Srinath - Seattle,யூ.எஸ்.ஏ
அதாவது ஜெகன் மோகன்
ரெட்டியும், அவரது தந்தை ராஜசேகர ரெட்டியும் காங்கிரஸ் கட்சியில்
இருந்துகொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த வரை ஏழைகளின் பணத்தைக்
கொள்ளையடிக்கவில்லை. கொள்ளை என்பதே அறியாமல் இருந்திருந்தனர். ஆனால், இவரது
தந்தை மண்டையைப் போட்டவுடனும், ஜெகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியின்
தகிடுதத்தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்த பின்னர் காங்கிரஸ் கட்சியின்
கோட்பாடுகளுக்கு எதிராக ஏழைகளின் சொத்தைக் கொள்ளையடித்து நாட்டு மக்களை
பஞ்சத்தில் தவிக்கவிட்டு விட்டார் என்று சிபிஐ தனது விசாரணையின் மூலம் ஒரு
மிகப் பெரும் உண்மையை வெளியில் கொண்டுவந்து நாட்டு மக்களைப் பஞ்சத்தில்
இருந்து மீட்டு விட்டதற்காக ஒரு ஜே போடலாம். சும்மா சொல்லக் கூடாது. மத்திய
அரசாங்க அதிகாரிகள் வெவரமாத்தான் இருக்குறாங்க. அதெல்லாம் சரி. போபர்ஸ்
பீரங்கி, 2G , காங்கிரஸ் கட்சித் தலைவியின் கறுப்புப் பண விசாரணைகள்
எவ்வளவு தூரம் போய்க்கொண்டு இருக்கு. அடத் தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு.
இவனுங்கள நம்பி 120 கோடி ஜனங்க இருக்குறாங்க பாரு. அவனுகள சொல்லணும்.
ருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் மூன்று நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் இரவு, சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன், நேற்று ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.ஐ., வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.







