செவ்வாய், 29 ஜூன், 2010

திருமதி.இமெல்ட சுகுமார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட

முல்லைதீவு அரசாங்க அதிபராக கடைமையாற்றிவந்த திருமதி இமெல்ட சுகுமார் அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக உள்ள திரு கே.கணேஷ் அவர்கள் ஒய்வு பெற இருப்பதாகவும் தெரிகிறது.
கிளிநொச்சி அரச அதிபராக கடமையாற்றிவந்த திரு நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் முல்லைதீவு அரசாங்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

கருத்துகள் இல்லை: