சித்தி ரஹ்மான் கனி : 72.பார்பன்ன ரவுடிகள்!
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் ஹரி நகர் கிராமத்தில் வசித்து வருபவர் அபர்ப்வீ பாஸ்வான்...!!
இவருடைய மகன் விக்ரம் பாசுவான், ஹேம்கன்ட் என்ற பார்ப்பனரிடம் கூலி வேலை செய்து வந்தார்...!!
கடந்த ஐந்து வருடங்களாக ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தொகுதி செயலாளர் பார்ப்பனர் ஹேம்கண்ட் தலித் தொழிலாளர்கள் யாருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை...!!
இது பற்றி கேள்வி எழுப்பியதற்கு.. தலித் பன்றிகளுக்கு எதற்கு சம்பளம் என்பது போன்ற தரைக்குறைவான வார்த்தைகளை கூறி அவமானப்படுத்தினார்...!!
இதில் கோபமடைந்த ஹரிநகர் கிராம தலித் மக்கள் அவரிடம் வேலை பார்க்க மறுத்துவிட்டனர். ..!!
கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் பார்ப்பனர் ஹேம்கண்ட் இது பற்றி பீகார் மாநில ஆர் எஸ் எஸ் தலைவரிடம் தெரிவித்துள்ளார்...!!
அதன் பிறகு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி ஹரி நகர் கிராமத்தைச் சேர்ந்த 72 பார்ப்பனர்கள் மற்றும் மும்பை உத்திர பிரதேஷ் டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் ஒன்று கூடி ஹரி நகர் கிராமத்தில் உள்ள தலித் மக்களை நடு இரவில் தாக்குவது என்று முடிவு செய்து. அதன்படி கடந்த ஐந்தாம் தேதி விடிய காலை கிராமத்திற்குள் புகுந்து தலித் மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்...!!
தாக்குதல் நடந்து முடிந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்ட விக்ரம் பாஸ்வான் தந்தை அசர்ப்வீ பாஸ்வான் குசுஸ்வர் ஆஸ்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்...!!
ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட இந்த புகார் மூலம் காவல்துறையினர் அதே ஹரி நகர் கிராமத்தைச் சேர்ந்த 72 பார்ப்பனர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்தது. மற்றவர்களைப் பற்றிய தகவல் சேகரிக்க முயற்சித்த போது தான். அவர்கள் அனைவரும் பக்கத்து மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பார்ப்பனர்கள் என்பது தெரியவந்தது...!!
அதன் பிறகு காவல்துறை இந்த வழக்கை கிடப்பில் போட்டது...!!
இதன் மீது எந்த விசாரணையும் அதற்குப் பிறகு நடக்கவில்லை...!!
பஜக அரசு எந்த மக்களின் நலனுக்கான அரசு என்பது இதன் மூலம் தெளிவாகிறது...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக