சென்னை:'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, கவர்னர்
ரோசய்யா பாராட்டி உள்ளார். இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு என்னவோ' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது
அறிக்கை:தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, கவர்னர்
பாராட்டி உள்ளார். அமைச்சர் ரமணாவின் தம்பி, அவருடைய கட்சியினரால் கொலை
செய்யப்பட்டு உள்ளார். கோவையில் அய்யம்மாள், லட்சுமி என, இருவர் நகைக்காக
கொலை செய்யப்பட்டு உள்ளனர்.வேளச்சேரியில், மாநகராட்சி ஊழியர் வீட்டில், 20
சவரன் நகைகளும், மறைமலை நகரில், இன்ஜி., வீட்டுப் பூட்டை உடைத்து, 60 சவரன்
நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.அம்பத்தூரில், தமிழ்மணி,
மீஞ்சூரில் கான்ட்ராக்டர் விஸ்வால், கூடுவாஞ்சேரியில் முத்து,
பொன்னேரியில் குஜராத் வாலிபர் ஒருவர் ஆகியோர், கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
திருவாடானை அருகே சையது முகமது, காவல் நிலையத்தில், போலீசார் ஒருவரால்
சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவ்வளவும் ஒரே நாளில் நடைபெற்ற சட்டம்
- ஒழுங்கு பிரச்னைகள். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக
உள்ளது என, கவர்னர் பாராட்டியிருக்கிறார். இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு
என்னவோ.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். தினமலர்.com
வியாழன், 16 அக்டோபர், 2014
புதன், 15 அக்டோபர், 2014
வெள்ளைக்கார துரையில் மீனாட்சி கலக்குவாரா ?
சென்னை;
விக்ரம் பிரபு படத்துக்காக குத்தாட்டம் போட்டார் மீனாட்சி.‘துள்ளாத மனமும்
துள்ளும்‘, ‘தீபாவளி‘, ‘பூவெல்லாம் உன் வாசம்‘, ‘மனம் கொத்தி பறவை‘,
‘தேசிங்கு ராஜா‘ படங்களையடுத்து எழில் இயக்கும் படம் ‘வெள்ளைக்கார துரை‘.
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஹீரோயின். ஒரே பிரச்னையில் சிக்கி தவிக்கும்
நாயகனும், நாயகியும் அதில் இருந்து மீண்டு காதலில் இணைவதுதான் கதை. சூரி,
ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, நரேன், சிங்கம் புலி,
மதன்பாப், சிங்க முத்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். அன்பு
செழியன் தயாரிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர், அகம்புறம், மந்திர
புன்னகை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் மீனாட்சி
இப்படத்துக்காக குத்தாட்டம் போட்டிருக்கிறார். நீண்ட நாட்களாக காணாமல்
போயிருந்த மீனாட்சிக்கு இந்த வாய்ப்பு கைகொடுக்கும் என்று படக் குழுவினர்
கூறுகின்றனர். - S.tamilmurasu.orgசுதாகரன் திருமணம்! நடக்கும் கூத்துகளை அந்த பகுதி மக்கள் வயிற்றெரிச்சலுடன் ( பகுதி- 2)
ஜெயலலிதா அறைக்கு ஏ.சி பொருத்துவதற்காக என்னை வரச் சொன்னார்கள் !
''அது கைதிகளுக்கான அறை இல்லை. பெண்கள் சிறையில் உள்ள
ஒரு மருத்துவமனை கட்டடம். அதில் உள்ள ஓர் அறையில்தான் ஜெயலலிதா உள்ளிட்ட
மூன்று பேர்களும் இருக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி கட்டில்கள்
மெத்தையுடன் போடப்பட்டிருக்கின்றன. ஒரு டேபிள், ஒரு சேர் இருக்கிறது. அதில்
உட்கார்ந்தபடிதான் ஜெயலலிதா புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்.
உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !
உசிலை வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அறிக்கை
சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள் என நிரூபித்துள்ளது விமலாதேவி கொலை. தர்மபுரி திவ்யாவை விட 100 மடங்கு தன் காதலுக்காக போராடியதால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் விமலாதேவி.
கொலை செய்யப்பட்ட விமலாதேவி (படம் : நன்றி தினகரன்)
இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் தர்மபுரி போன்று ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பதுதான் அவர்களின் தயக்கத்துக்கான காரணம் என்று உணர முடிந்தது.
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள்!
தமிழ்பாடும் உரிமை போராட்டத்தை தொடர்ந்து தீட்சிதர்களின் தனிச் சொத்தாக இருந்த சிதம்பரம் நடராசர் கோவிலை 2009–ல் இந்து அறநிலையத்துறை ஏற்க வைத்தோம்.
அதிமுகவை தடை செய்யுமாறு ட்ராபிக் ராமசாமி வழக்கு !ஆளுங்கட்சி போராட்டம் நடத்தகூடாது! நீதிமன்ற உத்தரவை மீறி ... Contempt?
டெல்லி: ஆளும் கட்சியே போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உச்சநீதிமன்ற
உத்தரவை தமிழக அதிமுக மீறியுள்ளதால் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து
செய்ய ஆவண செய்ய வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக்
ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து
தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகள் இழுத்து
மூடப்பட்டன, பஸ்கள் எரிக்கப்பட்டன, உடைக்கப்பட்டன. சட்டம்-ஒழுங்கு
கெட்டுவிட்டதால் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை
விடுக்க தொடங்கியபிறகு வன்முறை கைவிடப்பட்டுள்ள போதிலும், தினமும் ஏதாவது
ஒரு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
AVM 70 Year ! ஏ.வி.எம் தலைமுறைகள் தாண்டி ராஜநடையுடன்!
அன்று தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஏ.வி.எம் தயாரிப்பு
நிறுவனம். ஏ.வி.எம் நிறுவனத்தின் வாசலில் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும்
உலக உருண்டையை சென்னைக்கு வந்து காணாமல் சென்றவர் சிலராகத்தான்
இருக்கக்கூடும். அல்லது இதைக் காண்பதற்காகவே சென்னைக்கு வந்தவர் பலராக
இருக்கக்கூடும்.
திரு.
AV மெய்யப்பன் அவர்கள் 1934-ஆம் ஆண்டிலிருந்து திரைப்படத்துறையில்
இருந்தாலும் 1945 அக்டோபர் 14-ஆம் தேதி தான் முதன்முதலில் AVM PRODUCTIONS
என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சென்னை, மைலாப்பூரில் 60, தெற்கு தெரு,
சாந்தோம் பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டAVM PRODUCTIONS 14.10.2014-ல் 70-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.சென்னையில் ஆரம்பிக்க நினைத்த AVM Studios மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது.
ட்ராபிக் ராமசாமி ஜெயலலிதா வழக்குக்கு உச்ச நீதிமன்றில் குறிப்பாணை! ஜெயா வக்கீலின் மகனே நீதிபதியாக உச்ச நீதிமன்றில் ? conflict of interest?

ஜெயலலிதா
சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் Fali nariman ஆஜராக அனுமதிக்கக் கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலத்தில் குறிப்பாணை அளித்துள்ளார்.>அந்த குறிப்பாணையில்,ஜெயலலிதா அளித்த ஜாமின் மனுவை விரைவில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன் கேட்டுக்கொண்டார்.வரும் 17ஆம் தேதி மனு விசாரணைக்கு வரும்போது ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலி நாரிமனே ஆஜராக வாய்ப்பு இருக்கிறது. பாலி நாரிமனின் மகனான ரோகிந்த் நாரிமன் Rohinton Nariman உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதால், பாரி நாரிமனை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வாதாட அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பாணையில் டிராபிக் ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.nakkheeran.in
டில்லியில் வழக்கறிஞர் தேர்வில் அதிமுகவினர் மீண்டும் சொதப்பல் ? அறிவாளிகளை பிடிக்காதே ?
வழக்கறிஞரை தேர்வு செய்வது முதல், தலைமை நீதிபதியை அணுகி அவரிடம்
கோரிக்கை வைப்பது உட்பட, அனைத்து விவகாரங்களிலும், போதிய திட்டமிடல்
இல்லாமல், அ.தி.மு.க.,வினர் செயல்பட்டுள்ளதால், ஜெயலலிதாவை ஜாமினில் கொண்டு
வருவதில், பெரும் இழுபறி ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.சொத்து
குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி, கடந்த, 9ம்
தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, வழக்கறிஞர் யார்
என்பதை முடிவு செய்வதில், பெரும் குழப்பம் நீடித்தது.;
அதனால், அன்றைய தினம் வீணானது. அத்துடன், கர்நாடகா ஐகோர்ட்டில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தவிர்க்கப்பட உள்ளார் என்றதும், குழப்பம் மேலும் அதிகமானது.பின், இதே சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சார்பில் முன்னர் ஆஜரான, ஹரீஷ் சால்வேயே ஆஜராகப் போகிறார் என, செய்தி வெளியானது. அதற்காக, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி காத்திருந்தனர். ஆனாலும், அவர் தன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து, 21ம் தேதி தான் வர முடியும் என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதனால், வேறு யாரை நியமிக்கலாம் என்ற குழப்பம் அதிகரித்தது. வழக்கறிஞர் யார் என்பது முடிவாகாமல் இருந்ததால் தான், கவ்ரவ் அகர்வால் என்ற, ஜூனியர் வழக்கறிஞர் மூலம், ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை தாக்கல் செய்ய நேர்ந்தது. ஜெயலலிதாவின் மனுவுக்கு இவர் தான் சட்டப்பூர்வமான வழக்கறிஞர். அறிவாளிகளை தன்னுடன் வைத்து கொள்ளத்தான் இந்த அம்மா விரும்பவது இல்லையே ... காலில் விழும் அடிமைகளும் , மங்குனி பாண்டி அமைச்சர்களும் , நவநீதன் போன்ற ஒரு கேஸ் லும் வெல்லாத வக்கீலும் தானே இந்த அம்மாவுக்கு ஒத்துவரும் ?

Sasikala defacto CM of Tamilnadu ! தினமும் 4 மந்திரிங்க தொண்டர்களோடு ஜெயில் வாசலில் காத்திருக்க சசிகலா உத்தரவு !
சிறையில் இருந்து, சசிகலா கூறிய
யோசனை
பெங்களூருக்கு வர வேண்டாம்' என, தமிழக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தினமும், நான்கு அமைச்சர்கள், அவர்களது மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் முன் ஆஜராக வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நேற்று, அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் பெங்களூரு சென்றனர். இந்த அமைச்சர்களின் மாவட்டங்களைச் சேர்ந்த, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செய லர் மற்றும் நிர்வாகிகள் எல்லாரும் நேற்று, சிறை வளாகம் முன் திரண்டிருந்தனர். மக்களுக்கு சேவை செய்ய இந்த கும்புடு சாமிகளை தேர்ந்தெடுத்தால், ஊழல் குற்றவாளி ஜெயாவுக்கு ஜெயில் காவலுக்கு போகிறார்களாம். இந்த ஜெயில் லலிதா கும்பல் தமிழக ஜெயிலுக்கு வந்தால், ஜெயில் முன்னால் ஷெட் கட்டி அதற்க்கு கும்பாபிஷேகம் செய்து விடுவார்கள். உள்ளே போயும் இன்னும் திருந்தாத ஜென்மங்கள் இவர்கள் மட்டும் தான். இதெற்கெல்லாம் பொறுப்பு இந்த ஈன தமிழக வாக்காளர்கள் தான். நாசமாக போகட்டும் இந்த நாதிகெட்ட தமிழ்நாடு.

செவ்வாய், 14 அக்டோபர், 2014
மெட்ராஸ் சாதி ! பூணூல் இருந்தால் கொஞ்சம் உசரம்.அது இல்லையென்றால் எல்லா சாதியும் ஒரே சாதிதான்.
‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவந்தபிறகு, மெட்ராஸில் சாதி எப்படி இயங்குகிறது
என்று மெட்ராஸுக்கு சமீபத்தில் குடியேறியவர்கள் பக்கம் பக்கமாக இணையத்தில்
கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்ராஸ் எக்மோரில் நான் பிறந்து
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வளர்ந்ததெல்லாம் தென்சென்னைதான்
என்றாலும், ஒட்டுமொத்த மெட்ராஸின் சுற்றளவே நூறு கி.மீ.க்குள்தான்
எனும்போது மத்திய சென்னை, வடசென்னை எல்லாம் அந்நியமெல்லாம் இல்லை.
கல்யாணம், காதுகுத்து, சாவு, எழவு என்று மேடவாக்கம் டூ திருவொற்றியூர் வரை
நம் கால் படாத இடமேயில்லை.
விசாரணைக்கு அழைத்துவந்து சுட்டு கொன்ற சப் இன்ஸ்பெக்டர் .ராமநாதபுரத்தில் போலீசின் கொடூரம் !
MADURAI:
A man, who was picked up for questioning after he threatened the public
with a knife, was shot dead by a sub-inspector at the S P Pattinam
police station in Ramanathapuram district on Tuesday evening.
Tension prevailed in the area after the man, identified as Syed Mohammed, was shot dead by sub-inspector Kalidoss.
Police said Kalidoss opened fire on Mohammed for self-defence when the latter tried to attack him with a knife during questioning. ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டை காவல் நிலையத்தில் இன்று மாலை விசாரணைக்காக அழைத்து வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் சப் இன்ஸ்பெக்டர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ளது எஸ்.சி. பட்டணம். இப்பகுதியைச் சேர்ந்தவர் சையத் முகம்மது. இவருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் சையத் முகம்மதுவை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

தமிழ்நாட்டை அதிமுக மொட்டை அடித்ததை புரூப் பண்ணி காட்டும் அடிமை கூட்டம் !
இவிங்க அம்மா வெளியே வரணும்னு மொட்டை போட்டுகிட்டாய்ங்க .ஜெயலலிதா மேலை அப்படி ஒரு பாசம் அப்படி ஒரு பக்தி. நம்புறோம் சாமி . துட்டு மேல எவ்வளவு பாசம் பக்தின்னு ரொம்ப நல்லாவே புரியறது, அடிமைகூட்டதுக்கு துட்டு வேற ஜெயலலிதா வேற இல்லை. அம்மா பேரை சொல்லியே சம்பாரிசாச்சு. இனியும் சம்பாரிகனுமே . சம்பாரிச்சதை காப்பாத்தணுமே.?
அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுவினர் நடத்திய போராட்டங்களின்போது சேதப்படுத்தப்பட்ட
அரசுச் சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை
விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கை குறித்து
பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், வருமானத்துக்கு
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் தனிக்கோர்ட் கடந்த மாதம் 27ந் தேதி 4 ஆண்டு
ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு
இடங்களில் போராட்டங்களிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். 234 அரசு
பஸ்களை சேதப்படுத்தினர். இதில் 2 பஸ்களுக்கு தீ வைத்து முற்றிலும் எரித்து
விட்டனர்.
வாய் பிளக்க வைத்த ஜெயா Flashback ! சுதாகரன் திருமணம்! ( பகுதி- 1) நான் சொல்கிறேன் நீ செய் !
எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று
அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை ஜெயலலிதா விவரிக்க...விவரிக்க வாயடைத்துப்
போனார்கள் மந்திரிகள்! அதற்கு பதிலளித்த முதல்வர் : ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம். 18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் என அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. இந்த வழக்கில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய தடபுடலான ஆடம்பர திருமணமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது. 1995-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். அப்படி ஒரு பிரம்மாண்டம். 19 வருடங்களுக்கு முன்பு (8.9.95) நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக சின்ன ஃப்ளாஷ்பேக்.

அதிஷ்ட பரிசை திருப்பி தந்த காவியா மாதவன்
சென்னை:
தனக்கு விழுந்த அதிர்ஷ்ட பரிசை திருப்பி தந்தார் காவ்யா மாதவன்.‘காசி,
‘என் மன வானில் படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை காவ்யா மாதவன்.
இவர் நிஷால் சந்திரா என்பவரை மணந்தார். பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு
இருவரும் பிரிந்தனர். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி
இருந்தார் காவ்யா மாதவன். இந்நிலையில் இவரும், மலையாள நடிகர் திலீப்பும்
காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் இணைய தளங்களில் தகவல்
வெளியானது. இதை மறுத்த திலீப் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தற்போது காவ்யா
மாதவன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கேரளா சினி மேக்கப்
கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார யூனியன் நடத்திய நிதிதிரட்டும் விழாவில்
கலந்துகொண்டார். இதில் நடத்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கலில் காவ்யாவுக்கு
இருசக்கர வாகனம் பரிசு விழுந்தது. அதை சங்கத்தினர் அவரிடம் வழங்கினர்.
ஆனால் உடனடியாக அந்த வாகனத்தை சங்கத்தின் வேலைகளுக்கு
பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் திருப்பி அளித்தார். - See more at:
.tamilmurasu.org/
நடைமுறைக்கு ஒத்து வராத 113 பழைய சட்டங்கள் ரத்து ? இனி இந்த்துவா மட்டுமே ஒத்துவரும் ?
மத்தியில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும்,
அதன் சட்ட அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டார். ஊழலற்ற
நிர்வாகம், திறந்த நடைமுறை, விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும்
வகையில் முட்டுக்கட்டைகளாக இருக்கும் நடைமுறையில் இல்லாத காலாவதியான
சட்டங்களை அகற்ற வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. இதனையடுத்து நீதிபதி
ஏ பி ஷா தலைமையிலான சட்ட கமிஷனிடம் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை
தாக்கல் செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதன் பேரில் ஏ.பி.ஷா
தலைமையிலான சட்ட கமிஷன் ஆய்வு செய்து கடந்த மாதம் தனது முதல் அறிக்கையை
தாக்கல் செய்தது.
பெங்களூருவில் அதிமுகவினர் இன்னும் முகாமிட்டு இருப்பதன் ரகசியம் அம்பலம் ! சசிமூலம் காய்கள் நகர்கின்றன !
ஜெயலலிதா சிறையில் இருப்பதுடன், கட்சியினரை சந்திக்க மறுத்து வருவதால்,
யார் சொல்லை கேட்பது; யாரை கேட்டு முடிவு எடுப்பது என்பது தெரியாமல்,
அமைச்சர்கள் உள்ளிட்ட, ஆளுங்கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதை
பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கத்துடன், சசிகலா
சொந்தங்கள் பெங்களூருவில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.
மீண்டும் சர்ச்சை: சிறைக்கு வர வேண்டாம் என்று, ஜெயலலிதா தடை போட்ட பிறகும், அமைச்சர்கள் சிலரும், முன்னாள் அமைச்சர்களும் பெங்களூரு செல்வது, சசிகலாவை சந்திப்பற்காக தான், என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது, கட்சியில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருவதாக, ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதா, யாரையும் சந்திப்பதில்லை. தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும், தடை விதித்துள்ளார். ஆனாலும், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என, பலரும் அங்கே படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஜெயா சசிகலாவை கொள்ளை சொத்துக்களுக்கு பினாமியாக நியமித்தார் இப்போ அரசியல்லுக்கும் சசியே பினாமி ஆகிவிட்டார்.

மவுலிவாக்கம் கட்டிடவிபத்து ,அவசர அவசரமாக குற்றபத்திரிகை தாக்கல் செய்தது ஏன் ? உயர்நீதிமன்றம் கேள்வி !
மெளலிவாக்கம் கட்டட விபத்தில் அவசர அவசரமாக
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது ஏன் என்று, தமிழக அரசிடம் உயர்
நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், கட்டடங்களுக்கு பொதுவான அடித்தளம் அமைக்க சிறப்பு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி சென்னை மெளலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் சடலமாகவும், 27 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டனர். சட்ட விரோதமாக திட்ட விதிகள் தளர்த்தப்பட்டதால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீக்கிரமா ஊத்தி மூடிடுவாய்ங்க ? இந்த மாதிரி சம்பவங்களுக்கு எல்லாம் பெங்களூரு மைக்கல் குன்ஹாவை கூப்பிட முடியுமா என்ன ? அட சகாயத்தாலேயே முடியல்ல ? ட்ராபிக் ராமசாமியை கூப்பிட்டு பாருங்க ? ?

அரசியல் கட்சிகளும் மத்திய மாநில அரசுகளும் கண்டு கொள்ளாத குழந்தை தொழிலாளர்களும் சத்தியார்த்திகளும் ? ?
விதிஷா: குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுத்து,
ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த, ம.பி.,யைச்
சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு
கிடைத்துள்ளது.இந்த மகிழ்ச்சியை நாடே கொண்டாடி வரும் நிலையில், கைலாஷின்
சொந்த ஊரான விதிஷாவில், இன்னும் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள், தங்கள்
வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் தகவல், அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.மத்திய
பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர், கைலாஷ் சத்யார்த்தி. . No PM ever felt it important to call him for discussions ( even as
they were meeting Film stars) and ask him what needs to be done to give
children their rights
And guess who nominated him for the Nobel prize this year? Indian
Parliament? BJP? Congress? RSS? VHP? MP government ( his home state)?
Rajiv gandhi Foundation? NO. He was nominated by EUROPEAN PARLIAMENT
So in nutshell he won this Nobel peace prize entirely due to his efforts
and despite the Government/Media/Civil Society ( largely, because some
people from the civil society did help him along). But today we all want
a piece of his fame and glory. Who knows there might be a queue of
Bollywood producers outside his door
திங்கள், 13 அக்டோபர், 2014
வெண்ணிலா வீடு! அழுத்தமான கதை ! இயக்குனரின் விழிப்புணர்வு பாராட்டலாம் .
2002-ல் வைக்கோ மீது போடப்பட்ட பொடா வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் 37 பேர் வடமாநிலத்தவர்கள் கொத்தடிமைகளாக ! போர்வெல் நிறுவனர் கைது !
சுப்பிரமணியம் சாமி ! அழுகிய முட்டையை முகத்தில் அடித்தாலும், ஜெயா கும்பல் அம்மண ஆட்டம் ஆடினாலும் .....
இந்த சுப்பிரமணியம் .சாமி யார் ? ஒரு அரசியல்வாதிக்கு உரிய சமூக ஆதரவோ, மக்களிடம் மதிப்போ இல்லாத ஒரு நபரால் இந்திய அரசியலில் பல மோடிவித்தைகள் எப்படி சாத்தியமாகிறது? அடிக்கடி விமானத்தில் பறக்கும் சு.சாமிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்களும் வருமானமும் கிடைத்தது?அவரது தொழில்தான் என்ன?
பார்ப்பன பாசிஸ்டுகளின் கூட்டணி : கொலைகார பார்ப்பன சங்கராச்சாரி, இந்துவெறி அசோக் சிங்காலுடன் கூடிக் குலாவும் சு.சாமி. நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.இதைவிட ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை எந்த பிராஸ்டிடியூட்டாலும் தெளிவாக கூறமுடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)