
புதிய தொழில் பூங்காக்கள் அமைக்க நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக, அமைச்சர் அவர்கள் விடுத்த செய்தி . தொழிற்துறை மானியக்கோரிக்கை எண் 27 ன் கீழ் வழங்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகம் முறையே :
2014-15 ஆம் ஆண்டில் பக்கம் 18 & 19 ல்,
2015-16 ஆம் ஆண்டில் பக்கம் 10&11ல் ,
#ஓரகடம் தொழில் வளர்ச்சி மையம் 2 (மாத்தூர் - வைப்பூர் ) - 616.3 ஏக்கர்
#செய்யாறு தொழில் வளாக விரிவாக்கம் - 2,200.57 ஏக்கர்
#மதுரை தொழிற் பூங்கா - 1,476.71 ஏக்கர்
#தூத்துக்குடி தொழில் வளாகம் நிலை 2 - 1,179.86 ஏக்கர்
#திண்டிவனம் தொழில் வளாகம் - 720.27 ஏக்கர்
#மணப்பாறை தொழிற் பூங்கா - 1,077.94 ஏக்கர்
#நெமிலி தொழிற் பூங்கா - 639.94 ஏக்கர்
#பனப்பாக்கம் தொழிற் பூங்கா - 1,113.41 ஏக்கர்
ஒரு கிரௌண்ட் நிலமாவது தொழிற் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதா?! என்றால் இன்று வரைக்கும் இல்லை ..
குனிவதும் ., கூசாமல் பொய் சொல்லுவதும் ., அடித்த ஊழலை டெலிவர் செய்து 20% கம்மிசியன் பெற்று தலைவணங்கி வாழ்த்தி கொண்டே., வாழ்ந்து விடுவது தான் அதிமுக அமைச்சரின் பணி என்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள் ..
நிலத்தை தன் பெயரில், தான் குடும்பம் பெயரில் எடுத்து கொள்வது ..அதிமுக MLAகளின் பணி என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள் ..
முக்கிய துறைகளில் அத்துறையில் தலைமை செயலர்கள் நியமிக்க படாததால் 90% வேலைகள் முடங்கி உள்ளதாக ஆனால் இதனை எதையும் கவனிக்காமல் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து விட்டு , சும்மா சும்மா வெறும் மாற்றல் உத்தரவுகளை மட்டுமே வழங்கி ஜெயலலிதா செல்வதால் #IAS officers மட்டத்தில் கடும் அதிருப்தி பரவி வருவதாக ஏஜெண்சி செய்திகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வருகின்றது ...
முகநூல் பதிவு Special Correspondent FB Wing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக