ஞாயிறு, 18 அக்டோபர், 2020
800 முரளிதரனின் கிரிக்கெட் கதை கதையல்ல படிக்கவேண்டிய வரலாறு ... முரளிதரனின் கிரிக்கெட் கதை கதையல்ல படிக்கவேண்டிய வரலாறு ...
கிரிக்கெட் பக்கமே தலைவைத்து படுக்காத என்னையே வெறும் ஒரு திரைப்பட மோர்சன்
டீசரை பார்த்தே புல்லரிக்க வச்சுட்டீங்களே படுபாவி பசங்களா ..
முரளிதரனின் கிரிக்கெட் கதை கதையல்ல படிக்கவேண்டிய வரலாறு ... எந்த
இடத்தில பிறந்து வந்து எந்த உயரம் எட்டி இருக்கிறார் .. தமிழர்களின்
ஒரிஜினல் உலகநாயகன் முத்தையா முரளிதரன்தான் . இவரின் கதை வெறும் விளையாட்டால்ல .. அதற்குள் மறைந்திருக்கும் ஆழ்கடலுக்குள் சுழியோடி பார்ப்பதற்கு நிறைய விடயம் இருக்கிறது .. மதம்
மொழி நிறம் தேசம் ஜாதி எல்லாம் இருக்கிறது .. எல்லாவற்றையும் தாண்டி
குதித்து வந்திருக்கிறார் ..வெற்றி பெற்றிருக்கிறார் .. நிச்சயமாக இந்த
படம் மலையடிவாரங்களுக்குள் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கும்
உள்ளங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் .. பார்ப்பவர்
எல்லோருக்கும் வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கும் .. 800 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக