Krithika Tharan : ஏன் கூட்டணியை உடைப்பவர்கள் பி டீம் என சொல்றீங்க?
இதை நீண்ட நாளாக எழுத வேண்டும் என நினைத்தேன்.
நான் முதலில் ஆர் எஸ் எஸ் க்கு எதிரான ஆள். அதன் பிறகுதான் காங்கிரஸ். அதை அடக்கி வைக்கவே அன்பை தேசமெங்கும் மீட்க ஒரு கை தரவே காங்கிரசில் இணைந்து உழைக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து முறை ராகுல் காந்தியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. என் புத்தகம் அவரால்தான் வெளியிட வேண்டும் என ஒரு வருடம் காத்திருந்து வெளியிட்டேன்.
சாதிக்க வேண்டுமெனில் சாதித்தே தீரும் பிடிவாதம் என்னிடம் உண்டு. தேர்தலில் இப்பொழுதைக்கு நிற்க போவதில்லை. காங்கிரசை கைக்காசு போட்டு பலப்படுத்தும் வேலையில் உள்ளேன். இந்தியாவில் அதிகளவு சக்தி கிள்ப்களை இணைக்கும் வேலையில் குழுவினர் துணையுடன் செய்துள்ளேன் தொடர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் பணியிலும் உள்ளேன். இன்னும் பெரிய அளவில் சாதித்து இருக்கலாம். என் பொருளாதாரத்தில் முடிந்ததை செய்கிறேன்.
200 பேட்டிகள், விவாதங்கள். தமிழக அளவில் ஒரு காங்கிரஸ் பெண்ணாக இப்பயணத்தை தொடர்கிறேன். எழுத்திலும். எனவே இதை எழுத தலைவியாகவும், தொண்டராகவும் தகுதி உண்டு.
என் பயணம் இந்தியா முழுவதும். என்னை பொறுத்தவரை இந்தியா கூட்டணியை திட்டமிட்டு உடைக்கும் சதி திட்டத்தில் பி ஜே பி ஈடுப்பட்டு வருகிறது. காங்கிரசில் ஊடுருவிய சங்கிகள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து தவெக லாபி செய்கின்றனர்.
பிஜேபி க்கு தமிழகம் கணக்கில்லை. இந்தியா கூட்டணியை வலுவிழக்க செய்து காங்கிரசை காணாமல் போக செய்வது. அதனால் கூட்டணி கட்சிகளிடம் பிளவை ஏற்படுத்த திட்டமிட்டு லாபி செய்கின்றனர்.
எப்ஸ்டைன் வைத்து லாபி செய்தவர்களுக்கு நம்மமாட்கள் ஜூஜுபி. எளிதில் மாறிவிடுவோம். ஏன் எனில் எல்லாமே திரை மறைவு. இதில் காங்கிரஸ் விசுவாசிகளுக்குதான் வலை விரிபார்கள்.
இந்தியா கூட்டணி உடைந்தால் டி எம் கே என்ன செய்யும்?
பாண்டிச்சேரியில் பிராகாச வாய்ப்பு இருக்கு காங்கிரசுக்கு. அங்கு கை வைப்பார்கள்.
அடுத்து. மம்தா,பவார் மட்டுமல்ல ரெட்டி, கே எஸ் ஆர், ஒரிசா,பீகார்களும் கடும் கசப்பில் காத்துள்ளனர் மூன்றாம் அணி அமைக்க.
சொல்ல முடியாது. அது பலமுள்ள அணியாக மாறின்ல் காங்கிரஸ் துண்டு துண்டாகும். காங்கிரசை அழிப்பதே பிஜேபியின் முதல் திட்டம். காங்கிரஸ் இருக்கும் வரை இந்துத்வா பலிக்காது. மானில கட்சிகளை அவ்வப்பொழுது விலைக்கு வாங்கி கூட்டணிகளை உடைக்கலாம்.
இந்த சதி திட்டம் தெரிந்தேதான் நம்மாட்கள் பலியாகுகிறார்கள்.
அதான் பதறுகிறோம்.
தமிழக மக்கள் ராகுல் காந்தியிடம் அன்பாக உள்ளனர். அதையும் உடைக்கும் திட்டம் உண்டு. அதற்கு காங்கிரஸ் தலைகளும் கூட்டு .
வருத்தம்தான்.
ராகுல் காந்தி மேல் நம்பிக்கை உண்டு.
அவருக்கு இதெல்லாம் புரியும். அதனால்தான் பலியாகாமல் உள்ளார்.
மக்களே அது வ்ரை அமைதி காக்கவும்
Vasu Sumathi
மிகவும் வேதனையாக உள்ளது. இதை நுனியிலேயே ராகுல் கிள்ளி போட்டிருக்கலாம். கொஞ்சம் வளர்ந்த பிறகு கனிமொழி பேசிய பிறகு நிறுத்தியிருக்கலாம்.. ஏன் செய்யவில்லை என்பது குழப்பமாக உள்ளது. 😔
Krithika Tharan
இரு தலைகளின் அமைதிதான் காரணம்
Vijai Anand
Vasu Sumathi ஏன் செய்யவில்லை என்றால் காங்கிரஸிலேயே எங்களுக்கு ஆதரவாக இருக்கும் மிகப்பெரிய சங்கீ ராகுல் தான்
R Balou
மிக சரியாக சொன்னீங்க ராகுலுக்காக ராகுலுக்காக மட்டுமே
காங்கிரஸ் எங்களுக்கு தேவைபடுகிறது
இன்னமும் ராகுல் மேல் நம்பிக்கை இருக்கிறது
பார்ப்போம்
Syed Ibrahim
திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ச்சியாக காங்கிரஸை இழிவு படுத்தி பேசி வருகிறார்கள்..அதை ஒருமுறை கூட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை..
வேறுவழியின்றி காங்கிரஸ்காரர்கள் எதிர்வினையாற்றும்போது
காங்கிரஸ்க்குள்ளே இருந்து எதிர்ப்பும் வருகிறது..
பாஜகவை எதிர்ப்பதில் திமுகவை காட்டிலும் காங்கிரஸ்தான் முன்னிலை..
திமுகவிற்க்கு கொஞ்சம் ஆணவம் அதிகம்..
Krithika Tharan
True. அதுக்கு ஒரு காட்டு காட்டனும். அதில் தப்பில்லை
Krithika Tharan
நான்லாம் வெளாசிடுவேன்
Vijai Anand
Krithika Tharan நீங்கள் இதுவரைக்கும் எந்த இடத்தில் திமுகவை விளாசி இருக்கிறீர்கள் என்று காட்டவும்
Andrews Selvaraj
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு,
காங்கிரஸ் வளர வேண்டுமானால் வார்டு தேர்தலில் அது தனியா போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்...
வாrடுக்கு ஆள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து அதிலிருந்து கட்சியை வளர்க்க தொடங்க வேண்டும்...
பெரும்பாலான நடுநிலைவாதிகள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர் ஆனால் கீழ் மட்ட நிலையில் ஆட்கள் இல்லாததால் கட்சியை தேய்ந்து கொண்டே போகிறது
Felcita Rani Amalraj
We are just observers but we could sense the dirty politics behind thos B team and it's objective os glaringly obvious to us....
Few shouting for tvk ...
Few criticising DMK..
Few voicing their discord about INDIA alliance...
Fewer still want to have alliance government....
Well .... Are people fools ...?! It is glaringly obvious and bjp openly says that it would destroy congress... How alert leaders must be....Bihar and Maharashtra hadn't taught a lesson.... ?!??😓
Congress is in death bed here in TN....only waiting for the last pulse to stop because of greedy betrayers ...we can fight enemies...but betrayers and traitors will murder anything silently ...
No backbone for Selva perunthagai to take disciplinary action...
No use talking...TN Congress is gone beyond redemption 😓😓😓
Thyaga Rajan
Felcita Rani Amalraj absolutely true.
Rathan Chandrasekar
காங்கிரசில் ஊடுருவிய சங்கிகள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து தவெக லாபி செய்கின்றனர். // exact truth
Ravi Kumar
இரண்டு பார்ட்னர் கூட்டணி கட்சிகள் சம் அளவு உரிமைகளுடன் இருக்க வேண்டாமா? 2006ல் மத்தியில் ஆட்சியில் பங்கு கொடுத்து மாநிலத்தில் மெஜாரிட்டி இல்லாத திமுகவை ஏன் தனியாக ஆட்சி அமைக்க விட்டீர்கள்?
திமுகவை எல்லா விஷயத்திலும் ஆதரித்தால் உங்கள் கட்சி தமிழ்நாட்டில் எப்படி வளரும்? திமுகவை கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் உங்கள் கட்சியின் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் குறைந்து கொண்டே வருகிறதே அது பற்றி உங்களுக்கு கவலை இல்லையா?
பிஜேபி பல மாநிலங்களில் (ஹரியானா, திரிபுரா, அசாம், ஒரிசாetc) கூட்டணியை விட்டு விலகி தனியாக போட்டியிட்டு 2-3 தேர்தல்களில் ஆட்சியை பிடித்தாரகள். அது போன்று தங்கள் கட்சி எந்த மாநிலத்தில் செய்துள்ளது?
Krithika Tharan
இல்லை பி டீம். எங்களுக்கு தெரியும். சற்றே வாய் மூடவும்
Krithika Tharan
5000 பேரை கொலை செய்து கட்டிடம் கட்டி தொழுது நிக்கும் நீங்கள் விலகி நில்லுங்கள். கூச்சமாயிருக்கு
Hariharan Venkatraman
Ravi Kumar
40 குருத்வராக்களை சேதப்படுத்தி, கிட்டத்தட்ட 17,000 சீக்கியர்களை கொன்ற கட்சியோடு இருப்பதெல்லாம் வெட்கக்கேடான செயல் கிடையாது. தட்ஸ் ஆல்!
Daniel Francis
3 மாதங்களாவே ஜோதிமணி வேலுசாமி மாணிக்க தாக்கூர் போன்ற தாவெகா அல்லக்கைகள் தான் பிரச்சனையை ஆரம்பித்தது
Krithika Tharan
இரு ப்க்கமும் சிக்கலுண்டு.
Sambasivam Naganathan
Rahul Gandhi should hand over first Netional Herald property to govt. Important is he must be loyal to India.
Mohammed Aleemuddeen Myja Akbar
Well said, I am also born Congress man and there are few people who are interested only in their growth are bent upon breaking the secular alliance and RG should not yield to their pressure.
Sajahan S Mohamed Abdullah
..... True.....Alliance is not affirmative good but necessary evil
Senthil Vel
காங்கிரசு கட்சியை பலப்படுத்த மாநிலக் கட்சிகளிடம் சரணடைவதுதான் ஒரே வழி என்ற தொனியில் தங்களின் பதிவு உள்ளது. ..
Krithika Tharan
B teams. Pls take diversion
Felcita Rani Amalraj
Senthil Vel
It is not about just congress.... The only objective must be not to allow bjp to take roots in TN and priority must be given to the objective.... TN congress growth is stunted because they don't work towards it... But this is not the time to experiment but give total unconditional support to whoever is against bjp....
But b team disturbed it😡
ராஜகுரு இசக்கி முத்து
Senthil Vel 💯 உண்மை
Merlin Raj
Mamtha Banerjee has a close relationship with RSS.. other regional parties too..
May be an illustration of text
S Vallinayagam
தங்களை வைத்து திமுக மட்டும் பலன் பெறுகிறது தங்களால் வளர முடியவில்லையே என்ற யதார்த்தம் தான அந்த எண்ணம். அது காங்கிரஸ் வளர்ச்சிக்கான எண்ணம் தான
Senthil Vel
சரத்பவார். ..எனும் வணிகக் குடும்பத்தை...தூக்கி எறியாமல் மராட்டியத்தில் காங்கிரசு வளராது.
செல்வம் தேவராசு
தல நீங்க இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் அல்ல.... உங்களுடைய உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்.... வேற என்னத்த சொல்ல? ஆனா என்னைக்காவது ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
Senthil Vel
மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளால் ஏன் கூட்டணி அமைக்க இயலவில்லை. .
Pothiraju Natarajan
இந்த sleeper cell கள் ரொம்ப காலமா காங்கிரஸ் கட்சிய சிதைச்சுட்டு தான் இருக்காங்க.. வெங்கட்ராமன், பிரணாப், மம்தா .. லிஸ்ட் ரொம்ப நீளும்… இந்த soft approach தொடர்ந்தால் காங்கிரஸ் மெல்ல மெல்ல சாகும்
Raj Arivu
Krithika Tharan ☺☺
May be an image of one or more people and text that says "மீடியா கு)தர்க்கம்: இந்துமத்சம் அன்டோனியோ மெய்னோ ராஜிவ் காந்தியை திருமணம் செய்ததும், சோனியா காந்தி ஆகிறார். ஆனா, பிரியங்கா காந்தி ராபர்ட் வட்ராவை திருமணம் செய்த பின்னரும் பிரியங்கா காந்தி தான்! நம்ம 'காந்தி' அடைமொழியை விட்டால், தெருவில தானே நிக்கணும்!!!"
Krithika Tharan
அது எங்க இஷ்டம். எப்ஸ்டைனுடன் பாலிய ஜ்லசா சிப்ஸு
Paul Miller
மிக சரியான பதிவு
Raj Arivu
Krithika Tharan By any chance have Read these books in your life
May be an image of text that says "EDWINA AND NEHRU ANOVEL MITROKHIN ARCHIVE ARCHIVE1 HEKGBINTHEWORLD CHITRA SUBRAMANIAM BOFORS GATE AJOURNALIST'S PURSUIT OF TRUTH Atorbing...cmwdtaaggei uMaTopaue CATHERINE.CLEMENT 0 ECLÉMENT SANJAYABARU BARU SANJA CHRISTOPHERANDREW Javier Moro the tRed Sari SONIA REVISED UNABROGEDEDIIK EDITION ENLARGED 01 27MAJORBLUNCERE 27MAJOR BLUNDERS THE ร้างแถ่งกรบก Eelitive MOMahai ACCIDENTAL PRIME MINISTER WW.MAKIMGANDUSMAgING_01 AND ΑKИHФΟE THC GREAT INDIAN NEVEL SHASHI THAROOR Nehru's 97 Major Blunders Rainikant Puranik Nishikant Dubey Rahul RahulGandhi Gandhi haan dekh dekh dekh. araam se dekh"
Suriyan Sakthi
இங்கு திமுக காங்கிரஸ் பற்றி பேசதா போது மாணிக்க தாகூர் சோதி மணி பேசுவது சரியா
அதை விட வேலுச்சாமி கலைஞர் பற்றி பேசுவது ஏன்.?
ராஜகுரு இசக்கி முத்து
பிஹாரில் ஹரியானாவில் இந்தியா கூட்டணியில் வென்றால் காங்கிரஸ்க்கு என்ன லாபம்,
மாநில கட்சிகளை ஒவ்வொரு
மாநிலத்திலும் வளர்த்து விட நினைத்தால் அது தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தான் நஷ்டம். பிறகு பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுக்கு பெரும்பாலான தொகுதியை கொடுத்து விட்டு காங்கிரஸ் மட்டும் 100 சீட் வென்று( கூட்டணி ஆட்சி ) ஒரு பிரையோஜனம் கிடையாது. அப்போது திமுக, லாலு கட்சி எல்லாம் வளமான துறைகளை பெற்று கொள்ளும்
Thiru Moorthy
உங்கள் கருத்து மிகவும் சரி!!! அதுவும் காங்கிரஸில் ஊடுருவி உள்ள சங்கிகள் என்பது!!
Avinashi Saikannan
அதற்காக திமுகவை வெற்றி பெற வைத்து விட்டு அதன் பின் அவர்கள் காங்கிரஸ்காரர்களை அடிமைகள் போல் நடத்துவார்கள் அதை வேடிக்கை பார்க்க வேண்டுமா தாவேக வை ஆதரித்தால் சங்கி யா அப்படி என்றால் சங்கி என்றே வைத்துக் கொள்ளலாம் நாங்கள் த வெ காவை ஆதரிப்போம்
Senthil Vel
மாநிலக் கட்சிகளோடு உறவாடி பாஜக வளர்கிறது. .மாநிலக் கட்சிகளின் சகவாசத்தால் அதற்கு அடிமையாகியே காங்கிரசு தேய்கிறது.
Senthil Vel
பஞ்சாபில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரசு கட்சியும் ஆம் ஆத்மியும் ஏன் தனித்தே போட்டியிட்டன. .கட்சி நலன் பெரிதென நம்பி. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக