சென்னை சரவணா ஸ்டோர்ஸில் இரவு பகலாக 33 மணி நேரமாக நடந்த சோதனை முடிவுக்கு வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் 18.08.2011 அன்று காலை முதல் இடைவிடாமல் சோதனை மேற்கொண்டனர். கடந்த 6 ஆண்டு கால கணக்கு ஆய்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
33 மணி நேர சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களும், பல கோடி ரொக்க பணமும் சிக்கியுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செயதிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்டிகளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக