செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

ஜனநாயகன் இரண்டு? 41 உயிர்கள் ஜனநாயகன் வேற .. இப்போது உள்ள ஜனநாயகன் வேற

 புகச்சோவ் புகச்சோவ் :  1, நடிகன் விஜய் ஜனநாயகன்னு ஒரு சினிமா எடுத்தாப்ல!
2, அதோட காட்சிகளுக்காக, அவனோட கட்சி மீட்டிங்குகளை பயன்படுத்தினாப்ல!
3, அந்த ரோடு ஷோக்களில் தனது சினிமா ஷூட்டிங்கையும் 64 கேமராக்களை கேரவான் மற்றும் ட்ரோன்களில் வச்சி படம்புபிடிச்சிக்கிட்டாப்ல!
4, கரூர்ல அப்புடி ஷூட்டிங்கும், ரோடு ஷோவும் சேர்த்தே நடத்துனதுல 41 பேரை கொன்னுட்டாப்ல!
5, அந்த க்ளிப்பிங்குகளை தன்னோட சினிமால சேக்கலாம்னு விஜய் போட்டுபாத்தப்போ, அந்த க்ளிப்புகளே விஜய்தான் கரூர் படுகொலைக்கு காரணமான குற்றவாளிங்கறதை நிரூபிக்கிற மாதிரி இருந்ததால, அந்த ஸ்டோரி மற்றும் சினிமாவையே மூடிமறைச்சிட்டாப்ல!
6, அப்போ ஜனநாயகன் சினிமா என்னாச்சின்னு எல்லோரும் கேப்பாகளே என்பதற்காக, உடனடியா எச்சி.வினோத்தை புடிச்சி, ஹிட்டான தெலுங்கு படமொன்றை இரண்டே மாசத்துல அப்படியே காப்பி செஞ்சி வச்சதுதான், இப்போ சென்சார் போர்டுல சிக்கிட்டு நிக்கிற ஜனநாயகன்!


7, இந்த சினிமாவை ஏன் பிஜேபிகாரன் வெளிவிட மாட்டேங்குறான்னா....!!!!!
அதுலதான் கீது மேட்டரு....
8, ஒழுங்கா மொதல்ல எடுத்த ஒரிஜினல் ஜனநாயகன் படத்தை விஜய் வெளியிடணும். அதனால விஜய் ஜெயிலுக்குப்போகாம பாஜக காப்பாத்திரும்!
9, திமுக எதிர்த்து எடுக்கப்பட்ட ஒரிஜினல் சினிமா வெளிவந்தே ஆகணும். அதுவரைக்கும் பிஜேபி கவர்மென்ட் போலி ஜனநாயகனை வெளியிட அநுமதிக்கவே செய்யாது.
10, இப்போ விஜய்க்கு இருக்கறது இரண்டே வழிதான்.
A) பிஜேபி காப்பாத்தும்னு நம்பி, மொதல்ல ஷூட்பண்ணின ஒரிஜினல் ஜனநாயகன் சினிமாவை வெளியிடணும்.
B) இல்லேன்னா, இப்போ கடைசி 3 மாசத்துல காப்பியடிச்சு தயாரிச்ச பாலகிருஷ்ணா படத்தை போனா போகட்டும்னு சும்மா விட்டுரணும்.
           இவ்ளோதான் இதுக்குப்பின்னாடி இருக்கற ரகசியம்....

கருத்துகள் இல்லை: