tamil.filmibeat.com :தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள் ரசிகர்களால் திரையரங்குகளில்
கொண்டாடப்பட்டு வெற்றி பெறுவதை தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் பல
ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமாகிறது. டி.ஆர்.பி (தொலைக்காட்சி
மதிப்பீட்டு புள்ளி)-க்கு தொலைக்காட்சி சேனல்கள் போட்டியிடுவது பொதுவானது.
டிஆர்பி-க்கு பதிலாக டி.வி.டி (ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்கள்)
இப்போது உள்ளது. டிஆர்பி இப்போது இந்த மதிப்பீட்டின் பயன்பாட்டைக்
குறைத்துள்ளது, ஏனெனில் டிஆர்பி பார்வையாளர்களுக்கு செட்-அப் பெட்டிகளில்
மட்டுமே மதிப்பீட்டை வழங்குகிறது. அதற்கு பதிலாக, விளம்பரதாரர்கள் டி.வி.டி
(அனைத்து சாதனங்களிலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் நபர்கள்) அடிப்படையிலான
மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டுள்ளனர். தமிழ் சேனல்களில் சிறந்த டிவிடி
மதிப்பீடு பெற்றுள்ள திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
1. விஸ்வாசம் (TVT: 1,81,43,000)
விமர்சகர்கள் கருத்து வகை Action வெளியீட்டு தேதி
நடிகர்கள்
அஜித் குமார்,நயன்தாரா
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான குடும்பத்
திரைப்படம். அதிரடியாகவும் குடும்பங்கள் கண்டு ரசிக்கும் வகையில்
இப்படத்தினை உருவாக்கி மக்களின் ஆதரவை பெற்றுள்ள இப்படம்
திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வெற்றி
பெற்றுள்ளது. இப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்கள்
ரசிக்கப்பட்டு முதல் டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.
2. பிச்சைக்காரன் (TVT: 1,76,96,000)
வெளியீட்டு தேதி
04 Mar 2016
நடிகர்கள்
விஜய் ஆண்டனி,சான்டா டிடஸ்
குடும்பங்கள் கொண்டாடிய மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம்.
தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய திரைக்கதை மற்றும் தலைப்பில் ரசிகர்களை
கவர்ந்து இப்படத்தின் இயக்குனர் பிரபலமாகியுள்ளார்.
3. சர்கார் (TVT: 1,69,06,000)
வெளியீட்டு தேதி
06 Nov 2018
நடிகர்கள்
விஜய்,கீர்த்தி சுரேஷ்
விஜய் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படம், தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்டு இப்படம் 16906000 டி.ஆர்.பி மதிப்பீடுகள் பெற்று புகழ்
பெற்றுள்ளது.
Top Stories
தனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்
விஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்.. திடீரென பொங்கியெழுந்த ஸ்ரீ ரெட்டி..!
பாக். விளம்பரத்தால் கோபம்.. பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்க சொன்ன பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!
4. சீமராஜா (TVT: 1,67,66,000)
வெளியீட்டு தேதி
13 Sep 2018
நடிகர்கள்
சிவகார்த்திகேயன்,சமந்தா
திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும்
தோல்வியை சந்தித்த இப்படம், தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்கள்
கவனத்தில் அதிக டி.ஆர்.பி மதிப்பீடுகள் பெற்று புகழ் பெற்றது.
5. பிகில் (TVT: 1,64,73,000)
வகை
Action, Drama, Sports
வெளியீட்டு தேதி
25 Oct 2019
பிகில், தளபதி விஜயின் பிரமாண்ட படைப்பாக
உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற்ற சன்
நிறுவனம், இப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்பட்டு அதிக
டி.ஆர்.பி மதிப்பீடுகளை வென்றது.
6. விஸ்வாசம் (TVT: 1,61,20,000 - மூன்றாவது ஒளிபரப்பு)
வெளியீட்டு தேதி
10 Jan 2019
நடிகர்கள்
அஜித் குமார்,நயன்தாரா
2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ள
இத்திரைப்படம், தமிழில் மிக பெரிய வெற்றியை கண்டு புகழ் பெற்றது.
இப்படத்தினை மூன்று முறை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு மூன்று
முறையும் யாரும் எதிர்பாக்காத அளவிற்கு டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று
பிரபலமாகியுள்ளது. தற்போது இரண்டாவது முறை ஒளிபரப்பை விட மூன்றவது முறை
அதிக டி.ஆர்.பி பெற்றுள்ள முதல் திரைப்படம்.
7. விஸ்வாசம் (TVT: 1,55,91,000 - இரண்டாவது ஒளிபரப்பு)
வெளியீட்டு தேதி
10 Jan 2019
நடிகர்கள்
அஜித் குமார்,நயன்தாரா
2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி
ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ள திரைப்படம். இப்படத்தினை மாரு ஒளிபரப்பு
செய்தும் இப்படத்திற்கான ரசிகர்களின் ஆர்வம் குறையாமல் மிக பெரிய அளவில்
டி.ஆர்.பி வந்துள்ளது. இதனால் இப்படத்திற்கான ஆர்வங்கள் ரசிகர்கள்
மத்தியில் இன்றும் உள்ளது என தெரியவருகிறது.
Top Stories
நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ?
விஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்.. திடீரென பொங்கியெழுந்த ஸ்ரீ ரெட்டி..!
இன்னுமா பீச்சுல இப்படி நடக்குது... பஞ்சுக்கு தாலி கட்டியாச்சு....!
8. பைரவா (TVT: 1,53,48,000)
வெளியீட்டு தேதி
12 Jan 2017
நடிகர்கள்
விஜய்,கீர்த்தி சுரேஷ்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் யாரும்
எதிர்பாக்கதை அளவிற்கு பிரபலமாகியுள்ள. சன் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பட்டுள்ள இப்படம் சமீபத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு
பிரபலமாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக