ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பொலிட்டிகள் சைன்ஸ்ன்னா குக்கிங் கிளாஸ் . முதலிடம் பிடித்த மாணவர்களின் அறிவு Bihar Board Topper Says Political Science Is Cooking

பொலிட்டிகள் சைன்ஸ்ன்னா குக்கிங் கிளாஸ் . முதலிடம் பிடித்த மாணவர்களின் அறிவு ஆற்றல் பிரமிக்கத்தக்கது. போலி சான்றிதழ் பெற்று அரசு வேலைகளை ஆக்கிரமிப்பவர்கள் இவர்கள்தான் Maha Laxmi : · பீகார் மாநில பள்ளி பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களிடம் அந்தப் பாடங்களைப் பற்றி கேட்கும்பொழுது அதற்கான பொது அறிவு கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது... Political science தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியிடம் அந்தத் துறை பற்றி கேள்வி கேட்கும் பொழுது அந்த வார்த்தையை கூட அவருக்கு சரியாக உச்சரிக்க தெரியவில்லை மேலும் அது சமையல் சம்பந்தமான பாடம் என்று கூறியுள்ளார்.... இதனை டைம்ஸ் நவ் டிவி ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது..     

கருத்துகள் இல்லை: