புதன், 1 செப்டம்பர், 2010

M.V. Sunsea புலி சந்தேகநபர்களை பிரித்து வைத்துள்ளதாக தகவல்

சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கையர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவை சென்றடைந்த 492 இலங்கை அகதிகளில் 36 பேர் தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய பொலிஸார் இவர்களை விசாரணை செய்துள்ளதுடன், அவர்கள் கப்பலில் உள்ள அகதிகளை அச்சுறுத்தக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலேயே தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: