
heading for a massive defeat. The survey, conducted by psephology firms C Voter, Today's Chanakya and CNN IBN-The Week, said Congress would get a simple majority and would not require any support from other parties in forming the government in the state.
வாக்களிப்புக்கு பின்னாலான எக்சிட் போல் எனப்படும் கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறது .
BJP ஆட்சியின் ஊழல் அலங்கோலம் ரெட்டி சகோதரர்களின் மாபியா ராஜ்ஜியம் அதைவிட மிகவும் கேவலமாக முன்னாள் முதல்வர் எடியுரப்பவுக்கும் கட்சிக்கும் இடையே நடைபெற்ற குழாயடி சண்டை போன்ற காரணங்களால் BJP இந்த வீழ்ச்சியை நோக்கி உள்ளது,
கட்டுப்பாட்டுக்கும் கண்ணியத்திற்கும் மொத்த குத்தகை எடுத்தவர்கள் போல பேசி வந்த பா ஜா காவினர் ஆட்சி அதிகாரம் கிடைத்த கொஞ்ச நாளிலேயே ஊழலில் கின்னஸ் சாதனை புரிந்து தென் இந்தியாவில் முதல் முதலாக கிடைத்த அரிய வாய்ப்பை போட்டு உடைத்து விட்டார்கள்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக