செவ்வாய், 2 ஜூன், 2026

ஒன்றரை வயது குழந்தையை தெருவில் அடித்து கொலை செய்த காதலன் - உத்தர பிரதேச கொடுமை

toddlerஒன்றரை வயது குழந்தையை தெருவில் அடித்து கொலை செய்த கொடியவன் 
அந்த குழந்தையின் தாயை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினான் அவள் அதற்கு மறுத்தாள் 
அந்த கோபத்தில்தான் இந்த கொடுமையை செய்தான் என்று தெரிகிறது 
இப்போது போலீஸ் இவனை கைது செய்துள்ளது 
இவனை உடனே கொல்லவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது  UP man kills toddler after mother rejects marriage proposal
Brutal killing: Police allege Jitendra Pathak killed a toddler by slamming him to the ground after the child’s mother rejected his marriage proposal.
CCTV evidence: Disturbing footage shows the accused carrying the child before attacking him, sparking outrage and shock in the community.
Gunfight arrest: Pathak was caught after opening fire on police, sustaining leg injuries before being taken into custody.

கருத்துகள் இல்லை: