சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அப்துல் கரீம் கன்சுல் முஹாரியா என்ற இலங்கைப் பெண்ணே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.தொழில் புரிந்த இடத்தில் பெண் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக