வியாழன், 14 ஏப்ரல், 2016

மக்கள் நலக் கூட்டணி - தமாகா போட்டியிடும் தொகுதி பட்டியல்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம்.
மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்த தொகுதிகளை தேமுதிக ஒதுக்கியது.வைகோ இந்தப் பட்டியலை வெளியிட்டார்.
மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகள்
1.பூந்தமல்லி
2.ஆவடி
3.துறைமுகம்
4.ஆயிரம் விளக்கு
5.அண்ணாநகர்
6.பல்லாவரம்
7.திருப்போரூர்
8.ஆற்காடு
9.செஞ்சி
10.ஈரோடு மேற்கு
11.தாராபுரம்
12.பல்லடம்
13.சிங்காநல்லூர்
14.கிணத்துக்கடவு
15.அரவக்குறிச்சி
16.திருச்சி கிழக்கு
17.ஜெயங்கொண்டம்
18.மன்னார்குடி
19.ஆலங்குடி
20.காரைக்குடி
21.மதுரை மேற்கு
22.உசிலம்பட்டி
23.சாத்தூர்
24.தூத்துக்குடி
25.கோவில்பட்டி
26.சங்கரன்கோவில்
27.நாகர்கோவில்
28.பாளையங்கோட்டை
29.குளச்சல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல்
1. ஆர்.கே.நகர்
2. சோழிங்கநல்லூர்
3. திருவள்ளூர்
4. வேலூர்
5. மைலம்
6. சேலம் தெற்கு
7. குன்னம்
8. புவனகிரி
10. பொன்னேரி
11. ஸ்ரீபெரும்புதூர்
12. செய்யூர்
13. வானூர்
14. திண்டிவனம்
15. காட்டு மன்னார் கோவில்
16. துறையூர்
17. மானா மதுரை
18. பரமக்குடி
19. சோழவந்தான்
20. வந்தவாசி
21. அரக்கோணம்
22. ஊத்தங்கரை
23. ஆத்தூர் (சேலம்)
24. திருவிடை மருதூர்
25. ராசிபுரம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள்
1.மாதவரம்
2.சைதாப்பேட்டை
3.குடியாத்தம் (தனி)
4.தளி
5.பென்னாகரம்
6.கீழ் பென்னாத்தூர்
7.வீரபாண்டி
8.பவானிசாகர் (தனி)
9.அவினாசி (தனி)
10.திருப்பூர் வடக்கு
11.வால்பாறை (தனி)
12. திருவாரூர்
13.சிவகங்கை
14. பேராவூரணி
15.ஒட்டன்சத்திரம்
16.ஸ்ரீரங்கம்
17. நாகப்பட்டினம்
18.திருத்துறைப்பூண்டி (தனி)
19.அறந்தாங்கி
20.திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)
21.மதுரை கிழக்கு
22.திருப்பரங்குன்றம்
23.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
24. அருப்புக்கோட்டை
25.வாசுதேவநல்லூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள்
1.மதுரவாயல்
2.பெரம்பூர்
3.அரூர்
4.விக்ரவாண்டி
5.எடப்பாடி
6.கோபிச்செட்டிபாளையம்
7.கூடலூர்
8.திருப்பூர் (தெற்கு)
9.கவுண்டம்பாளையம்
10.பழனி
11.திண்டுக்கல்
12.லால்குடி
13.நெய்வேலி
14.சிதம்பரம்
15.கீழ்வேலூர்
16.நன்னிலம்
17.கந்தர்வக் கோட்டை
18.மதுரை (மேற்கு)
19.ராஜபாளையம்
20.திருவையாறு
21.பெரியகுளம்
22.அம்பாசமுத்திரம்
23.போளூர்
24.கோவை தெற்கு
25.விளவங்கோடு
தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 26 தொகுதிகள்
1.ராயபுரம்
2. மயிலாப்பூர்
3 காட்பாடி
4.அணைக்கட்டு
5.வாணியம்பாடி
6.பர்கூர்
7.கிருஷ்ணகிரி
8.சேலம்
9 .மடத்துக்குளம்
10 .பூம்புகார்
11. பாபநாசம்,
12.திருமயம்,
13.கிள்ளியூர்
14.திருக்கோவிலூர்
15.சேலம் வடக்கு,
16. நாமக்கல்,
17. பெருந்துறை,
18.மேட்டுப்பாளையம்,
19. மடத்துக்குளம்,
20. கிருஷ்ணராயபுரம்,
21.கடலூர்,
22. மேலூர்,
23. கம்பம்,
24. ஸ்ரீவைகுண்டம்,
25. விளாத்திகுளம்
26.தென்காசி  //tamil.thehindu.com/t

கருத்துகள் இல்லை: