சென்னை:
தமிழக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அறையிலேயே
கட்சியின் மாவட்ட
பிரதிநிதி ஒருவர் விஷம் குடித்த சம்பவத்தால் கோட்டை வட்டாரமே
பரபரப்புக்குள்ளானது. என்ன நடந்தது? விசாரணையில் இறங்கினோம். கிடைத்த
தகவல்கள் அதிர்ச்சி ரகம்.
மந்திரியை பார்க்க வந்தார்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக அ.தி.மு.க. செயலாளராகவும், தகவல்
தொழில்நுட்ப மந்திரியாகவும் பொறுப்பில் இருப்பவர் முக்கூர் சுப்பிரமணியன்.
இவரைப் பார்க்க அதே மாவட்டத்தின் ஒன்றிய பிரதிநிதியான ஏ.இ. சண்முகம் இன்று
காலை கோட்டைக்கு வந்திருக்கிறார். மந்திரி'முக்கூர்' அரசு
விருந்தினர் மாளிகையில் இருப்பதாக தகவல் கிடைக்கவே, அங்கு சென்றுள்ளார்.
அங்குதான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு,
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் இப்போது.அமைச்சு பதவி எடுக்கும்போது அம்மைவின் ஜெயில்வாசத்தை எண்ணி கேவி கேவி அழுதாங்களே ஒரு டிப்பிக்கல் அம்மா அடிமை அவன்தாய்ன் இந்த லஞ்ச கேப்மாரி









