞரின் ஒன்று விட்ட சித்தப்பாவின் தம்பி மகனுக்கு காது குத்திய செலவு - மதிப்பு - 2 லட்சம்
கலைஞரின் திருவாரூர் வீட்டின் பரண் மீது தூசி படிந்து கிடக்கும் விறகு மற்றும் அதை வெட்ட ஆன செலவு - மதிப்பு - 1.5 கோடி
கலைஞர் 1924 இல் இருந்து இன்று வரை முடிவெட்டிக் கொள்ள ஆகிய செலவு - 5 லட்சம்