செவ்வாய், 2 ஜூன், 2026

ஆதவ் அர்ஜுனா + மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்) நடத்தும் 59 நிறுவனங்கள்!

May be an image of one or more people and people smiling

 Anbalagan Manivannan :  ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38.  (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு  நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies.  அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம் 
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை.  ஏறக்குறைய அனைத்துமே மார்டின் கும்பல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா.. 
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED...  இதுவும் மார்டினின் கறுப்புபப் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP


BEST & CO DEALERS LLP
BEST & CO TRADERS LLP
BEST & CO MERCHANDISERS LLP
BEST & CO ENTERPRISES LLP
BEST & CO ASSOCIATES LLP
BEST & CO AGENCIES LLP
OAKWOOD TOWNSHIPS LLP
ELITE DWELLERS LLP
AMBITIOUS TOWNSHIPS LLP
BLOOM DWELLERS LLP
AMBITIOUS SKYSCRAPPERS LLP
EMINENT DWELLERS LLP
GIANT CITY PROMOTERS LLP
MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED
MARTIN DWELLERS PRIVATE LIMITED
MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED
DAISY MERCHANDISERS PRIVATE LIMITED
ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED
TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED
MARTIN REALCON PRIVATE LIMITED
CHARLES PROMOTERS PRIVATE LIMITED
DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED
DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED
EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED
DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED.
இந்த 37 நிறுவனங்களும் என்ன செய்கின்றன என்று எங்கே முடிஞ்சா அவன் மனைவியை   சொல்லச் சொல்!  பாதிக்கு மேல் மேற்கு வங்காளத்தில் உட்காந்து கொண்டு Money Laundering செய்கிறது.. 
இவன வச்சுட்டு கூத்தாடி  தூய அரசியல் தருகிறானா? இதை மக்கள் ஏற்க வேண்டும்? 
ஏண்டா தற்கூறிகளா 6 அறிவு வேண்டாம் 5 அறிவு இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. இதை சவாலாகவே விடுகிறேன். எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்யட்டும். இந்த தகவல்கள் பொய்யானவை என்று உலகுக்கு நிரூபித்து காட்டட்டும்.   உண்மை என்று தெரிய வந்தால் ஆதவ் தூக்கில் தொங்குவானா.  பகிரங்கமான சவாலாகவே இதை இங்கே முன்வைக்கிறேன். திருமணம் முடிந்து இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்றுவது மட்டும் தான் இவன் உட்கார்ந்து செய்து கொண்டிருக்கும். வேலை. இவனாக சொந்தமாக சம்பாதித்த பணம் 10 ரூபாய் கூட கிடையாது. 
இன்றும் இவனுங்க Money Laundering தான் செய்கிறார்கள்..   போகிறபோக்கில் நான் குற்றம் சுமத்த வில்லை. மறுக்க முடியாத ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன்.  லாட்டரி குடும்பத்துக்கு பகிரங்க சவால்.   இப்பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு ஆதவை சென்றடையும்.   மானரோசமிருந்தால் சவாலை ஏற்றுக் கொள்ளட்டும்

கருத்துகள் இல்லை: