சனி, 1 ஆகஸ்ட், 2026

பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய். சூர்யா சேவியர்

May be an image of text that says "BREAKING NEWS SUN NEWS வின்னு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு சென்னை மாவட்டம் 保本品名品量 S ANI தேர்தல் முறைகேடு கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் என். ஆர். ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டு. நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் EVM சரிபார்ப்பு பணியில் 2 VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிப்பு. வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. முறையாக பாதுகாக்கப்படவில்ல வில்லை. ஆதாரங்களுடன் ன் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனப் பேட்டி 0 AUG2026 AUG 2026 f SUNNEWSTAMIL SUNNEWS + sunnewslive.in"

 Surya Xavier  :  நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,


விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல்.
இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
சூர்யா சேவியர்

கருத்துகள் இல்லை: