இந்த தகவலை, கோவாவின்ப் சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே உறுதிசெய்துள்ளார். இது குறித்து கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சர், இந்த சட்டத்திற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும், வரும் மழைக் கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். மாநில அரசு, இவ்வாறு சட்டம் பிறப்பிக்கப்போகும் செய்தி, கோவா மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.<
புதன், 10 ஜூலை, 2019
திருமணத்திற்கு எச் ஐ வி சான்றிதழ் கட்டாயமாக்க அரசு ..
இந்த தகவலை, கோவாவின்ப் சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே உறுதிசெய்துள்ளார். இது குறித்து கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சர், இந்த சட்டத்திற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும், வரும் மழைக் கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். மாநில அரசு, இவ்வாறு சட்டம் பிறப்பிக்கப்போகும் செய்தி, கோவா மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.<
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக