சனி, 14 பிப்ரவரி, 2026

சென்னையில் நாய்கள் - பதிவு தடுப்பூசி! அமலுக்கு வந்த புதிய விதி... வீடு வீடாக சோதனை - தவறினால் ரூ.5000 அபராதம்...

tamil.news18.com  : இதுவரை 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே உரிமம், தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் பெறுதல் போன்ற செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் பெறுதல் போன்ற செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருகின்றன.சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் பெறுதல் போன்ற செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருகின்றன.

2024 கணக்கெடுப்பின்படி நகரத்தில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாகப் பதிவாகியுள்ளது. அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கால்நடை பிரிவு தெரிவித்துள்ளது.

2024 கணக்கெடுப்பின்படி நகரத்தில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாகப் பதிவாகியுள்ளது. அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கால்நடை பிரிவு தெரிவித்துள்ளது.2024 கணக்கெடுப்பின்படி நகரத்தில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாகப் பதிவாகியுள்ளது. அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கால்நடை பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 16 ஆயிரத்து 611 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தெருநாய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 16 ஆயிரத்து 611 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தெருநாய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், இதுவரை 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே உரிமம், தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், இதுவரை 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே உரிமம், தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் முதல் வீடு தோறும் ஆய்வு நடத்தப்பட்டு உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த வாரம் முதல் வீடு தோறும் ஆய்வு நடத்தப்பட்டு உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை: