வெப்துனியா : ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததிலிருந்து இதுவரை 130 ஊடகங்களை இழுத்து மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதுமுதலாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த 7 மாத காலக்கட்டத்திற்குள் ஆப்கானிஸ்தானில் இருந்த 475 ஊடகங்களில் 180 ஊடகங்களை தாலிபான் இழுத்து மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தார் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு இதனால் 43 சதவீத பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது
வெள்ளி, 18 மார்ச், 2022
180 ஊடகங்களை இழுத்து மூடிய தாலிபான்கள்! – அதிர்ச்சி தகவல்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக