செவ்வாய், 29 ஜூன், 2010

மிரட்டல் , ஸ்ரீஸ்ரீரவி சங்கருக்கு ரூ.42 கோடி கேட்டு

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கருக்கு ரூ.42 கோடி கேட்டு மிரட்டல் 
பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு  ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
 ஸ்ரீஸ்ரீரவி சங்கருக்கு இன்று தொலைபேசியில் ஒருவன் மிரட்டல் விடுத்துள்ளான். அவன்,

’’42 கோடி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் வாழும் கலை அமைப்புக்கு அவமதிப்பு ஏற்படும்’’ என்று அந்த ஆசாமி மிரட்டியுள்ளான்.
இது குறித்து ஆசிரம நிர்வாகிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: