வியாழன், 8 செப்டம்பர், 2022

இங்கிலாந்து அரசி எலிசபெத் மகாராணி காலமானார்

tamil.abplive.com - சுகுமாறன் : இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசெபத் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் உயிரிழந்தார். அவரது மறைவால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Queen Elizabeth dies at age 96: UK Royal Family, Official Queen Elizabeth Dies: இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானார்..! உலகத் தலைவர்கள் இரங்கல்...!
இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசெபத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவால் இங்கிலாந்து நாட்டு மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசெபத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: