புதன், 30 ஜூன், 2010

புதிய அரசியல் கட்சி, ஜெனரல் சரத் பொன்சேகா உத்தேசம்!

ஜெனரல் சரத் பொன்சேகா, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தைத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநயகத்திடம் இன்று கையளித்துள்ளார்.ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் இவர் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சியின் பொதுச் செயலாளராக டிரான் அலஸ் செயலாற்றுவார்.

புதிய கட்சியில் ஜனநாயக தேசிய முன்னணியைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் இணந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: