Muralidharan Pb :
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே, கீழடி ஆராய்ச்சி தமிழர் எவ்வளவு சென்ஸிடிவான ஒரு கருத்து, இதைச் சொல்ல எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? அதுவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே கூறுவது பொழுது போக்கோ வேடிக்கையோ அல்ல.
அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருத்தர் பேசுவது எல்லாமே இயல்பானது என்று நினைத்தால் நீங்களும் ஏமாளியே.
எல்லோரையும் பேச வைத்து எவ்வளவு பெயரைக் கெடுக்க முடியுமோ அவ்வளவு செய்வது தான் பாஜகவின் உத்தியாக நான் பார்க்கிறேன்.
அந்த அளவிற்கு இவர்களை ஆட விட்டுவிட்டு பின்பு கிடுக்கி பிடி போட்டுள்ளதாக கருதுகிறேன்.
ஏனெனில், ஒரே நாளில் சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் என்ற ஊழல்வாதியை நல்லவராக காட்டிய பாஜகவின் கைப்பொம்மையாக செயல்படும் தேர்தல் ஆணையம் அவரது 6 ஆண்டு தண்டனையை ஒரே ஆண்டாக அவரது ஊழல் தண்டனையை குறைத்துவிட்டு அவரை நல்லவராக ஆக்கியது. (ஊடகங்களில் இது பற்றி பேசினார்களா எனத் தெரியவில்லை)
எனவே தனக்கு ஒத்து வந்தால் அதிமுகவினர் நல்லவர்கள் இல்லையேல் சசிகலாவின் நிலைமை தான் இப்போது ஊழலுக்கு துணை போன அதிமுகவினர் அனைவருக்கும்.