வெள்ளி, 3 செப்டம்பர், 2010

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முனைந்த இருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முனைந்த இருவர் தொண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு இவ்வெடிபொருட்கள் படகுமூலம் கடத்தப்படவிருந்ததாகவும், அங்கு 190 கெலற்றின் குச்சுக்கள் , 102 டெற்நேற்றர்கள் உட்பட மேலும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: