புதன், 24 செப்டம்பர், 2014

திமுக தலைவர் கலைஞரும் பாமாக தலைவர் ராமதாசும் சந்திப்பு !

திமுக தலைவர் கலைஞரை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமை காலை சந்தித்தார். இச்சந்திப்பு சென்னை கோபாலபுரம் வீட்டில் நடந்தது. அன்புமணி ராமதாஸ் மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கி, அழைப்பு விடுத்தார்.வெறும் மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று இதை ஒதுக்கிவிடமுடியாது, அன்புமணியின் மகளின் திருமணத்திற்கு அன்புமணி அல்லவா  வந்திருக்கவேண்டும்? .நிச்சயமாக இரு கட்சிகளும் நெருங்கிவருகிறது , அது மட்டுமல்ல  வெறும் கட்சிகளின்  கூட்டணி  என்பதையும் தாண்டி தொண்டர் மட்டத்திலும் சுமுகஉறவு ஏற்பட்டால்தான் கூட்டணி அமைப்பதன் நோக்கம்  நிறைவேறும் என்ற அரசியல் பாலபாடத்தை காலம்  கடந்தாவது  புரிந்து கொண்டிருப்பது நல்லதே. 

கருத்துகள் இல்லை: