வியாழன், 16 நவம்பர், 2017

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே சிலை திறப்பு

Special Correspondent FB Wing :
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை தனது அலுவலகத்தில் நிறுவி அகில இந்திய ஹிந்து மகாசபை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து பிராமண குடும்பத்தில் ராம்நாத் விநாயக் கோட்ஸே பிறந்த தீவிர ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் அவர் முஸ்லீம் பெயரை தந்து கையில் பச்சை குத்தி மற்றும் முஸ்லீமமுறைப்படி சுன்னத்து செய்தும் காந்தியை சுற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது . குவாலியரில் உள்ள ஹிந்து மகா சபை அலுவலகத்தில் நாதுராம் கோட்சேயின் மார்பளவு சிலையை ஹிந்து மக சபையின் தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் திறந்து வைத்துள்ளார். கோட்சேவுக்கு ஆலயம் கட்டுவது இந்து மகா சபையின் நீண்ட நாள் கனவாகும் என்றும் கூறியுள்ளார் மேலும் விரைவில் கோட்சே கோயில் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். சிலை திறப்பு அன்று கோட்சேயின் நினைவு தினத்தையும் ஹிந்து மகாசபையினர் அனுசரித்துள்ளனர். காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைத்துள்ளதை கண்டித்து போபாலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோட்சேயின் சிலை திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் இந்து மகா சபை மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது .

ஆனால் மாநிலத்திலும் மத்தியிலும் எங்கள் பிஜேபி ஆட்சி நடைபெறுவதால் யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று இந்திய ஹிந்து மகாசபை நிர்வாகிகள் பெருமையுடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: