வியாழன், 2 செப்டம்பர், 2010

கொடிகாமம குப்பை கொளுத்திய வேளை தீப்பற்றிய சிறுமி மரணம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் நெருப்பில் அகப்பட்டு எரிகாயங்களுக்குள்ளான கொடிகாமம் பாலாவி வடக்கைச் சேர்ந்த குணரத்தினம் சங்கீதா (வயது8) சிகிச்சை பயனின்றி மரணமானார்.

குப்பையைக் கொளுத்தியபோது சிறுமி அணிந்திருந்த நைலோன் சட்டையில் தீப்பற்றிவிட்டது. உடலில் எரிகாயங்களுடன் சிறுமி யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த 27ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை  பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தா

கருத்துகள் இல்லை: